Piriyamaana Yesuve Song Chords PPT- பாமாலை: 266- பிரியமான இயேசுவே

பிரியமான இயேசுவே
என் நெஞ்சைத் தயவாக
நீர் பூரிப்பாக்கி என்னிலே
மிகுந்த நிறைவாக
தெய்வீக அன்பை ஊற்றியே
பேரருள் தந்த உம்மையே
நான் துதி செய்வேனாக!

நீர் துக்கத்தில் என் ஆறுதல்
நீர் வாழ்வில் என் களிப்பு
நீர் வேலையில் என் அலுவல்
பகலில் என் சிந்திப்பு
நீர் ராவில் என் அடைக்கலம்
நீர் தூக்கத்தில் என் சொப்பனம்

பாமாலை: 266- பிரியமான இயேசுவே Pamalai Songs Lyrics ,Piriyamaana Yesuve ,Piriyamaana Yesuve lyrics songs,Piriyamaana Yesuve song lyrics,Piriyamaana Yesuve Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Piriyamaana Yesuve Song Chords PPT- பாமாலை: 266- பிரியமான இயேசுவே Lyrics in English

Priyamaana Yesuvae
En nenjathai thayavaaga

Neer poorippaakki ennilae
Mikundha niraivaga

Deiveega anbhai oodriye
Perarul thanda ummaiyae

Naan thudhi seivenaaga!
Neer dhukkathil en aarthuthal

Neer vaazhvill en kalippu
Neer velaiyil en aluvall

Pagalil en sinthippu
Neer raavil en adaikkalam

Neer thookkathil en sopanam
Neer nambikkaiyil en thunai

Neer magimaiyil en kalippu
Neer santhiyil en oyvu

Neer karunaiyil en vaazhvuu
Neer irakkathil en payanam

Naan ummai potri vaazhven
Neeral nirambiya en uyire

Piriyamaana Yesuve Song Chords PPT- பாமாலை: 266- பிரியமான இயேசுவே Lyrics in English (Tanglish)

பிரியமான இயேசுவே
என் நெஞ்சைத் தயவாக
Priyamaana Yesuvae
En nenjathai dhayavaaga

நீர் பூரிப்பாக்கி என்னிலே
மிகுந்த நிறைவாக
Neer poorrippaakki ennaley
Mikunda niraivaaga

தெய்வீக அன்பை ஊற்றியே
பேரருள் தந்த உம்மையே
Dhaiveega anbpai ootrriye
Perarul thanda ummaiye

நான் துதி செய்வேனாக!
நீர் துக்கத்தில் என் ஆறுதல்
Naan thuthi seivenaaga!
Neer dhukkaththil en aaruthal

நீர் வாழ்வில் என் களிப்பு
நீர் வேலையில் என் அலுவல்
Neer vaazhvill en kalippu
Neer velaiyil en aluval

பகலில் என் சிந்திப்பு
நீர் ராவில் என் அடைக்கலம்
Pagalil en sindhippu
Neer raavil en adaikkalam

நீர் தூக்கத்தில் என் சொப்பனம்
Neer thookkaththil en soppanam

Piriyamaana Yesuve Song Chords PPT- பாமாலை: 266- பிரியமான இயேசுவே Lyrics in English (Song Meaning)

பிரியமான இயேசுவே
என் நெஞ்சைத் தயவாக
Beloved Jesus,
Fill my heart with Your grace.

நீர் பூரிப்பாக்கி என்னிலே
மிகுந்த நிறைவாக
You fill me fully
With immense joy and peace.

தெய்வீக அன்பை ஊற்றியே
பேரருள் தந்த உம்மையே
Pouring Your divine love,
Bestowing Your great mercy.

நான் துதி செய்வேனாக!
I will praise You forever!

நீர் துக்கத்தில் என் ஆறுதல்
நீர் வாழ்வில் என் களிப்பு
You are my comfort in sorrow,
You are my delight in life.

நீர் வேலையில் என் அலுவல்
பகலில் என் சிந்திப்பு
You guide me in my work,
You are my reflection by day.

நீர் ராவில் என் அடைக்கலம்
நீர் தூக்கத்தில் என் சொப்பனம்
You are my shelter at night,
You are my dream in slumber.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create