Pin Selluvean En Meetparae Lyrics Song Chords PPT - பின் செல்வேன் என் மீட்பரே

பின் செல்வேன் என் மீட்பரே – நானும்மைப்
பின் செல்வேன் என் மீட்பரே

அனுபல்லவி

நான் செய்த பாவங்கள் நின் தயவால் தீர
நாதா ஜீவன் விட்டாய் வன் குருசில் அதால்

சரணங்கள்

1. என் சிலுவையை எடுத்தேன் – எல்லாம் விட்டு
என்றும் நின்னையே அடுத்தேன்
நின் திருப்பாதத் தடங்களை நோக்கி நான்
நித்தமும் சென்று உம் சித்தம் என்றும் செய்து – பின்

2. சிங்கம்போல கெர்ச்சித்தே – எந்தன் நேசரே
சீறி மிக வெதிர்த்தே
கங்குல் பகலும் தீ அம்பு என்மேல் எய்யும்
கடியின்மேல் ஜெயம் பெற்று அடியேன் நின்னருள் பெற்று – பின்

3. நெருக்கஞ் செய்தால் மனுஷர் – அதென்னை உன்
நெஞ்சண்டை யோட்டுவதாம்;
கருக்கான சோதனை கடினமாய் வதைத்தாலும்
உருக்கமுள்ளோனே! உனை ஒருபோதுமே விடேன் – பின்

Pin Selluvean En Meetparae lyrics songs, Pin Selluvean En Meetparae song lyrics , Pin Selluvean En Meetparae Lyrics Song Chords PPT -பின் செல்வேன் என் மீட்பரே

Sign in to access this feature Sign Up

Pin Selluvean En Meetparae Lyrics Song Chords PPT - பின் செல்வேன் என் மீட்பரே Lyrics in English

TRUE

Pin Selluvean En Meetparae Lyrics Song Chords PPT - பின் செல்வேன் என் மீட்பரே Lyrics in English (Tanglish)

TRUE

Pin Selluvean En Meetparae Lyrics Song Chords PPT - பின் செல்வேன் என் மீட்பரே Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create