Pesum Karthaavae Um Lyrics Song Chords PPT - பேசும் கர்த்தாவே உம்

பேசும் கர்த்தாவே
உம் குரலை கேட்டிட
என் இதய பாரத்தை
பகிர்ந்திட வருகிறேன்

சாமுவேலுடன் அன்று
பேசியதை போலவே
இன்று என்னோடு பேசிடும்
வாஞ்சையோடு கேட்கிறேன்

மோசேயோடு பேசினீர்
ஜனத்தின் சிறையை மாற்றினீர்
எங்கள் தேச ஜனங்களின்
சிறையிருப்பை மாற்றிட பேசிடும்

யோவானோடு பேசினீர்
தேவ தரிசனம் தந்தீர்
இன்று உம் பாதம் அமர்ந்து நான்
வாஞ்சையோடு கேட்கிறேன்

Pesum Karthaavae Um , Pesum Karthaavae Um lyrics songs, Pesum Karthaavae Um song lyrics, Pesum Karthaavae Um Lyrics Song Chords PPT - பேசும் கர்த்தாவே உம், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Pesum Karthaavae Um Lyrics Song Chords PPT - பேசும் கர்த்தாவே உம் Lyrics in English

Pesum Karthavae
Um kuralai kettida
En idhaya baarathai
Pagirndhida varugiren

Saamueludan andru
Pesiyathai polavae
Indru ennodu pesidum
Vaanchaiyodu ketkiren

Moseyodu pesineer
Janathin siraiyai maatrineer
Engal desa janangalin
Sirai iruppai maatrrida pesidum

Yovaanodu pesineer
Deva dharisanam thantheer
Indru um paatham amarnthu naan
Vaanchaiyodu ketkiren

Pesum Karthaavae Um Lyrics Song Chords PPT - பேசும் கர்த்தாவே உம் Lyrics in English (Tanglish)

பேசும் கர்த்தாவே
உம் குரலை கேட்டிட
Pesum Karthavae
Um kuralai kettida

என் இதய பாரத்தை
பகிர்ந்திட வருகிறேன்
En idhaya baarathai
Pagirndhida varugiren

சாமுவேலுடன் அன்று
பேசியதை போலவே
Saamueludan andru
Pesiyathai polave

இன்று என்னோடு பேசிடும்
வாஞ்சையோடு கேட்கிறேன்
Indru ennodu pesidum
Vaanchaiyodu ketkiren

மோசேயோடு பேசினீர்
ஜனத்தின் சிறையை மாற்றினீர்
Moseyodu pesineer
Janathin siraiyai maatrineer

எங்கள் தேச ஜனங்களின்
சிறையிருப்பை மாற்றிட பேசிடும்
Engal desa janangalin
Sirai iruppai maatrrida pesidum

யோவானோடு பேசினீர்
தேவ தரிசனம் தந்தீர்
Yovaanodu pesineer
Deva dharisanam thantheer

இன்று உம் பாதம் அமர்ந்து நான்
வாஞ்சையோடு கேட்கிறேன்
Indru um paatham amarnthu naan
Vaanchaiyodu ketkiren

Pesum Karthaavae Um Lyrics Song Chords PPT - பேசும் கர்த்தாவே உம் Lyrics in English (Song Meaning)

பேசும் கர்த்தாவே
உம் குரலை கேட்டிட
Speaking Lord
Let me hear Your voice

என் இதய பாரத்தை
பகிர்ந்திட வருகிறேன்
The burden of my heart
I come to share with You

சாமுவேலுடன் அன்று
பேசியதை போலவே
Just like the day
You spoke with Samuel

இன்று என்னோடு பேசிடும்
வாஞ்சையோடு கேட்கிறேன்
Speak with me today
I long to hear from You

மோசேயோடு பேசினீர்
ஜனத்தின் சிறையை மாற்றினீர்
You spoke with Moses
And changed the people’s bondage

எங்கள் தேச ஜனங்களின்
சிறையிருப்பை மாற்றிட பேசிடும்
Speak now, O Lord
And break our nation’s bondage

யோவானோடு பேசினீர்
தேவ தரிசனம் தந்தீர்
You spoke with John
And gave him heavenly visions

இன்று உம் பாதம் அமர்ந்து நான்
வாஞ்சையோடு கேட்கிறேன்
Today I sit at Your feet
Longing to hear Your voice

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create