Pithavae Balam Eenthidum Song Chords PPT -பாமாலை: 377- பிதாவே பலம் ஈந்திடும்

1.பிதாவே பலம் ஈந்திடும்
என் வாழ்க்கை கஷ்டமாயினும்
மெய் ஊற்றத் தோடு பாடவும்
உம் சித்தமே

2.என் கோழை நெஞ்சைத் தேற்றிடும்
எச்சக்தி சார்பு சாயினும்
உம் அன்பு வன்மை மேற்கொள்ளும்
உம் சித்தமே.

3.பணிவாய் உம்மைப் பற்றுவேன்
கதவாய் சேவை ஆற்றுவேன்
எவ்வேலை தன்னில் சாற்றுவேன்
உம் சித்தமே.

4.நீர் ஏவி பாதுகாத்திட
உம் ஞானம் பாதை காட்டிட
கூடும் எச்செய்கை
ஆற்றிட
உம் சித்தமே.

5.நான் அல்ல நீர்தாம் என்றுமே
உம் சர்வ சக்தி என்னிலே
உம் ஆணை ஆஞ்சை எனக்கே
உம் சித்தமே

6. என் ஆயுள் மகிழ் பொங்கிடும்
சா, நோவு பாவம் ஓய்ந்திடும்
விஸ்வாசம் அன்பு வென்றிடும்
உம் சித்தமே

பாமாலை: 377- பிதாவே பலம் ஈந்திடும் Pamalai Songs Lyrics ,Pithavae Balam Eenthidum ,Pithavae Balam Eenthidum lyrics songs,Pithavae Balam Eenthidum song lyrics,Pithavae Balam Eenthidum Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Pithavae Balam Eenthidum Song Chords PPT -பாமாலை: 377- பிதாவே பலம் ஈந்திடும் Lyrics in English

Pithaave balam eenthidum
En vaazhkai kashtamaayinum
Mey ootra thodu paadavum
Um siththame

En kozhai nenjai thetridum
Echchakthi saarbu saayinum
Um anbu vanmai merkollum
Um siththame

Panivaai ummai patruven
Kathavaai sevai aatruven
Evvelai thannil saattruven
Um siththame

Neer evi paadhukaathida
Um gnaanam paathai kaattida
Koodum echcheigai aatrida
Um siththame

Naan alla neerthaan endrume
Um sarva sakthi ennile
Um aanai aanjai enakke
Um siththame

En aayul magizh pongidum
Saa, novvu paavam oynthidum
Visvaasam anbu vendridum
Um siththame

Pithavae Balam Eenthidum Song Chords PPT -பாமாலை: 377- பிதாவே பலம் ஈந்திடும் Lyrics in English (Tanglish)

பிதாவே பலம் ஈந்திடும்
என் வாழ்க்கை கஷ்டமாயினும்
Pithavae balam eenthidum
En vaazhkai kashtamaayinum

மெய் ஊற்றத் தோடு பாடவும்
உம் சித்தமே
Mey ootra thodu paadavum
Um siththame

என் கோழை நெஞ்சைத் தேற்றிடும்
எச்சக்தி சார்பு சாயினும்
En kozhai nenjai thetridum
Echchakthi saarbu saayinum

உம் அன்பு வன்மை மேற்கொள்ளும்
உம் சித்தமே
Um anbu vanmai merkollum
Um siththame

பணிவாய் உம்மைப் பற்றுவேன்
கதவாய் சேவை ஆற்றுவேன்
Panivaai ummai patruven
Kathavaai sevai aatruven

எவ்வேலை தன்னில் சாற்றுவேன்
உம் சித்தமே
Evvelai thannil saattruven
Um siththame

நீர் ஏவி பாதுகாத்திட
உம் ஞானம் பாதை காட்டிட
Neer evi paadhukaathida
Um gnaanam paathai kaattida

கூடும் எச்செய்கை ஆற்றிட
உம் சித்தமே
Koodum echcheigai aatrida
Um siththame

நான் அல்ல நீர்தாம் என்றுமே
உம் சர்வ சக்தி என்னிலே
Naan alla neerthaan endrume
Um sarva sakthi ennile

உம் ஆணை ஆஞ்சை எனக்கே
உம் சித்தமே
Um aanai aanjai enakke
Um siththame

என் ஆயுள் மகிழ் பொங்கிடும்
சா, நோவு பாவம் ஓய்ந்திடும்
En aayul magizh pongidum
Saa, novvu paavam oynthidum

விஸ்வாசம் அன்பு வென்றிடும்
உம் சித்தமே
Visvaasam anbu vendridum
Um siththame

Pithavae Balam Eenthidum Song Chords PPT -பாமாலை: 377- பிதாவே பலம் ஈந்திடும் Lyrics in English (Song Meaning)

பிதாவே பலம் ஈந்திடும்
என் வாழ்க்கை கஷ்டமாயினும்
Father, grant me strength
Even when my life is full of hardship

மெய் ஊற்றத் தோடு பாடவும்
உம் சித்தமே
Let me sing with a sincere outpouring heart
Let Your will alone be done

என் கோழை நெஞ்சைத் தேற்றிடும்
எச்சக்தி சார்பு சாயினும்
Comfort my fearful heart
Even when all strength and support fail

உம் அன்பு வன்மை மேற்கொள்ளும்
உம் சித்தமே
Your love overcomes every power
Let Your will be done

பணிவாய் உம்மைப் பற்றுவேன்
கதவாய் சேவை ஆற்றுவேன்
I will humbly cling to You
And faithfully serve You

எவ்வேலை தன்னில் சாற்றுவேன்
உம் சித்தமே
In every work I commit myself
Let Your will be done

நீர் ஏவி பாதுகாத்திட
உம் ஞானம் பாதை காட்டிட
Let Your guidance protect me
Let Your wisdom show the way

கூடும் எச்செய்கை ஆற்றிட
உம் சித்தமே
Enable me to accomplish every work
Let Your will be done

நான் அல்ல நீர்தாம் என்றுமே
உம் சர்வ சக்தி என்னிலே
I am nothing; You alone are everything
Your almighty power is in me

உம் ஆணை ஆஞ்சை எனக்கே
உம் சித்தமே
Your command is my authority
Let Your will be done

என் ஆயுள் மகிழ் பொங்கிடும்
சா, நோவு பாவம் ஓய்ந்திடும்
My life will overflow with joy
Death, pain, and sin will cease

விஸ்வாசம் அன்பு வென்றிடும்
உம் சித்தமே
Faith and love will prevail
Let Your will be done

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create