Phottri Thudhipom En Song Lyrics Chords PPT-போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே

போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே
புதிய இதயமுடனே
நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
நான் என்றும் பாடித்துதிப்போம்

இயேசு என்னும் நாமமே என்
ஆத்துமாவின் கீதமே என் நேசர் இயேசுவை
நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன்

1. கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில் (2)
காக்கும் கரங் கொண்டு மார்பில் சேரத் தணைத்து
அன்பை என்றும் பாடுவேன்

2. தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால் – (2)
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன்

3. பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற சாட்சியாகவே
ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் தந்து
என்றும் தொண்டு செய்குவேன்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே, tamil christian devotional songs tamil christian song mp3,Jeswin samuel songs, yesuvukaaga vol 3 songs, yesuvukaaga vol 3 songs lyrics, phottri thudhipom en songs, phottri thudhipom en songs lyrics

Sign in to access this feature Sign Up

Phottri Thudhipom En Song Lyrics Chords PPT-போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே Lyrics in English

Potri thuthippom em Deva Devane
Puthiya ithayamudane

Netrum indrum endrum maaraa Yesuvaai
Naan endrum paadithuthippom

Yesu ennum naamame en
Aathumaavin geethame en nesar Yesuvaai

Naan endrum yetri magizhndhiduven

1. Kora bayangaramaana puyaliyil
Kodiya alaiyin madhiyil

Kaakkum karang kondu maarbil serath thanai
Anbai endrum paaduven

2. Thaai than paalakanaiye marappinrum
Naan maraveen endru sonnadhal

Thaazhthi ennaiyavar kaiyil thandu
Jeeva paadhai endrum ooduven

3. Bhoomi-yagilamum saatchiyagaave
Pongalendru saatchiyagaave

Aavi aathumaavum deham yaavum thandu
Endrum thondu seikuven

Phottri Thudhipom En Song Lyrics Chords PPT-போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே Lyrics in English (Tanglish)

போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே
புதிய இதயமுடனே
Potri thuthippom em Deva Devane
Puthiya ithayamudane

நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
நான் என்றும் பாடித்துதிப்போம்
Netrum indrum endrum maaraa Yesuvaai
Naan endrum paadithuthippom

இயேசு என்னும் நாமமே என்
ஆத்துமாவின் கீதமே என் நேசர் இயேசுவை
Yesu ennum naamame en
Aathumaavin geethame en nesar Yesuvaai

நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன்
Naan endrum yetri magizhndhiduven

1. கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில்
Kora bayangaramaana puyaliyil
Kodiya alaiyin madhiyil

காக்கும் கரங் கொண்டு மார்பில் சேரத் தணைத்து
அன்பை என்றும் பாடுவேன்
Kaakkum karang kondu maarbil serath thanai
Anbai endrum paaduven

2. தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்
Thaai than paalakanaiye marappinrum
Naan maraveen endru sonnadhal

தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன்
Thaazhthi ennaiyavar kaiyil thandu
Jeeva paadhai endrum ooduven

3. பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற சாட்சியாகவே
Bhoomi-yagilamum saatchiyagaave
Pongalendru saatchiyagaave

ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் தந்து
என்றும் தொண்டு செய்குவேன்
Aavi aathumaavum deham yaavum thandu
Endrum thondu seikuven

Phottri Thudhipom En Song Lyrics Chords PPT-போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே Lyrics in English (Song Meaning)

போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே
புதிய இதயமுடனே
Let us praise and glorify our God
With hearts renewed and full of love

நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
நான் என்றும் பாடித்துதிப்போம்
Yesterday, today, and forever unchanged
I will always sing and praise Jesus

இயேசு என்னும் நாமமே என்
ஆத்துமாவின் கீதமே என் நேசர் இயேசுவை
The name of Jesus is mine
The song of my soul, my beloved Savior

நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன்
I will always lift Him up with joy
And celebrate His love endlessly

1. கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில்
In the fiercest, raging storm
Amidst the mighty crashing waves

காக்கும் கரங் கொண்டு மார்பில் சேரத் தணைத்து
அன்பை என்றும் பாடுவேன்
He shields me close in His arms
I will forever sing of His love

2. தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்
Even if a mother forgets her child
He will not forget me

தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன்
He lifts me gently in His hands
I will walk in the path of life always

3. பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற சாட்சியாகவே
All the earth will witness
All creation testifies

ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் தந்து
என்றும் தொண்டு செய்குவேன்
With spirit, soul, and body given
I will serve Him forevermore

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create