Pisasaanavan Thottruponuvan Lyrics Song Chords PPT- பிசாசனவன் தோற்றுப்போனவன்

பிசாசனவன் தோற்றுப்போனவன்
சிலுவையில் அவன் தலை நசுங்கினதே
வல்லமையின் அதிகாரம் நம் கையிலே
சிலுவையிலே இயேசு நமக்கு தந்தார்

பிசாசனவன் நம் காலின் கீழே
தேவ பிள்ளை மேல்
அவனுக்கு அதிகாரம் இல்லை

ஒன்று சேர்ந்து நாம் இயேசுவை
துதிக்கும்போது
அவன் கிரியைகளை
நாம் அழித்திடலாம்

பிசாசனவன் பொய்யன் தானே
அவனின் வார்த்தைகள் நம்பவேண்டாம்
சத்திய ஆவி நமக்குள்ளே
சகலமும் போதித்து நடத்திடுவார்

ஆவியானவர் என் மேலே இருக்கிறார்
அனுதினமும் என்னை நடத்துகிறார்
பரிசுத்த அக்கினி எனக்குள்ளே
அணைத்திட யாராலும் முடியாது

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, பிசாசனவன் தோற்றுப்போனவன், tamil christian songs lyrics ppt,wessley maxwell songs lyrics

Sign in to access this feature Sign Up

Pisasaanavan Thottruponuvan Lyrics Song Chords PPT- பிசாசனவன் தோற்றுப்போனவன் Lyrics in English

Pisachanavan thotrupoonavan
Siluvaiyil avan thalai nasunginade

Vallamaiyin adhikaram nam kaiyile
Siluvaiyil Yesu namakku thandhaar

Pisachanavan nam kaalin keezhe
Deva pillai mel

Avanukku adhikaram illai
Ondru serndhu naam Yesuvai thuthikkumpoathu

Avan kriyakalai naam azhithidalaam
Pisachanavan poyyan dhaane

Avanin vaarthaigal nambavendaam
Sathiya aavi namakkulle

Sakalamum podhiththu nadathiduvaar
Aaviyanavar en mele irukkirar

Anudhinamum ennai nadathukiraar
Parisutha akkinni enakkulle

Anaithida yaaralum mudiyadhu

Pisasaanavan Thottruponuvan Lyrics Song Chords PPT- பிசாசனவன் தோற்றுப்போனவன் Lyrics in English (Tanglish)

பிசாசனவன் தோற்றுப்போனவன்
சிலுவையில் அவன் தலை நசுங்கினதே
Pisachanavan thotrupoonavan
Siluvaiyil avan thalai nasunginade

வல்லமையின் அதிகாரம் நம் கையிலே
சிலுவையிலே இயேசு நமக்கு தந்தார்
Vallamaiyin adhikaram nam kaiyile
Siluvaiyil Yesu namakku thandhaar

பிசாசனவன் நம் காலின் கீழே
தேவ பிள்ளை மேல்
Pisachanavan nam kaalin keezhe
Deva pillai mel

அவனுக்கு அதிகாரம் இல்லை
Ondru serndhu naam Yesuvai thuthikkumpoathu
Avanukku adhikaram illai
Avan kriyakalai naam azhithidalaam

பிசாசனவன் பொய்யன் தானே
அவனின் வார்த்தைகள் நம்பவேண்டாம்
Pisachanavan poyyan dhaane
Avanin vaarthaigal nambavendaam

சத்திய ஆவி நமக்குள்ளே
சகலமும் போதித்து நடத்திடுவார்
Sathiya aavi namakkulle
Sakalamum podhiththu nadathiduvaar

ஆவியானவர் என் மேலே இருக்கிறார்
அனுதினமும் என்னை நடத்துகிறார்
Aaviyanavar en mele irukkirar
Anudhinamum ennai nadathukiraar

பரிசுத்த அக்கினி எனக்குள்ளே
அணைத்திட யாராலும் முடியாது
Parisutha akkinni enakkulle
Anaithida yaaralum mudiyadhu

Pisasaanavan Thottruponuvan Lyrics Song Chords PPT- பிசாசனவன் தோற்றுப்போனவன் Lyrics in English (Song Meaning)

பிசாசனவன் தோற்றுப்போனவன்
சிலுவையில் அவன் தலை நசுங்கினதே
The devil is defeated
On the cross his head was crushed

வல்லமையின் அதிகாரம் நம் கையிலே
சிலுவையிலே இயேசு நமக்கு தந்தார்
The power and authority are in our hands
Jesus gave it to us on the cross

பிசாசனவன் நம் காலின் கீழே
தேவ பிள்ளை மேல்
The devil is under our feet
The Son of God reigns above

அவனுக்கு அதிகாரம் இல்லை
ஒன்று சேர்ந்து நாம் இயேசுவை துதிக்கும்போது
He has no power
When we worship Jesus together

அவன் கிரியைகளை நாம் அழித்திடலாம்
பிசாசனவன் பொய்யன் தானே
We can destroy his works
The devil is a liar

அவனின் வார்த்தைகள் நம்பவேண்டாம்
சத்திய ஆவி நமக்குள்ளே
Do not believe his words
The Spirit of truth is within us

சகலமும் போதித்து நடத்திடுவார்
ஆவியானவர் என் மேலே இருக்கிறார்
He guides and teaches everything
The Spirit dwells over me

அனுதினமும் என்னை நடத்துகிறார்
பரிசுத்த அக்கினி எனக்குள்ளே
He leads me every day
The holy fire is within me

அணைத்திட யாராலும் முடியாது
No one can put it out

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create