Pithaavey Maa Thayaabaraa -142 - Pamalai Song LyricsPPT

1. பிதாவே, மா தயாபரா,
ரட்சிப்பின் ஆதி காரணா,
சிம்மாசனமுன் தாழுவேன்
அன்பாக மன்னிப்பீயுமேன்.

2. பிதாவின் வார்த்தை மைந்தனே,
தீர்க்கர், ஆசாரியர், வேந்தே,
சிம்மாசனமுன் தாழுவேன்
ரட்சணிய அருள் ஈயுமேன்.

3. அநாதி ஆவி, உம்மாலே
மரித்த ஆன்மா உய்யுமே
சிம்மாசனமுன் தாழுவேன்
தெய்வீக ஜீவன் ஈயுமேன்.

4. பிதா குமாரன் ஆவியே,
திரியேகரான ஸ்வாமியே,
சிம்மாசனமுன் தாழுவேன்
அன்பருள் ஜீவன் ஈயுமேன்.

பாமாலை: 142 - பிதாவே மா தயாபரா Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Pithaavey Maa Thayaabaraa songs, Pithaavey Maa Thayaabaraa songs lyrics

Sign in to access this feature Sign Up

Pithaavey Maa Thayaabaraa -142 - Pamalai Song LyricsPPT Lyrics in English

Pithaave, maa dhayaaparaa,
Ratchippin aathi kaaranaa,
Simmaasanamun thaazhuven
Anbaaga mannippeeyumen.

Pithaavin vaarthai mainthane,
Theerkkar, aasaariyar, vendhe,
Simmaasanamun thaazhuven
Ratchaniya arul eeyumen.

Anaadhi Aavi, ummaale
Maritha aanmaa uyyume,
Simmaasanamun thaazhuven
Deiveega jeevan eeyumen.

Pitha kumaaran aaviye,
Thiriyegarana swamiye,
Simmaasanamun thaazhuven
Anbarul jeevan eeyumen.

Pithaavey Maa Thayaabaraa -142 - Pamalai Song LyricsPPT Lyrics in English (Tanglish)

பிதாவே, மா தயாபரா, ரட்சிப்பின் ஆதி காரணா,
Pithavae, maa dhayaaparaa, ratchippin aathi kaarana.

சிம்மாசனமுன் தாழுவேன் அன்பாக மன்னிப்பீயுமேன்.
Simmaasanamun thaazhuven, anbaaga mannippeeyumen.

பிதாவின் வார்த்தை மைந்தனே, தீர்க்கர், ஆசாரியர், வேந்தே,
Pithaavin vaarthai maindhane, theerkkar, aasaariyar, vendhe.

சிம்மாசனமுன் தாழுவேன் ரட்சணிய அருள் ஈயுமேன்.
Simmaasanamun thaazhuven, ratchaniya arul eeyumen.

அநாதி ஆவி, உம்மாலே மரித்த ஆன்மா உய்யுமே,
Anaadhi aavi, ummaale maritha aanmaa uyyume.

சிம்மாசனமுன் தாழுவேன் தெய்வீக ஜீவன் ஈயுமேன்.
Simmaasanamun thaazhuven, deiveega jeevan eeyumen.

பிதா குமாரன் ஆவியே, திரியேகரான ஸ்வாமியே,
Pithaa kumaaran aaviye, thiriyegaraana swaamiye.

சிம்மாசனமுன் தாழுவேன் அன்பருள் ஜீவன் ஈயுமேன்.
Simmaasanamun thaazhuven, anbarul jeevan eeyumen.

Pithaavey Maa Thayaabaraa -142 - Pamalai Song LyricsPPT Lyrics in English (Song Meaning)

பிதாவே, மா தயாபரா, ரட்சிப்பின் ஆதி காரணா
Father, great merciful One, the source and cause of salvation

சிம்மாசனமுன் தாழுவேன் அன்பாக மன்னிப்பீயுமேன்
I bow before Your throne, kindly forgive me

பிதாவின் வார்த்தை மைந்தனே, தீர்க்கர், ஆசாரியர், வேந்தே
Son of the Father’s Word, Prophet, Priest and King

சிம்மாசனமுன் தாழுவேன் ரட்சணிய அருள் ஈயுமேன்
I bow before Your throne, grant me saving grace

அநாதி ஆவி, உம்மாலே மரித்த ஆன்மா உய்யுமே
Eternal Spirit, through You the dead soul is made alive

சிம்மாசனமுன் தாழுவேன் தெய்வீக ஜீவன் ஈயுமேன்
I bow before Your throne, grant divine life

பிதா குமாரன் ஆவியே, திரியேகரான ஸ்வாமியே
Father, Son and Holy Spirit, Triune Lord

சிம்மாசனமுன் தாழுவேன் அன்பருள் ஜீவன் ஈயுமேன்
I bow before Your throne, grant life filled with love and grace

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create