Pirana Naayaga Pirana Naayaga Lyrics Song Chords PPT - பிராண நாயகா பிராண நாயகா

பிராண நாயகா!
பிராண நாயகா! – பாவ
ஆத்துமாக்கள் மாண்டு போகிறார்
பிராண நாயகா!

1. இன்னிலத்தோர் மாளுகின்றார்
சாபத்தினாலே – இந்தக்
கொடிய சாபம் வந்த காரணம்
பாவத்தினாலே

2. பாவ சாபத்தைத் தீர்க்க வந்தவர்
பாதம் தேடாமல் – இவர்
பாவ உணர்ச்சி யற்றிருக்கிறார்
இயேசுவை நாடாமல்

3. கல்லான இருதயங்களைக்
கரைக்கும் தெய்வமே – இந்தப்
பொல்லாத பாவிகள் மேல்
இரக்கம் வையுமேன்

Pirana Naayaga Pirana Naayaga lyrics songs, Pirana Naayaga Pirana Naayaga song lyrics ,Pirana Naayaga Pirana Naayaga Lyrics Song Chords PPT - பிராண நாயகா பிராண நாயகா, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Pirana Naayaga Pirana Naayaga Lyrics Song Chords PPT - பிராண நாயகா பிராண நாயகா Lyrics in English

Piraana Naayakaa!
Piraana Naayakaa! – Paava
Aathumaakkal maandu pogiraar
Piraana Naayakaa!

Innilaththor maalugindrār
Saapaththinaale – indha
Kodiya saapam vandha kaaranam
Paavaththinaale

Paava saapaththai theerka vandhavar
Paadham thedaamal – ivar
Paava unarchchi yattrirukkiraar
Yesuvai naadamaamal

Kallāna irudhayangalai
Karakkum theyvame – indha
Pollatha paavigal mel
Irakkam vaikkumēn

Pirana Naayaga Pirana Naayaga Lyrics Song Chords PPT - பிராண நாயகா பிராண நாயகா Lyrics in English (Tanglish)

பிராண நாயகா!
பிராண நாயகா! – பாவ
ஆத்துமாக்கள் மாண்டு போகிறார்
பிராண நாயகா!
Piraan Naayagaa!
Piraan Naayagaa! – paava
Aathumaakkal maandu pogiraargal
Piraan Naayagaa!

இன்னிலத்தோர் மாளுகின்றார்
சாபத்தினாலே – இந்தக்
கொடிய சாபம் வந்த காரணம்
பாவத்தினாலே
Innilaththor maalugindhaar
Saapaththinaale – indha
Kodiya saapam vandha kaaranam
Paavaththinaale

பாவ சாபத்தைத் தீர்க்க வந்தவர்
பாதம் தேடாமல் – இவர்
பாவ உணர்ச்சி யற்றிருக்கிறார்
இயேசுவை நாடாமல்
Paava saapaththai theerkka vandhavar
Paadham thedaamal – ivar
Paava unarchchi yattrirukkiraargal
Yesuvai naadamaal

கல்லான இருதயங்களைக்
கரைக்கும் தெய்வமே – இந்தப்
பொல்லாத பாவிகள் மேல்
இரக்கம் வையுமேன்
Kallana irudhiyangalai
Karaikkum Deivamae – indha
Pollaadha paavigal mel
Irakkam vaaiyumein

Pirana Naayaga Pirana Naayaga Lyrics Song Chords PPT - பிராண நாயகா பிராண நாயகா Lyrics in English (Song Meaning)

பிராண நாயகா!
பிராண நாயகா! – பாவ
ஆத்துமாக்கள் மாண்டு போகிறார்
பிராண நாயகா!
O Life’s Hero!
O Life’s Hero! – sinner
Souls are being saved
O Life’s Hero!

இன்னிலத்தோர் மாளுகின்றார்
சாபத்தினாலே – இந்தக்
கொடிய சாபம் வந்த காரணம்
பாவத்தினாலே
He bears the crown of thorns
Because of the curse – this
The harsh curse came
Because of sin

பாவ சாபத்தைத் தீர்க்க வந்தவர்
பாதம் தேடாமல் – இவர்
பாவ உணர்ச்சி யற்றிருக்கிறார்
இயேசுவை நாடாமல்
He came to remove the curse of sin
Without seeking recognition – He
For those unaware of sin
Without seeking Jesus

கல்லான இருதயங்களைக்
கரைக்கும் தெய்வமே – இந்தப்
பொல்லாத பாவிகள் மேல்
இரக்கம் வையுமேன்
O God who melts hard hearts – this
Mercy will be upon
Sinners who do not repent

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create