Pirasannam Thaarum Pirasannam Lyrics Song Chords PPT - பிரசன்னம் தாரும் பிரசன்னம்

பிரசன்னம் தாரும் பிரசன்னம்
பிரசன்னம் தேவ பிரசன்னம்

1. இன்பப்பிரசன்னம்
இன்னல் போக்கும் பிரசன்னம்
நேற்றும் இன்றும் என்றும் மாறா
தேவப்பிரசன்னம்… -பிரசன்னம்

2. வல்லப்பிரசன்னம்
வழிகாட்டும் பிரசன்னம்…
வாழ்க்கையெங்கும் ஒளிவீசும்
தேவப்பிரசன்னம் -பிரசன்னம்

3. ஜீவப்பிரசன்னம்
தாகம் தீர்க்கும் பிரசன்னம்…
ஜீவத்தண்ணீர் பொங்கிவரும்
தேவப்பிரசன்னம்… -பிரசன்னம்

Pirasannam Thaarum Pirasannam lyrics songs, Pirasannam Thaarum Pirasannam song lyrics, Pirasannam Thaarum Pirasannam Lyrics Song Chords PPT - பிரசன்னம் தாரும் பிரசன்னம் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Pirasannam Thaarum Pirasannam Lyrics Song Chords PPT - பிரசன்னம் தாரும் பிரசன்னம் Lyrics in English

Prasannam thaarum prasannam
Prasannam deva prasannam

Inbapprasannam
Innal pokkum prasannam
Nettrum indrum endrum maaraa
Deva prasannam

Vallapprasannam
Vazhi kaattum prasannam
Vaazhkaiyengum oli veesum
Deva prasannam

Jeevapprasannam
Thaagam theerkkum prasannam
Jeeva thanneer pongi varum
Deva prasannam

Pirasannam Thaarum Pirasannam Lyrics Song Chords PPT - பிரசன்னம் தாரும் பிரசன்னம் Lyrics in English (Tanglish)

பிரசன்னம் தாரும் பிரசன்னம்
பிரசன்னம் தேவ பிரசன்னம்
Prasannam thaarum prasannam
Prasannam deva prasannam

இன்பப்பிரசன்னம்
இன்னல் போக்கும் பிரசன்னம்
Inbapprasannam
Innal pokkum prasannam

நேற்றும் இன்றும் என்றும் மாறா
தேவப்பிரசன்னம்…
Nettrum indrum endrum maaraa
Deva prasannam

வல்லப்பிரசன்னம்
வழிகாட்டும் பிரசன்னம்…
Vallapprasannam
Vazhi kaattum prasannam

வாழ்க்கையெங்கும் ஒளிவீசும்
தேவப்பிரசன்னம்
Vaazhkaiyengum oli veesum
Deva prasannam

ஜீவப்பிரசன்னம்
தாகம் தீர்க்கும் பிரசன்னம்…
Jeevapprasannam
Thaagam theerkkum prasannam

ஜீவத்தண்ணீர் பொங்கிவரும்
தேவப்பிரசன்னம்…
Jeeva thanneer pongi varum
Deva prasannam

Pirasannam Thaarum Pirasannam Lyrics Song Chords PPT - பிரசன்னம் தாரும் பிரசன்னம் Lyrics in English (Song Meaning)

பிரசன்னம் தாரும் பிரசன்னம்
பிரசன்னம் தேவ பிரசன்னம்
Give us Your presence
The holy presence of God

இன்பப்பிரசன்னம்
இன்னல் போக்கும் பிரசன்னம்
Presence of joy
That removes all suffering

நேற்றும் இன்றும் என்றும் மாறா
தேவப்பிரசன்னம்…
Yesterday, today and forever unchanging
The presence of God

வல்லப்பிரசன்னம்
வழிகாட்டும் பிரசன்னம்…
Powerful presence
That leads the way

வாழ்க்கையெங்கும் ஒளிவீசும்
தேவப்பிரசன்னம்
Shining throughout life
The presence of God

ஜீவப்பிரசன்னம்
தாகம் தீர்க்கும் பிரசன்னம்…
Living presence
That quenches all thirst

ஜீவத்தண்ணீர் பொங்கிவரும்
தேவப்பிரசன்னம்…
Living water that overflows
The presence of God

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create