Pidha Kumaran Parisutha Aavi Lyrics Song Chords PPT - பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்

பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்
திரித்துவ தேவனை துதித்திடுவோம்

1. பாவத்தின் கோர பலியான
சாபங்கள் தன்னில் ஏற்றுக்கொண்டு
பாவிகளுக்காய் ஜீவன் தந்த
தேவ குமாரனை ஸ்தோத்தரிப்போம்

2. நித்தியத்தின் மகிமை பிரகாசத்தில்
சேரக்கூடாத ஒளிதனில்
மூன்றில் ஒன்றாய் ஜொலித்திடும்
பரமபிதாவை ஸ்தோத்தரிப்போம்

3. வல்லமையோடு வந்திறங்கி
வரங்கள் பலவும் நமக்கின்று
ஆவியின் வழியை தினம் காட்டும்
பரிசுத்த ஆவியை ஸ்தோத்தரிப்போம்

Pidha Kumaran Parisutha Aavi lyrics songs, Pidha Kumaran Parisutha Aavi song lyrics, Pidha Kumaran Parisutha Aavi Lyrics Song Chords PPT - பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Pidha Kumaran Parisutha Aavi Lyrics Song Chords PPT - பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம் Lyrics in English

Pithaa Kumaaran Parisuththa Aaviyaanavaraam
Thiriththuva Devanai thuthiththiduvom

Paavaththin kora baliyaana
Saabangal thannil yetruk kondu
Paavigalukkaai jeevan thandha
Deva Kumaaranai sthoththarippom

Niththiyaththin magimai piragaasaththil
Serak koodaadha oli thanil
Moondril ondraai joliththidum
Parama Pithaavai sthoththarippom

Vallamaiyodu vandhirangi
Varangal palavum namakkindru
Aaviyin vazhiyai dinam kaattum
Parisuththa Aaviyai sthoththarippom

Pidha Kumaran Parisutha Aavi Lyrics Song Chords PPT - பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம் Lyrics in English (Tanglish)

பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்
திரித்துவ தேவனை துதித்திடுவோம்
Pitha Kumaaran Parisuththa Aaviyanavaraam
Thiriththuva Devanai Thudhiththiduvom

பாவத்தின் கோர பலியான
சாபங்கள் தன்னில் ஏற்றுக்கொண்டு
Paavaththin Kora Baliyaana
Saabangkal Thannil Etrukkondu

பாவிகளுக்காய் ஜீவன் தந்த
தேவ குமாரனை ஸ்தோத்தரிப்போம்
Paavigalukkaai Jeevan Thandha
Deva Kumaaranai Sthoththarippom

நித்தியத்தின் மகிமை பிரகாசத்தில்
சேரக்கூடாத ஒளிதனில்
Niththiyaththin Magimai Pragaasaththil
Serakkoodaatha Olithanil

மூன்றில் ஒன்றாய் ஜொலித்திடும்
பரமபிதாவை ஸ்தோத்தரிப்போம்
Moondril Ondraai Joliththidum
Parama Pithaavai Sthoththarippom

வல்லமையோடு வந்திறங்கி
வரங்கள் பலவும் நமக்கின்று
Vallamaiyodu Vandhirangi
Varangal Palavum Namakkindru

ஆவியின் வழியை தினம் காட்டும்
பரிசுத்த ஆவியை ஸ்தோத்தரிப்போம்
Aaviyin Vazhiyaai Dhinam Kaattum
Parisuththa Aaviyai Sthoththarippom

Pidha Kumaran Parisutha Aavi Lyrics Song Chords PPT - பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம் Lyrics in English (Song Meaning)

பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்
திரித்துவ தேவனை துதித்திடுவோம்
Father, Son, and Holy Spirit
Let us praise the Triune God

பாவத்தின் கோர பலியான
சாபங்கள் தன்னில் ஏற்றுக்கொண்டு
The terrible sacrifice for sin
Bearing all curses upon Himself

பாவிகளுக்காய் ஜீவன் தந்த
தேவ குமாரனை ஸ்தோத்தரிப்போம்
Gave His life for sinners
Let us praise the Son of God

நித்தியத்தின் மகிமை பிரகாசத்தில்
சேரக்கூடாத ஒளிதனில்
In eternal glory and radiance
In unapproachable light

மூன்றில் ஒன்றாய் ஜொலித்திடும்
பரமபிதாவை ஸ்தோத்தரிப்போம்
Shining as One in Three
Let us praise the Heavenly Father

வல்லமையோடு வந்திறங்கி
வரங்கள் பலவும் நமக்கின்று
Descending in power
Giving many gifts to us

ஆவியின் வழியை தினம் காட்டும்
பரிசுத்த ஆவியை ஸ்தோத்தரிப்போம்
Guiding us daily in the Spirit’s way
Let us praise the Holy Spirit

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create