பேசும் தெய்வம் நீர்தான் ஐயா
நீர் பேசும் நான் கேட்கிறேன்-2
நீர் பேசினால் என் ஆத்துமா
உம்மிலே பெலன் அடையும்-2
1.ஆதாமோடு பேசினீரே
பேசி தினமும் மகிழ்ந்தீரே-2
என்னோடு பேசும்
என்னில் நீர் மகிழும்-2
உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்-2
2.ஆபிரகாமோடு பேசினீரே
ஆசீர்வதித்து உயர்த்தினீரே-2
என்னோடு பேசும்
என்னையும் உயர்த்தும்-2
உம்மில் நான் வளர்ந்திடுவேன்-2
3.மோசேயோடு பேசினீரே
இஸ்ரவேல் ஜனத்தை நடத்தினீரே
என்னோடு பேசும்
என்னையும் நடத்தும்-2
(நான்) உம்மோடு நடந்திடுவேன்-2
Pesum Deivam Neerthaan ,Pesum Deivam Neerthaan lyrics songs, Pesum Deivam Neerthaan song lyrics, Pesum Deivam Neerthaan Lyrics Song Chords PPT - பேசும் தெய்வம் நீர்தான், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Pesum theyvam neerthaan aiyya
Neer pesum naan kaetkiren
Neer pesinaal en aathuma
Ummile belan adaikum
1. Aadhamodu pesineerae
Peshi dhinamum magizhndheerae
Ennodu pesum
Ennil neer magizhum
Ummil naan magizhndhiduven
2. Aabiraghamodu pesineerae
Aaseervadiththu uyarththineerae
Ennodu pesum
Ennaiyum uyarththum
Ummil naan valarnthhiduven
3. Mosesyodu pesineerae
Israel janaththai nadaththineerae
Ennodu pesum
Ennaiyum nadaththum
(Naan) ummodu nadandhiduven
பேசும் தெய்வம் நீர்தான் ஐயா
நீர் பேசும் நான் கேட்கிறேன்
Pesum theyvam neerthaan aiyya
Neer pesum naan kaetkiren
நீர் பேசினால் என் ஆத்துமா
உம்மிலே பெலன் அடையும்
Neer pesinaal en aathuma
Ummile belan adaikum
ஆதாமோடு பேசினீரே
பேசி தினமும் மகிழ்ந்தீரே
Aadhamodu pesineerae
Peshi dhinamum magizhndheerae
என்னோடு பேசும்
என்னில் நீர் மகிழும்
Ennodu pesum
Ennil neer magizhum
உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்
Ummil naan magizhndhiduven
ஆபிரகாமோடு பேசினீரே
ஆசீர்வதித்து உயர்த்தினீரே
Aabiraghamodu pesineerae
Aaseervadiththu uyarththineerae
என்னோடு பேசும்
என்னையும் உயர்த்தும்
Ennodu pesum
Ennaiyum uyarththum
உம்மில் நான் வளர்ந்திடுவேன்
Ummil naan valarnthhiduven
மோசேயோடு பேசினீரே
இஸ்ரவேல் ஜனத்தை நடத்தினீரே
Mosesyodu pesineerae
Israel janaththai nadaththineerae
என்னோடு பேசும்
என்னையும் நடத்தும்
Ennodu pesum
Ennaiyum nadaththum
(நான்) உம்மோடு நடந்திடுவேன்
(Naan) ummodu nadandhiduven
பேசும் தெய்வம் நீர்தான் ஐயா
நீர் பேசும் நான் கேட்கிறேன்
The speaking God is You, O Lord
When You speak, I am listening
நீர் பேசினால் என் ஆத்துமா
உம்மிலே பெலன் அடையும்
When You speak, my soul rejoices
In You I find my fullness
ஆதாமோடு பேசினீரே
பேசி தினமும் மகிழ்ந்தீரே
You spoke with Adam
Daily delight You had in speaking
என்னோடு பேசும்
என்னில் நீர் மகிழும்
When You speak with me
You find joy in me
உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்
In You I will rejoice
ஆபிரகாமோடு பேசினீரே
ஆசீர்வதித்து உயர்த்தினீரே
You spoke with Abraham
Blessed him and lifted him high
என்னோடு பேசும்
என்னையும் உயர்த்தும்
When You speak with me
You also lift me up
உம்மில் நான் வளர்ந்திடுவேன்
In You I will grow
மோசேயோடு பேசினீரே
இஸ்ரவேல் ஜனத்தை நடத்தினீரே
You spoke with Moses
And led the people of Israel
என்னோடு பேசும்
என்னையும் நடத்தும்
When You speak with me
You also guide me
(நான்) உம்மோடு நடந்திடுவேன்
I will walk with You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List