Pisasanavan Thotruponavan Lyrics Song Chords PPT - பிசாசானவன் தோற்றுப்போனவன்

பிசாசானவன் தோற்றுப்போனவன்
சிலுவையில் அவன் தலை நசுங்கினதே -2
வல்லமையின் அதிகாரம் நம் கையிலே
சிலுவையிலே ஏசு நமக்கு தந்தார் -2

1. பிசாசானவன் நம் காலின் கீழே
தேவ பிள்ளைகள் மேலே அவனுக்கு அதிகாரம் இல்லை -2
ஒன்று சேர்ந்து நாம் ஏசுவை துதிக்கும் போது
அவன் கிரியைகளை நாம் அழித்திடலாம் -2

2. பிசாசானவன் பொய்யன்தானே
அவனின் வார்த்தைகள் நம்பவேண்டாம்
சத்திய ஆவி நமக்குளே
சகலமும் போதித்து நடத்திடுவார்

3. ஆவியானவர் என் மேலே இருக்கிறார்
அனுதினமும் என்னை நடத்துகிறார்
பரிசுத்த அக்கினி எனக்குளே
அனைத்திட யாரலும் முடியாது

Pisasanavan Thotruponavan lyrics songs, Pisasanavan Thotruponavan song lyrics, Pisasanavan Thotruponavan Lyrics Song Chords PPT - பிசாசானவன் தோற்றுப்போனவன் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Pisasanavan Thotruponavan Lyrics Song Chords PPT - பிசாசானவன் தோற்றுப்போனவன் Lyrics in English

Pisasanavan Thotruponavan
pisaasaanavan thottupponavan
siluvaiyil avan thalai nasunginathae -2
vallamaiyin athikaaram nam kaiyilae
siluvaiyilae aesu namakku thanthaar -2

1. pisaasaanavan nam kaalin geelae
thaeva pillaikal maelae avanukku athikaaram illai -2
ontu sernthu naam aesuvai thuthikkum pothu
avan kiriyaikalai naam aliththidalaam -2

2. pisaasaanavan poyyanthaanae
avanin vaarththaikal nampavaenndaam
saththiya aavi namakkulae
sakalamum pothiththu nadaththiduvaar

3. aaviyaanavar en maelae irukkiraar
anuthinamum ennai nadaththukiraar
parisuththa akkini enakkulae
anaiththida yaaralum mutiyaathu

Pisasanavan Thotruponavan Lyrics Song Chords PPT - பிசாசானவன் தோற்றுப்போனவன் Lyrics in English (Tanglish)

பிசாசானவன் தோற்றுப்போனவன்
சிலுவையில் அவன் தலை நசுங்கினதே
Pisasanavan thotrupponavan
Siluvaiyil avan thalai nasunginathe

வல்லமையின் அதிகாரம் நம் கையிலே
சிலுவையிலே இயேசு நமக்கு தந்தார்
Vallamaiyin athigaram nam kaiyile
Siluvaiyile Yesu namakku thanthar

பிசாசானவன் நம் காலின் கீழே
தேவ பிள்ளைகள் மேலே அவனுக்கு அதிகாரம் இல்லை
Pisasanavan nam kaalin keezhe
Deva pillaigal mele avanukku athigaram illai

ஒன்று சேர்ந்து நாம் இயேசுவை துதிக்கும் போது
அவன் கிரியைகளை நாம் அழித்திடலாம்
Ondru sernthu naam Yesuvai thuthikkum pothu
Avan kiriyaiyai naam azhithidalam

பிசாசானவன் பொய்யன்தானே
அவனின் வார்த்தைகள் நம்பவேண்டாம்
Pisasanavan poiyan thaane
Avanin varthaigal nambavendam

சத்திய ஆவி நமக்குளே
சகலமும் போதித்து நடத்திடுவார்
Sathiya Aavi namakkule
Sakalamum pothithu nadathiduvaar

ஆவியானவர் என் மேலே இருக்கிறார்
அனுதினமும் என்னை நடத்துகிறார்
Aaviyanavar en mele irukkiraar
Anudhinamum ennai nadathugiraar

பரிசுத்த அக்கினி எனக்குளே
அனைத்திட யாராலும் முடியாது
Parisutha akkini enakkule
Anaithida yaaralum mudiyathu

Pisasanavan Thotruponavan Lyrics Song Chords PPT - பிசாசானவன் தோற்றுப்போனவன் Lyrics in English (Song Meaning)

பிசாசானவன் தோற்றுப்போனவன்
சிலுவையில் அவன் தலை நசுங்கினதே -2
The devil is defeated and has lost
At the cross his head was crushed -2

வல்லமையின் அதிகாரம் நம் கையிலே
சிலுவையிலே ஏசு நமக்கு தந்தார் -2
The authority of power is in our hands
Jesus gave it to us on the cross -2

1.பிசாசானவன் நம் காலின் கீழே
தேவ பிள்ளைகள் மேலே அவனுக்கு அதிகாரம் இல்லை -2
The devil is under our feet
He has no authority over God’s children above -2

ஒன்று சேர்ந்து நாம் ஏசுவை துதிக்கும் போது
அவன் கிரியைகளை நாம் அழித்திடலாம் -2
When we unite and praise Jesus
We can destroy all his works -2

2.பிசாசானவன் பொய்யன்தானே
அவனின் வார்த்தைகள் நம்பவேண்டாம்
The devil is a liar indeed
Do not believe his words

சத்திய ஆவி நமக்குளே
சகலமும் போதித்து நடத்திடுவார்
The Spirit of Truth is within us
He teaches and leads us in all things

3.ஆவியானவர் என் மேலே இருக்கிறார்
அனுதினமும் என்னை நடத்துகிறார்
The Holy Spirit is upon me
He leads me every single day

பரிசுத்த அக்கினி எனக்குளே
அனைத்திட யாரலும் முடியாது
Holy fire is within me
No one can extinguish it

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create