பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு பாலன் என்னை மீட்டிடவே !
பிறந்தார் ! பிறந்தார் ! கிறிஸ்து பாலன் என்னைஇரட்சிக்கவே !
ஏழையான கோலமாய் வந்தார் என்னை ஆசிர்வதித்திடவே !
பாவியான என்னை அவர் தேடிவந்தார்
என்னை நீதிக்கு பிழைத்திடவே !
பிறந்தார் ! பிறந்தார் !
பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2
இழந்த யாவையுமே
இரட்டிப்பாய் தந்திடவே
இருளை வெளிச்சமாக்க
இரட்சகர் பிறந்தாரே !
பிறந்தார் ! பிறந்தார் !
பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2
சாத்தானை ஜெயித்திடவே
சாபங்கள் முறித்திடவே
சமாதானம் தரவே
இயேசு பிறந்தாரே !
பிறந்தார் ! பிறந்தார் !
பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2
பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு பாலன் உ ன்னை மீட்டிடவே !
பிறந்தார் ! பிறந்தார் ! கிறிஸ்து பாலன் உ ன்னைஇரட்சிக்கவே !
எல்லோரும் சேர்ந்து அவரை பாடிடுவோம் !
அவர் நாமத்தை உயர்ந்திடுவோம்!
கைகளை தட்டி அவரை போற்றிடுவோம்
துதி மகிமை செலுத்திடுவோம்
கைகளை உயர்த்தி அவரை ஸ்தோத்தரிப்போம்
அவர் நாமத்தை உயர்ந்திடுவோம்
சத்தத்தை உயர்த்தி அவரை துதித்திடுவோம்
துதி பலிகளை செலுத்திடுவோம்
கிருபை கிருபை கிருபை கிருபை ஆமென்
Piranthar Piranthar Yesu Baalan lyrics songs, Piranthar Piranthar Yesu Baalan song lyrics ,Piranthar Piranthar Yesu Baalan Lyrics Song Chords PPT -பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன்
Sign in to access this feature Sign Up
Piranthaar ! Piranthaar ! Yesu Baalan ennai meettidave !
Piranthaar ! Piranthaar ! Kristhu Baalan ennai ratchikkave !
Ezhaiyaana kolamaai vandhaar ennai aasirvadhithidave !
Paaviyaana ennai avar thedi vandhaar ennai needhikku pizhaithidave !
Piranthaar ! Piranthaar !
Piranthaar ! Piranthaar ! Yesu Rajane -2
Izhandha yaavaiyume irattippaai thandhidave
Irulai velichamaaga iratchagar piranthaar ae !
Piranthaar ! Piranthaar !
Piranthaar ! Piranthaar ! Yesu Rajane -2
Saathaanai jeyithidave saapangal murithidave
Samaadhaanam tharave Yesu piranthaar ae !
Piranthaar ! Piranthaar !
Piranthaar ! Piranthaar ! Yesu Rajane -2
Piranthaar ! Piranthaar ! Yesu Baalan unnai meettidave !
Piranthaar ! Piranthaar ! Kristhu Baalan unnai ratchikkave !
Ellorum serndhu avarai paadiduvom ! avar naamathai uyarthiduvom !
Kaigalai thatti avarai potriduvom thuthi magimai seluthiduvom
Kaigalai uyarthi avarai sthotharippom avar naamathai uyarthiduvom
Saththathai uyarthi avarai thudhithiduvom thuthi baligalai seluthiduvom
Kirubai kirubai kirubai kirubai Amen
பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு பாலன் என்னை மீட்டிடவே !
Piranthaar ! Piranthaar ! Yesu Baalan ennai meettidave !
பிறந்தார் ! பிறந்தார் ! கிறிஸ்து பாலன் என்னை இரட்சிக்கவே !
Piranthaar ! Piranthaar ! Kristhu Baalan ennai ratchikkave !
ஏழையான கோலமாய் வந்தார் என்னை ஆசிர்வதித்திடவே !
Ezhaiyaana kolamaai vandhaar ennai aasirvadhithidave !
பாவியான என்னை அவர் தேடிவந்தார் என்னை நீதிக்கு பிழைத்திடவே !
Paaviyaana ennai avar thedi vandhaar ennai needhikku pizhaithidave !
பிறந்தார் ! பிறந்தார் ! பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2
Piranthaar ! Piranthaar ! Piranthaar ! Piranthaar ! Yesu Rajane -2
இழந்த யாவையுமே இரட்டிப்பாய் தந்திடவே
இருளை வெளிச்சமாக்க இரட்சகர் பிறந்தாரே !
Izhandha yaavaiyume irattippaai thandhidave
Irulai velichamaaga iratchagar piranthaar ae !
சாத்தானை ஜெயித்திடவே சாபங்கள் முறித்திடவே
சமாதானம் தரவே இயேசு பிறந்தாரே !
Saathaanai jeyithidave saapangal murithidave
Samaadhaanam tharave Yesu piranthaar ae !
பிறந்தார் ! பிறந்தார் இயேசு பாலன் உன்னை மீட்டிடவே !
பிறந்தார் ! பிறந்தார் கிறிஸ்து பாலன் உன்னை இரட்சிக்கவே !
Piranthaar ! Piranthaar Yesu Baalan unnai meettidave !
Piranthaar ! Piranthaar Kristhu Baalan unnai ratchikkave !
எல்லோரும் சேர்ந்து அவரை பாடிடுவோம் அவர் நாமத்தை உயர்த்திடுவோம்
Ellorum serndhu avarai paadiduvom avar naamathai uyarthiduvom
கைகளை தட்டி அவரை போற்றிடுவோம் துதி மகிமை செலுத்திடுவோம்
Kaigalai thatti avarai potriduvom thuthi magimai seluthiduvom
கைகளை உயர்த்தி அவரை ஸ்தோத்தரிப்போம் அவர் நாமத்தை உயர்த்திடுவோம்
Kaigalai uyarthi avarai sthotharippom avar naamathai uyarthiduvom
சத்தத்தை உயர்த்தி அவரை துதித்திடுவோம் துதி பலிகளை செலுத்திடுவோம்
Saththathai uyarthi avarai thudhithiduvom thuthi baligalai seluthiduvom
கிருபை கிருபை கிருபை கிருபை ஆமென்
Kirubai kirubai kirubai kirubai Amen
பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு பாலன் என்னை மீட்டிடவே !
பிறந்தார் ! பிறந்தார் ! கிறிஸ்து பாலன் என்னை இரட்சிக்கவே !
Born! Born! Jesus the Child came to redeem me!
Born! Born! Christ the Child came to save me!
ஏழையான கோலமாய் வந்தார் என்னை ஆசிர்வதித்திடவே !
பாவியான என்னை அவர் தேடிவந்தார் என்னை நீதிக்கு பிழைத்திடவே !
He came in humble form to bless me!
He sought me, a sinner, and made me righteous!
பிறந்தார் ! பிறந்தார் ! பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2
Born! Born! Born! Born! Jesus is the King!
இழந்த யாவையுமே இரட்டிப்பாய் தந்திடவே
இருளை வெளிச்சமாக்க இரட்சகர் பிறந்தாரே !
To restore all that was lost in double measure,
The Savior was born to turn darkness into light!
சாத்தானை ஜெயித்திடவே சாபங்கள் முறித்திடவே
சமாதானம் தரவே இயேசு பிறந்தாரே !
To defeat Satan and break every curse,
To give peace, Jesus was born!
எல்லோரும் சேர்ந்து அவரை பாடிடுவோம் ! அவர் நாமத்தை உயர்ந்திடுவோம்!
Let us all sing together and exalt His name!
கைகளை தட்டி அவரை போற்றிடுவோம் துதி மகிமை செலுத்திடுவோம்
Let us clap our hands and praise Him, offering glory and worship!
கைகளை உயர்த்தி அவரை ஸ்தோத்தரிப்போம் அவர் நாமத்தை உயர்ந்திடுவோம்
Let us lift our hands and worship Him, exalting His name!
சத்தத்தை உயர்த்தி அவரை துதித்திடுவோம் துதி பலிகளை செலுத்திடுவோம்
Let us raise our voices and praise Him, offering sacrifices of praise!
கிருபை கிருபை கிருபை கிருபை ஆமென்
Grace, grace, grace, grace Amen!
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List