Pirasannam Tharum Thevane Lyrics Song Chords PPT - பிரசன்னம் தாரும் தேவனே

பிரசன்னம் தாரும் தேவனே
உந்தன் சமூகம் தாருமே
இயேசுவே உந்தன் நாமத்தில்
இந்நேரம் நாங்கள் கூடி வந்தோம்

பக்தர்கள் போற்றும் நாதா
பரிசுத்த தேவன் நீரே
கேருபீன் சேராபீன் துதிபாடிடும்
பரனே நின் பாதம் பணிகின்றோம்

நீரல்லால் இந்தப் பாரில்
தஞ்சம் வேறாருமில்லை
உந்தனின் சமூகத்தால் இளைப்பாறிட
சந்ததம் உம் அருள் ஈந்திடுமே

... பிரசன்னம் தாரும் ...

நல் மேய்ப்பர் இயேசு தேவா
துன்பங்கள் நீக்கிடுமே
ஆதி அன்பு என்னில் குன்றிடாமல்
நிலைக்க நல் அருள் தந்திடுமே

... பிரசன்னம் தாரும் ...

தேவா உந்தன் சமூகம்
முன்செல்ல வேண்டுகிறேன்
பேரின்பம் எந்நாளும் பொங்கிடவே
உம்மில் மகிழ்ந்து நான் ஆனந்திப்பேன்

... பிரசன்னம் தாரும் ...

வானத்தில் தோன்றும் நாளில்
உம்மைப்போல் மாறிடவே
ஆவி ஆத்துமா தேகம் மாசற்றதாய்
காத்திட கர்த்தரே கெஞ்சுகின்றோம்

... பிரசன்னம் தாரும் ...

Pirasannam Tharum Thevane lyrics songs,Pirasannam Tharum Thevane song lyrics,Pirasannam Tharum Thevane Lyrics Song Chords PPT - பிரசன்னம் தாரும் தேவனே

Sign in to access this feature Sign Up

Pirasannam Tharum Thevane Lyrics Song Chords PPT - பிரசன்னம் தாரும் தேவனே Lyrics in English

pirasannam tharum thevane
unthan samukam tharume

iyesuve unthan namaththil
inneram nangkaL kuti vanthom

paktharkaL porRum natha
parisuththa thevan nire

kerupin serapin thuthi patitum
parane nin patham panikinRom

nirallal inthap paril
thanysam verarumillai

unthanin samukaththal iLaippaRita
santham um aruL iinthitume

... pirasannam tharum

nal meyppar iyesu theva
thunpangkaL nikkitume

aathi anpu ennil kunRitamal
nilaikka nal aruL thanthitume

... pirasannam tharum

theva unthan samukam
mun sella ventukiRen

perinpam ennaLum pongkitave
ummil makizhnthu nan aananthippen

... pirasannam tharum

vanaththil thonRum nalil
ummaippol maRitave

aavi aathma thekam masaRRathay
kaththita karththare kenycukinRom

... pirasannam tharum

Pirasannam Tharum Thevane Lyrics Song Chords PPT - பிரசன்னம் தாரும் தேவனே Lyrics in English (Tanglish)

TRUE

Pirasannam Tharum Thevane Lyrics Song Chords PPT - பிரசன்னம் தாரும் தேவனே Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create