Pitha Suthan Aaviyae Song Chords PPT-பாமாலை: 174- பிதா சுதன் ஆவியே

1. பிதா சுதன் ஆவியே
ஏகரான ஸ்வாமியே
கேளும் நெஞ்சின் வேண்டலை
தாரும் சமாதானத்தை
அன்புக்கேற்ற உணர்வும்
அன்னியோன்னிய ஐக்கியமும்
ஈந்து ஆசீர்வதியும்
திவ்விய நேசம் ஊற்றிடும்.

2. உந்தன் அடியாரை நீர்
ஒரே மந்தையாக்குவீர்
ஒரே ஆவியும் உண்டே
விசுவாசமும் ஒன்றே
ஒன்றே எங்கள் நம்பிக்கை
ஐக்கியமாக்கி எங்களை
ஆண்டுகொள்ளும் கர்த்தரே
ஏக சிந்தை தாருமே.

3. மீட்டுக்கொண்ட ஆண்டவா
அன்னியோன்னிய காரணா
ஜீவ நேசா தேவரீர்
வேண்டல் கேட்டிரங்குவீர்
பிதா சுதன் ஆவியே
ஏகரான ஸ்வாமியே
உந்தன் திவ்விய ஐக்கியமும்
தந்து ஆட்கொண்டருளும்

பாமாலை: 174- பிதா சுதன் ஆவியே Pamalai Songs Lyrics ,Pitha Suthan Aaviyae ,Pitha Suthan Aaviyae lyrics songs,Pitha Suthan Aaviyae song lyrics,Pitha Suthan Aaviyae Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Pitha Suthan Aaviyae Song Chords PPT-பாமாலை: 174- பிதா சுதன் ஆவியே Lyrics in English

Pitha Sudhan Aaviye
Aekaraana Swamiye
Kelum Nenjin Vendhalai
Thaarum Samaadhaanathai
Anbukketra Unarvum
Anniyonniya Aikkyamum
Eendhu Aaseervadhiyum
Divya Nesam Oottridum

Undhan Adiyaarai Neer
Ore Mandhaiyaakkuveer
Ore Aaviyum Unde
Visuvaasamum Ondre
Ondre Engal Nambikkai
Aikkyamaakki Engalai
Aandukollum Karthare
Ega Sindhai Thaarume

Meettukkonda Aandavaa
Anniyonniya Kaaranaa
Jeeva Nesa Devareer
Vendhal Kettiranguveer
Pitha Sudhan Aaviye
Aekaraana Swamiye
Undhan Divya Aikkyamum
Thandhu Aatkondarul

Pitha Suthan Aaviyae Song Chords PPT-பாமாலை: 174- பிதா சுதன் ஆவியே Lyrics in English (Tanglish)

பிதா சுதன் ஆவியே
ஏகரான ஸ்வாமியே
Pitha Sudhan Aaviye
Aekaraana Swamiye

கேளும் நெஞ்சின் வேண்டலை
தாரும் சமாதானத்தை
Kelum Nenjin Vendhalai
Thaarum Samaadhaanathai

அன்புக்கேற்ற உணர்வும்
அன்னியோன்னிய ஐக்கியமும்
Anbukketra Unarvum
Anniyonniya Aikkyamum

ஈந்து ஆசீர்வதியும்
திவ்விய நேசம் ஊற்றிடும்
Eendhu Aaseervadhiyum
Divya Nesam Oottridum

உந்தன் அடியாரை நீர்
ஒரே மந்தையாக்குவீர்
Undhan Adiyaarai Neer
Ore Mandhaiyaakkuveer

ஒரே ஆவியும் உண்டே
விசுவாசமும் ஒன்றே
Ore Aaviyum Unde
Visuvaasamum Ondre

ஒன்றே எங்கள் நம்பிக்கை
ஐக்கியமாக்கி எங்களை
Ondre Engal Nambikkai
Aikkyamaakki Engalai

ஆண்டுகொள்ளும் கர்த்தரே
ஏக சிந்தை தாருமே
Aandukollum Karthare
Ega Sindhai Thaarume

மீட்டுக்கொண்ட ஆண்டவா
அன்னியோன்னிய காரணா
Meettukkonda Aandavaa
Anniyonniya Kaaranaa

ஜீவ நேசா தேவரீர்
வேண்டல் கேட்டிரங்குவீர்
Jeeva Nesa Devareer
Vendhal Kettiranguveer

பிதா சுதன் ஆவியே
ஏகரான ஸ்வாமியே
Pitha Sudhan Aaviye
Aekaraana Swamiye

உந்தன் திவ்விய ஐக்கியமும்
தந்து ஆட்கொண்டருளும்
Undhan Divya Aikkyamum
Thandhu Aatkondarul

Pitha Suthan Aaviyae Song Chords PPT-பாமாலை: 174- பிதா சுதன் ஆவியே Lyrics in English (Song Meaning)

பிதா சுதன் ஆவியே
ஏகரான ஸ்வாமியே
Father Son And Holy Spirit
One And Only Lord

கேளும் நெஞ்சின் வேண்டலை
தாரும் சமாதானத்தை
Hear The Prayer Of Our Hearts
And Give Us Peace

அன்புக்கேற்ற உணர்வும்
அன்னியோன்னிய ஐக்கியமும்
Feelings Filled With Love
And Perfect Unity

ஈந்து ஆசீர்வதியும்
திவ்விய நேசம் ஊற்றிடும்
Bless Us And Pour Out
Your Divine Love

உந்தன் அடியாரை நீர்
ஒரே மந்தையாக்குவீர்
Make Your Servants
One Flock

ஒரே ஆவியும் உண்டே
விசுவாசமும் ஒன்றே
One Spirit We Have
One Faith We Hold

ஒன்றே எங்கள் நம்பிக்கை
ஐக்கியமாக்கி எங்களை
One Is Our Hope
Unite Us Together

ஆண்டுகொள்ளும் கர்த்தரே
ஏக சிந்தை தாருமே
Lord Who Reigns Over Us
Give Us One Mind

மீட்டுக்கொண்ட ஆண்டவா
அன்னியோன்னிய காரணா
O Redeeming Lord
Source Of Fellowship

ஜீவ நேசா தேவரீர்
வேண்டல் கேட்டிரங்குவீர்
Living Loving Lord
Hear And Answer Our Prayer

பிதா சுதன் ஆவியே
ஏகரான ஸ்வாமியே
Father Son And Holy Spirit
One And Only Lord

உந்தன் திவ்விய ஐக்கியமும்
தந்து ஆட்கொண்டருளும்
Grant Us Your Divine Unity
And Take Us Under Your Rule

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create