Piramikkum Vithamaakas Seyalaarrum Lyrics Song Chords PPT - பிரமிக்கும் விதமாகச் செயலாற்றும் கர்த்தர்

பிரமிக்கும் விதமாகச் செயலாற்றும் கர்த்தர்
யுத்தத்தின் தளகர்த்தர்
ஆறு இலட்சம் எபிரேயர் முன் சென்றவர்
வெற்றிக்குத் தலைவரவர் – 2

1. ஆகாயப்பிரபுவோடு போராட்டமே
தேவாதி தேவன் நம் பக்கத்திலே
ஜெபிக்காமல் ஜெயமில்லை போர்களத்திலே – நாம்
எதிராளியின் குலை நடுங்கும் பயத்தினிலே… பயத்தினிலே

2. எதிரியவன் எய்கின்ற பாணங்களை
பதிவிருந்து தாக்கிடும் அவன் தந்திரத்தை
முறியடிப்பார் சிதறடிப்பார் கொடியேற்றுவார் – நாம்
துதிபாடி கருத்தூன்றி ஜெபிக்கையிலே… ஜெபிக்கையிலே

3. ஜெபிக்காமல் கொடுப்பவர்கள் பலபேர் இன்று
கொடுக்காமல் ஜெபிப்பவர்கள் சில பேர் உண்டு
ஜெபத்தோடு கொடுப்பவர்கள் மேலானவர் – நல்
சுவிசேஷ ஊழியத்தில் பங்காளிகள்… பங்காளிகள

Piramikkum Vithamaakas Seyalaarrum lyrics songs, Piramikkum Vithamaakas Seyalaarrum song lyrics , Piramikkum Vithamaakas Seyalaarrum Lyrics Song Chords PPT -பிரமிக்கும் விதமாகச் செயலாற்றும் கர்த்தர்

Sign in to access this feature Sign Up

Piramikkum Vithamaakas Seyalaarrum Lyrics Song Chords PPT - பிரமிக்கும் விதமாகச் செயலாற்றும் கர்த்தர் Lyrics in English

TRUEBramikkum Vidhamaaga Seyalaatrum Karthar
Yuthaththin Thalakarthar

Aaru Ilatcham Ebireyar Mun Sendravar
Vetrikkuth Thalaivaravar

Aagaaya Prabhuvodu Poraattame
Devaadhi Devan Nam Pakkaththile

Jebikkaamal Jeyamillai Porkalaththile
Naam

Edhiraaliyin Kulai Nadungum
Bayaththinile
Bayaththinile

Edhiriyavan Eykinra BaanangaLai
Padhivirundhu Thaakkidum Avan Thanthiraththai

Muriyadippaar Sidharradippaar
Kodiyaetruvaar
Naam

Thudhipaadi Karuththoonri
Jebikkaiyile
Jebikkaiyile

Jebikkaamal KoduppavargaL
Palaper Indru

Kodukkaamal JebippavargaL
Silaper Undu

Jebaththodu KoduppavargaL
Melaanavar
Nal

Suvisesha Oozhiyaththil
PangaaligaL
PangaaligaL

Piramikkum Vithamaakas Seyalaarrum Lyrics Song Chords PPT - பிரமிக்கும் விதமாகச் செயலாற்றும் கர்த்தர் Lyrics in English (Tanglish)

பிரமிக்கும் விதமாகச் செயலாற்றும் கர்த்தர்
யுத்தத்தின் தளகர்த்தர்
Bramikkum Vidhamaaga Seyalaatrum Karthar
Yuthaththin Thalakarthar

ஆறு இலட்சம் எபிரேயர் முன் சென்றவர்
வெற்றிக்குத் தலைவரவர்
Aaru Ilatcham Ebireyar Mun Sendravar
Vetrikkuth Thalaivaravar

ஆகாயப்பிரபுவோடு போராட்டமே
தேவாதி தேவன் நம் பக்கத்திலே
Aagaaya Prabhuvodu Poraattame
Devaadhi Devan Nam Pakkaththile

ஜெபிக்காமல் ஜெயமில்லை போர்களத்திலே
நாம்
Jebikkaamal Jeyamillai Porkalaththile
Naam

எதிராளியின் குலை நடுங்கும்
பயத்தினிலே
பயத்தினிலே
Edhiraaliyin Kulai Nadungum
Bayaththinile
Bayaththinile

எதிரியவன் எய்கின்ற பாணங்களை
பதிவிருந்து தாக்கிடும் அவன் தந்திரத்தை
Edhiriyavan Eykinra BaanangaLai
Padhivirundhu Thaakkidum Avan Thanthiraththai

முறியடிப்பார் சிதறடிப்பார்
கொடியேற்றுவார்
நாம்
Muriyadippaar Sidharradippaar
Kodiyaetruvaar
Naam

துதிபாடி கருத்தூன்றி
ஜெபிக்கையிலே
ஜெபிக்கையிலே
Thudhipaadi Karuththoonri
Jebikkaiyile
Jebikkaiyile

ஜெபிக்காமல் கொடுப்பவர்கள்
பலபேர் இன்று
Jebikkaamal KoduppavargaL
Palaper Indru

கொடுக்காமல் ஜெபிப்பவர்கள்
சில பேர் உண்டு
Kodukkaamal JebippavargaL
Silaper Undu

ஜெபத்தோடு கொடுப்பவர்கள்
மேலானவர்
நல்
Jebaththodu KoduppavargaL
Melaanavar
Nal

சுவிசேஷ ஊழியத்தில்
பங்காளிகள்
பங்காளிகள
Suvisesha Oozhiyaththil
PangaaligaL
PangaaligaL

Piramikkum Vithamaakas Seyalaarrum Lyrics Song Chords PPT - பிரமிக்கும் விதமாகச் செயலாற்றும் கர்த்தர் Lyrics in English (Song Meaning)

பிரமிக்கும் விதமாகச் செயலாற்றும் கர்த்தர்
யுத்தத்தின் தளகர்த்தர்
The Lord Who Works In Amazing Ways
The Commander Of The Battle

ஆறு இலட்சம் எபிரேயர் முன் சென்றவர்
வெற்றிக்குத் தலைவரவர்
The One Who Went Before Six Lakh Hebrews
He Is The Leader Of Victory

ஆகாயப்பிரபுவோடு போராட்டமே
தேவாதி தேவன் நம் பக்கத்திலே
The Battle Is Against The Prince Of The Air
But The God Of Gods Is On Our Side

ஜெபிக்காமல் ஜெயமில்லை போர்களத்திலே
நாம்
Without Prayer There Is No Victory In Battle
We

எதிராளியின் குலை நடுங்கும்
பயத்தினிலே
பயத்தினிலே
The Enemy’s Clan Trembles
In Fear
In Fear

எதிரியவன் எய்கின்ற பாணங்களை
பதிவிருந்து தாக்கிடும் அவன் தந்திரத்தை
The Arrows Shot By The Enemy
His Hidden Strategy To Attack

முறியடிப்பார் சிதறடிப்பார்
கொடியேற்றுவார்
நாம்
He Will Break Them And Scatter Them
He Will Raise The Banner
We

துதிபாடி கருத்தூன்றி
ஜெபிக்கையிலே
ஜெபிக்கையிலே
While Singing Praise And Standing Firm
When We Pray
When We Pray

ஜெபிக்காமல் கொடுப்பவர்கள்
பலபேர் இன்று
Many Today Give Without Prayer

கொடுக்காமல் ஜெபிப்பவர்கள்
சில பேர் உண்டு
Some Pray Without Giving

ஜெபத்தோடு கொடுப்பவர்கள்
மேலானவர்
நல்
Those Who Give With Prayer
Are Greater
Good

சுவிசேஷ ஊழியத்தில்
பங்காளிகள்
பங்காளிகள
Partners In The Gospel Ministry
Partners

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create