Pillai Naan Dheva Pillai Lyrics Song Chords PPT - பிள்ளை நான் தேவபிள்ளை

பிள்ளை நான் தேவ பிள்ளை நான்
பாவி அல்ல பாவி அல்ல
பாவம் செய்வது இல்ல

கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்
பிள்ளையானேன் பிதாவுக்கு
தரித்துக்கொண்டேன் இயேசுவை
அவருக்குள் வாழ்கின்றேன்

அல்லேலுயா ஆனந்தமே அல்லேலுயா பேரின்பமே

ஒரே ஒருதரம் இயேசு வந்து சிலுவையில் பலியானதால்
பரிசுத்தமாக்கப்பட்டேன் இறைமகனாகிவிட்டேன்

உலகமே அன்று தோன்றுமுன்னால் முன் குறித்தீரே என்னை
குற்றமற்ற மகனாக தூய வாழ்வு வாழ

புதியதோற்வழியை திறந்து வைத்தீர் கல்வாரி சிலுவையினால்
திரைச்சீலை கிழிந்தது அன்று நுழைந்தோம் உம் சமுகம்

Pillai Naan Dheva Pillai, Pillai Naan Dheva Pillai lyrics songs, Pillai Naan Dheva Pillai song lyrics, Pillai Naan Dheva Pillai Lyrics Song Chords PPT - பிள்ளை நான் தேவபிள்ளை , tamil christian songs lyrics, Jebathotta Jeyageethangal Vol 40, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Pillai Naan Dheva Pillai Lyrics Song Chords PPT - பிள்ளை நான் தேவபிள்ளை Lyrics in English

Pillai naan deva pillai naan
Paavi alla paavi alla
Paavam seyvathu illa

Christuvai patrum visuvaasathaal
Pillaiyaanen pithavukku
Thariththukkonden Yesuvai
Avarukkul vaazhkindren

Alleluya aanandhame alleluya perinbame

Ore orudharam Yesu vandhu siluvaiyil balaiyanadhaal
Parisuththamaakkappattthen iraimaganagivitten

Ulagame andru thondrumunnal mun kuriththire
Ennai kutramattra maganaga thooiy vaazhv vaazha

Puthiyathor vazhiyai thirandhu vaithire kalvaari siluvaiyinal
Thiraiseelai kizhinthathu andru nuzhaindhom um samugam

Pillai Naan Dheva Pillai Lyrics Song Chords PPT - பிள்ளை நான் தேவபிள்ளை Lyrics in English (Tanglish)

பிள்ளை நான் தேவ பிள்ளை நான்
பாவி அல்ல பாவி அல்ல
Pillai naan deva pillai naan
Paavi alla paavi alla

பாவம் செய்வது இல்ல
கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்
Paavam seyvathu illa
Christuvai patrum visuvaasathaal

பிள்ளையானேன் பிதாவுக்கு
தரித்துக்கொண்டேன் இயேசுவை
Pillaiyaanen pithavukku
Thariththukkonden Yesuvai

அவருக்குள் வாழ்கின்றேன்
அல்லேலுயா ஆனந்தமே
Avarukkul vaazhkindren
Alleluya aanandhame

அல்லேலுயா பேரின்பமே
ஒரே ஒருதரம் இயேசு வந்து சிலுவையில் பலியானதால்
Alleluya perinbame
Ore orudharam Yesu vandhu siluvaiyil balaiyanadhaal

பரிசுத்தமாக்கப்பட்டேன் இறைமகனாகிவிட்டேன்
உலகமே அன்று தோன்றுமுன்னால் முன் குறித்தீரே என்னை
Parisuththamaakkappattthen iraimaganagivitten
Ulagame andru thondrumunnal mun kuriththire ennai

குற்றமற்ற மகனாக தூய வாழ்வு வாழ
புதியதோற்வழியை திறந்து வைத்தீர் கல்வாரி சிலுவையினால்
Kutramattra maganaga thooy vaazhvu vaazha
Puthiyathor vazhiyai thirandhu vaithire kalvaari siluvaiyinal

திரைச்சீலை கிழிந்தது அன்று நுழைந்தோம் உம் சமுகம்
Thiraiseelai kizhinthathu andru nuzhaindhom um samugam

Pillai Naan Dheva Pillai Lyrics Song Chords PPT - பிள்ளை நான் தேவபிள்ளை Lyrics in English (Song Meaning)

பிள்ளை நான் தேவ பிள்ளை நான்
பாவி அல்ல பாவி அல்ல
I am a child of God, I am a child of God
I am not a sinner, I am not a sinner

பாவம் செய்வது இல்ல
கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்
I do not commit sin
Because of faith in Christ

பிள்ளையானேன் பிதாவுக்கு
தரித்துக்கொண்டேன் இயேசுவை
I became a child of the Father
I received Jesus

அவருக்குள் வாழ்கின்றேன்
அல்லேலுயா ஆனந்தமே
I live in Him
Alleluia, the joy is great

அல்லேலுயா பேரின்பமே
ஒரே ஒருதரம் இயேசு வந்து சிலுவையில் பலியானதால்
Alleluia, the supreme bliss
Because Jesus came and sacrificed on the cross

பரிசுத்தமாக்கப்பட்டேன் இறைமகனாகிவிட்டேன்
உலகமே அன்று தோன்றுமுன்னால் முன் குறித்தீரே என்னை
I was sanctified, I became a child of God
Before the world existed, You had chosen me

குற்றமற்ற மகனாக தூய வாழ்வு வாழ
புதியதோற்வழியை திறந்து வைத்தீர் கல்வாரி சிலுவையினால்
To live a pure life as a sinless child
You opened a new way through Calvary’s cross

திரைச்சீலை கிழிந்தது அன்று நுழைந்தோம் உம் சமுகம்
The veil was torn that day
And we entered Your holy presence

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create