Pirantharae Pirantharae Vinnavar Lyrics Song Chords PPT - பிறந்தாரே பிறந்தாரே விண்ணவர்

பிறந்தாரே பிறந்தாரே
விண்ணவர் பிறந்தாரே - உதித்தாரே
உதித்தாரே மண்ணை மீட்க உதித்தாரே

இருள் நீக்க வந்த தீப சுடர்
அருள் அளித்த அருந்தேவ சுதன்

1. விண்ணுலகின் வேந்தன் இவரே
மண்ணுலகில் ஏழை ஆனார்
காரணம் நானே என்
பாவத்தின் பலனே

2. பாவத்தை வெறுத்தே செல்வேன்
பரிசுத்தம் எனக்கு தருவார்
பாடுவேன் நானே என்றும்
பாலனை போற்றியே

Pirantharae Pirantharae Vinnavar lyrics songs, Pirantharae Pirantharae Vinnavar song lyrics , Pirantharae Pirantharae Vinnavar Lyrics Song Chords PPT -பிறந்தாரே பிறந்தாரே விண்ணவர்

Sign in to access this feature Sign Up

Pirantharae Pirantharae Vinnavar Lyrics Song Chords PPT - பிறந்தாரே பிறந்தாரே விண்ணவர் Lyrics in English

Pirandhaare Pirandhaare
Vinnavar Pirandhaare Udhiththaar
Udhiththaar Mannai Meedhka Udhiththaar

Irul Neekka Vandha Dheepa Sudar
Arul Aliththa Arundheva Sudhan

Vinnulaghin Vedhan Ivare
Mannulagil Ezhai Aanaar
Kaaranam Naane En
Paavaththin Palane

Paavaththai Veruththae SelvEn
Parisuththam Enakku Tharuvar
Paadhuven Naane Endrum
Baalanai Potriye

Pirantharae Pirantharae Vinnavar Lyrics Song Chords PPT - பிறந்தாரே பிறந்தாரே விண்ணவர் Lyrics in English (Tanglish)

பிறந்தாரே பிறந்தாரே
விண்ணவர் பிறந்தாரே - உதித்தாரே
உதித்தாரே மண்ணை மீட்க உதித்தாரே
Pirandhaarae Pirandhaarae
Vinnavar Pirandhaarae – Udiththarae
Udiththarae Mannai Meedga Udiththarae

இருள் நீக்க வந்த தீப சுடர்
அருள் அளித்த அருந்தேவ சுதன்
Irul Neekka Vandha Deepa Sudar
Arul Alitha Arundheva Sudhan

விண்ணுலகின் வேந்தன் இவரே
மண்ணுலகில் ஏழை ஆனார்
Vinnulagin Vaendhan Ivare
Mannulakil Ezhai Aanar

காரணம் நானே என்
பாவத்தின் பலனே
Kaaranam Naane En
Paavaththin Palane

பாவத்தை வெறுத்தே செல்வேன்
பரிசுத்தம் எனக்கு தருவார்
Paavaththai Verutthe Selven
Parisuththam Enakku Tharuvar

பாடுவேன் நானே என்றும்
பாலனை போற்றியே
Paaduven Naane Endrum
Paalanai Potriye

Pirantharae Pirantharae Vinnavar Lyrics Song Chords PPT - பிறந்தாரே பிறந்தாரே விண்ணவர் Lyrics in English (Song Meaning)

பிறந்தாரே பிறந்தாரே
விண்ணவர் பிறந்தாரே - உதித்தாரே
உதித்தாரே மண்ணை மீட்க உதித்தாரே
He Is Born, He Is Born
Heavenly One Is Born – He Has Risen
He Has Risen To Redeem The Earth

இருள் நீக்க வந்த தீப சுடர்
அருள் அளித்த அருந்தேவ சுதன்
Light Has Come To Remove Darkness
The Gracious Son Has Come To Give Mercy

விண்ணுலகின் வேந்தன் இவரே
மண்ணுலகில் ஏழை ஆனார்
He Is The King Of Heaven
He Became Poor On Earth

காரணம் நானே என்
பாவத்தின் பலனே
Because Of Me, For My Sins

பாவத்தை வெறுத்தே செல்வேன்
பரிசுத்தம் எனக்கு தருவார்
I Will Turn Away From Sin
He Will Give Me Holiness

பாடுவேன் நானே என்றும்
பாலனை போற்றியே
I Will Sing Forever
Praising The Shepherd

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create