Piranthuvittar Piranthuvittar Song Lyrics PPT - பிறந்துவிட்டார், பிறந்துவிட்டார்

பிறந்துவிட்டார், பிறந்துவிட்டார் எனது உள்ளத்தில்
அவர் பிறந்ததினால் குதுகலம் பார்
எங்கள் சபையில்

பாவ சாப ரோகம் தீர்க்கும்
தேவ மைந்தனாம் இந்த பாவ உலகை
மீட்க வந்த இயேசு ராஜனாம்

கர்த்தத்துவம் அவரின் தோளில்
கடலை போலவே மகிமையை
துறந்த தேவன் முன்னணை மேலே

அதிசயமான தேவன், ஆலோசனைக் கர்த்தர்
நித்தியபிதா இவர் சமாதானப் பிரபு இவர்

அவர் பார்வை பட்ட இடத்தில் பாவம்
பறந்து போய்விடும் அவர் கால்கள் பட்ட
இடத்தில் கஷ்டம் கறைந்து போய்விடும்

Christmas Songs Lyrics PPT Christmas songs lyrics, Piranthuvittar Piranthuvittar Song Lyrics , Piranthuvittar Piranthuvittar songs lyrics

Sign in to access this feature Sign Up

Piranthuvittar Piranthuvittar Song Lyrics PPT - பிறந்துவிட்டார், பிறந்துவிட்டார் Lyrics in English

Pirandhuvittar, pirandhuvittar enadhu ullathil
Avar pirandhadhinaal kudhukalam paar engal sabaiyil

Paava saaba rogam theerkkum deva maindhanaam
Indha paava ulagai meetka vandha Yesu Raajanaam

Karthathuvam avarin tholil kadalai polavae
Magimaiyai thurandha Devan munnanai melae

Adhisayamaana Devan, aalosanai karthar
Nithiyapithaa ivar samaadhaana prabu ivar

Avar paarvai patta idathil paavam parandhu poividum
Avar kaalgal patta idathil kashtam karaindhu poividum

Avar vaarthai ketta ullam pudhidhaai maarividum
Avar anbin nizhalil vaazhkai inimaiyaai malarvidum

Bethlehemil pirandha raajan indrum jeevikkiraar
Paaviyin ullam thedi anbudanae alaikkiraar

Deva kumaaran vandhaar bhoomi magizhndhidavae
Yesu naamam sonnaal irul anaithum neengidumae

Pirandhuvittar, pirandhuvittar enadhu ullathil
Avar pirandhadhinaal kudhukalam paar engal sabaiyil

Piranthuvittar Piranthuvittar Song Lyrics PPT - பிறந்துவிட்டார், பிறந்துவிட்டார் Lyrics in English (Tanglish)

பிறந்துவிட்டார், பிறந்துவிட்டார் எனது உள்ளத்தில்
அவர் பிறந்ததினால் குதுகலம் பார் எங்கள் சபையில்
Pirandhuvittar, pirandhuvittar enadhu ullathil
Avar pirandhadhinaal kudhukalam paar engal sabaiyil

பாவ சாப ரோகம் தீர்க்கும் தேவ மைந்தனாம்
இந்த பாவ உலகை மீட்க வந்த இயேசு ராஜனாம்
Paava saaba rogam theerkkum deva maindhanaam
Indha paava ulagai meetka vandha Yesu Raajanaam

கர்த்தத்துவம் அவரின் தோளில் கடலை போலவே
மகிமையை துறந்த தேவன் முன்னணை மேலே
Karthathuvam avarin tholil kadalai polavae
Magimaiyai thurandha Devan munnanai melae

அதிசயமான தேவன் ஆலோசனைக் கர்த்தர்
நித்தியபிதா இவர் சமாதானப் பிரபு இவர்
Adhisayamaana Devan aalosanai karthar
Nithiyapithaa ivar samaadhaana prabu ivar

அவர் பார்வை பட்ட இடத்தில் பாவம் பறந்து போய்விடும்
அவர் கால்கள் பட்ட இடத்தில் கஷ்டம் கறைந்து போய்விடும்
Avar paarvai patta idathil paavam parandhu poividum
Avar kaalgal patta idathil kashtam karaindhu poividum

Piranthuvittar Piranthuvittar Song Lyrics PPT - பிறந்துவிட்டார், பிறந்துவிட்டார் Lyrics in English (Song Meaning)

பிறந்துவிட்டார், பிறந்துவிட்டார் எனது உள்ளத்தில்
அவர் பிறந்ததினால் குதுகலம் பார்
எங்கள் சபையில்
He is born, truly born within my heart;
Because He is born, joy fills the church;
In our congregation.

பாவ சாப ரோகம் தீர்க்கும்
தேவ மைந்தனாம் இந்த பாவ உலகை
மீட்க வந்த இயேசு ராஜனாம்
He removes sin, curse, and sickness;
The divine Son who came into this sinful world;
Jesus the King who came to redeem.

கர்த்தத்துவம் அவரின் தோளில்
கடலை போலவே மகிமையை
துற்ந்த தேவன் முன்னணை மேலே
His authority rests upon His shoulders;
His glory is vast like the sea;
The God who left His majesty stands foremost.

அதிசயமான தேவன், ஆலோசனைக் கர்த்தர்
நித்தியபிதா இவர் சமாதானப் பிரபு இவர்
Wonderful God, Counselor;
He is the Everlasting Father, the Prince of Peace.

அவர் பார்வை பட்ட இடத்தில் பாவம்
பறந்து போய்விடும் அவர் கால்கள் பட்ட
இடத்தில் கஷ்டம் கறைந்து போய்விடும்
Where His eyes fall, sin disappears;
Where His feet touch, troubles melt away;
In that place, suffering vanishes.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create