Piranthar Piranthar Iraimagan Lyrics Song Chords PPT - பிறந்தார் பிறந்தார் இறைமகன் பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் இறைமகன் பிறந்தார்
வானவர் நல்வாழ்த்து பாட
புவி மாந்தர்கள் நல்வாழ்வு வாழ
மரியின் மடியில் ஆயிடை குடிலில்

மகிமையின் ரூபமாக….. மனுகுலத்தில் மனிதனாக

மேசியா தேவன் நீரே மகிமையில் இறங்கினீரே
மண்ணிலே தேவ ராஜ்யம் தந்தையின் சித்தம் போலே
தேவகுமாரா எம்மை ஆளும் மனித குமாரா எம்மை மீளும்

இருளிலே வாழும் மனிதர் ஒளியிலே வந்து சேர
பாவங்கள் சாபமெல்லாம் பனியை போல் மாய்ந்து போக
உன்னதத்தில்… மகிமையே….. பூமியிலே…. சமாதானமே

Piranthar Piranthar Iraimagan lyrics songs, Piranthar Piranthar Iraimagan song lyrics , Piranthar Piranthar Iraimagan Lyrics Song Chords PPT -பிறந்தார் பிறந்தார் இறைமகன் பிறந்தார்

Sign in to access this feature Sign Up

Piranthar Piranthar Iraimagan Lyrics Song Chords PPT - பிறந்தார் பிறந்தார் இறைமகன் பிறந்தார் Lyrics in English

TRUEPirandhaar Pirandhaar Iraimagan Pirandhaar
Vaanavar Nalvaazhthu Paad

Buvi Maandhargal Nalvaazhvu Vaazha
Mariyin Madiyil Aayidai Koodilil
Magimaiyin Roobamaaga… Manukulatthil Manithanaaga

Messiah Devan Neere Magimaiyil Irangineere
Mannile Deva Raajyam Thandhaiththin Siththam Pole
Devakumaara Emmai Aalum Manitha Kumaara Emmai Meelum

Irulile Vaazhum Manithar Oliyile Vandhu Saer
Paavangal Saapamellaam Paniyipol Maayndhu Poga
Unnathaththil… Magimaiye… Bhoomiyile… Samaadhaaname

Piranthar Piranthar Iraimagan Lyrics Song Chords PPT - பிறந்தார் பிறந்தார் இறைமகன் பிறந்தார் Lyrics in English (Tanglish)

பிறந்தார் பிறந்தார் இறைமகன் பிறந்தார்
வானவர் நல்வாழ்த்து பாட
Pirandhaar Pirandhaar Iraimagan Pirandhaar
Vaanavar Nalvaazhthu Paad

புவி மாந்தர்கள் நல்வாழ்வு வாழ
மரியின் மடியில் ஆயிடை குடிலில்
மகிமையின் ரூபமாக….. மனுகுலத்தில் மனிதனாக
Buvi Maandhargal Nalvaazhvu Vaazha
Mariyin Madiyil Aayidai Koodilil
Magimaiyin Roobamaaga… Manukulatthil Manithanaaga

மேசியா தேவன் நீரே மகிமையில் இறங்கினீரே
மண்ணிலே தேவ ராஜ்யம் தந்தையின் சித்தம் போலே
தேவகுமாரா எம்மை ஆளும் மனித குமாரா எம்மை மீளும்
Messiah Devan Neere Magimaiyil Irangineere
Mannile Deva Raajyam Thandhaiththin Siththam Pole
Devakumaara Emmai Aalum Manitha Kumaara Emmai Meelum

இருளிலே வாழும் மனிதர் ஒளியிலே வந்து சேர
பாவங்கள் சாபமெல்லாம் பனியை போல் மாய்ந்து போக
உன்னதத்தில்… மகிமையே….. பூமியிலே…. சமாதானமே
Irulile Vaazhum Manithar Oliyile Vandhu Saer
Paavangal Saapamellaam Paniyipol Maayndhu Poga
Unnathaththil… Magimaiye… Bhoomiyile… Samaadhaaname

Piranthar Piranthar Iraimagan Lyrics Song Chords PPT - பிறந்தார் பிறந்தார் இறைமகன் பிறந்தார் Lyrics in English (Song Meaning)

பிறந்தார் பிறந்தார் இறைமகன் பிறந்தார்
வானவர் நல்வாழ்த்து பாட
He was born, He was born, the Son of God was born
The heavenly beings sing good wishes

புவி மாந்தர்கள் நல்வாழ்வு வாழ
மரியின் மடியில் ஆயிடை குடிலில்
மகிமையின் ரூபமாக….. மனுகுலத்தில் மனிதனாக
Earthly people live a blessed life
In Mary’s womb, in the humble dwelling
In the form of glory… in human lineage, as a man

மேசியா தேவன் நீரே மகிமையில் இறங்கினீரே
மண்ணிலே தேவ ராஜ்யம் தந்தையின் சித்தம் போலே
தேவகுமாரா எம்மை ஆளும் மனித குமாரா எம்மை மீளும்
Messiah God, You descended in glory
On earth, the kingdom of God, like the will of the Father
O divine Son, You rule us; O human Son, You restore us

இருளிலே வாழும் மனிதர் ஒளியிலே வந்து சேர
பாவங்கள் சாபமெல்லாம் பனியை போல் மாய்ந்து போக
உன்னதத்தில்… மகிமையே….. பூமியிலே…. சமாதானமே
Man living in darkness comes into the light
All sins and curses vanish like snow
In Your exaltation… O Glory… on earth… there is peace

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create