Pirantha Naal Muthal Intha Lyrics Song Chords PPT - பிறந்த நாள் முதல் இந்த

பிறந்த நாள் முதல் இந்த நாள் வரை
என்னை காத்து வந்தீர்
இதுவரை நடத்தினீர் இனியும் நடத்துவீர்
உமக்கு நன்றி ஐயா

1. எந்தன் எலும்புகள் உருவாகும் முன்னமே
என்னை அறிந்த தெய்வம் நீரே

உம்மையே உயர்த்திடுவேன்
உம்மையே துதித்திடுவேன்

2. தாயின் கருவில் என்னை நீர் தாங்கினீர்
இறுதி நாள் வரை சுமந்திடுவீர்

3. எத்தனை தீமைகள் என்னை சூழ்ந்தாலும்
கண்மணி போல் என்னை பாதுகாத்தீர்

4. அனுதினம் நல்ல உணவு தந்தீர்
தேவை அறிந்து உதவி செய்தீர்

Pirantha Naal Muthal Intha lyrics songs, Pirantha Naal Muthal Intha song lyrics ,Pirantha Naal Muthal Intha Lyrics Song Chords PPT - பிறந்த நாள் முதல் இந்த tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Pirantha Naal Muthal Intha Lyrics Song Chords PPT - பிறந்த நாள் முதல் இந்த Lyrics in English

Pirandha Naal Mudhal Indha Naal Varai
Ennai Kaaththu Vandheer
Idhuvarai Nadaththineer Iniyum Nadaththuveer
Umakku Nandri Aiyya

Endhan Elumbugal Uruvaagum Munname
Ennai Arindha Dheivam Neere
Ummaiyae Uyarththiduven
Ummaiyae Thudhiththiduven

Thaayin Karuvil Ennai Neer Thaangineer
Irudhi Naal Varai Sumandhiduveer

Eththanai Theemaigal Ennai Soozhndhaalum
Kanmani Pol Ennai Paadhugaaththeer

Anudhinam Nalla Unavu Thandheer
Thevai Arindhu Udhavi Seidheer

Pirantha Naal Muthal Intha Lyrics Song Chords PPT - பிறந்த நாள் முதல் இந்த Lyrics in English (Tanglish)

பிறந்த நாள் முதல் இந்த நாள் வரை
என்னை காத்து வந்தீர்
Pirandha Naal Mudhal Indha Naal Varai
Ennai Kaaththu Vandheer

இதுவரை நடத்தினீர் இனியும் நடத்துவீர்
உமக்கு நன்றி ஐயா
Ithuvarai Nadaththineer Iniyum Nadaththuveer
Umakku Nandri Aiya

எந்தன் எலும்புகள் உருவாகும் முன்னமே
என்னை அறிந்த தெய்வம் நீரே
Endhan Elumbugal Uruvaagum Munname
Ennai Arindha Deivam Neere

உம்மையே உயர்த்திடுவேன்
உம்மையே துதித்திடுவேன்
Ummaiye Uyarththiduven
Ummaiye Thudhiththiduven

தாயின் கருவில் என்னை நீர் தாங்கினீர்
இறுதி நாள் வரை சுமந்திடுவீர்
Thaayin Karuvil Ennai Neer Thaangineer
Irudhi Naal Varai Sumandhiduveer

எத்தனை தீமைகள் என்னை சூழ்ந்தாலும்
கண்மணி போல் என்னை பாதுகாத்தீர்
Eththanai Theemaigal Ennai Soozhndhaalum
Kanmani Pol Ennai Paadhugaaththir

அனுதினம் நல்ல உணவு தந்தீர்
தேவை அறிந்து உதவி செய்தீர்
Anudhinam Nalla Unavu Thandheer
Thevai Arindhu Udhavi Seidheer

Pirantha Naal Muthal Intha Lyrics Song Chords PPT - பிறந்த நாள் முதல் இந்த Lyrics in English (Song Meaning)

பிறந்த நாள் முதல் இந்த நாள் வரை
என்னை காத்து வந்தீர்
From the day I was born until this day
You have protected me

இதுவரை நடத்தினீர் இனியும் நடத்துவீர்
உமக்கு நன்றி ஐயா
You led me till now and You will lead me still
Thank You Lord

எந்தன் எலும்புகள் உருவாகும் முன்னமே
என்னை அறிந்த தெய்வம் நீரே
Before my bones were formed
You knew me O God

உம்மையே உயர்த்திடுவேன்
உம்மையே துதித்திடுவேன்
You alone I will exalt
You alone I will praise

தாயின் கருவில் என்னை நீர் தாங்கினீர்
இறுதி நாள் வரை சுமந்திடுவீர்
In my mother’s womb You carried me
Till my final day You will sustain me

எத்தனை தீமைகள் என்னை சூழ்ந்தாலும்
கண்மணி போல் என்னை பாதுகாத்தீர்
Though many evils surrounded me
You guarded me like the apple of Your eye

அனுதினம் நல்ல உணவு தந்தீர்
தேவை அறிந்து உதவி செய்தீர்
Daily You gave good food
Knowing my needs You helped me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create