1. பிதாவே ஞானம் அன்பினால்
அனைத்தையும் படைத்தீர்;
ஏதேனிலே விவாகத்தால்
ஆண் பெண்ணையும் இணைத்தீர்
அப்பூர்வ ஆசீர்வாதத்தை,
இல்வாழ்க்கையின் நல்லின்பத்தை
இவர்களுக்கும் ஈயும்.
2. கானா ஊர் விருந்தாளியே,
இங்கே ப்ரசன்னமாகும்;
உம்தன் சம்பூரணத்தாலே
குறைவை நிறைவாக்கும்;
இவர்கள் இக இன்பமே
பரத்தின் பாக்கியமாகவே
நீர் மாறும்படி செய்யும்.
3. புனித ஆவி தேவரீர்
இவர்கள் மேலே ஊதும்;
உம் தூய்மை அன்பினாலும் நீர்
இவர்களைத் தற்காரும்;
எப்பாவத்துக்கும் நீங்கியே,
ஒரே சரீரம் போலவே
இவர்கள் வாழச் செய்யும்.
4. த்ரியேகா நீர் கட்டாவிடில்,
ப்ரயாசம் வீணே ஆகும்;
நீர் ஆசீர்வதிக்காவிடில்
இன்பமும் துன்பமாகும்;
உம்மால் இணைக்கப்பட்டோரை
குன்றாத நேசமுள்ளோரை
யார்தான் பிரிக்கக்கூடும்?
Pithavae Gnanam Anbinaal lyrics songs, Pithavae Gnanam Anbinaal song lyrics , Pithavae Gnanam Anbinaal Lyrics Song Chords PPT -பிதாவே ஞானம் அன்பினால்
Sign in to access this feature Sign Up
1.Pithaave gnaanam anbināl anaithaiyum padaitheer
Ethenile vivaagathaal aan pennaiyum inaiththeer
Appoorva aaseervaadhathai
Ilvaazhkkaiyin nallinbathai
Ivargalukkum eeyum
2.Kaanaa oor virundhaaliye, ingae prasannamaagum
Umthan sampoornaththaale kuraivai niraivaakkum
Ivargal iga inbamae
Paraththin paakkiyamaagavae
Neer maarumpadi seyyum
3.Punitha Aavi Devarir ivargal melae oodhum
Um thooymai anbinālum neer ivargalai tharkaarrum
Eppaavaththukkum neengiye
Orae sareeram polaavae
Ivargal vaazha seyyum
4.Thriyeka neer kattaavidil prayasam veenae aagum
Neer aaseervadhikkaavidil inbamum thunbamaagum
Ummaal inaikkappattorai
Kundraatha naesamullorai
Yaar thaan pirikkakoodum?
1.பிதாவே ஞானம் அன்பினால் அனைத்தையும் படைத்தீர்
ஏதேனிலே விவாகத்தால் ஆண் பெண்ணையும் இணைத்தீர்
Pithaave gnaanam anbināl anaithaiyum padaitheer
Ethenile vivaagathaal aan pennaiyum inaiththeer
அப்பூர்வ ஆசீர்வாதத்தை இல்வாழ்க்கையின் நல்லின்பத்தை
இவர்களுக்கும் ஈயும்
Appoorva aaseervaadhathai ilvaazhkkaiyin nallinbathai
Ivargalukkum eeyum
2.கானா ஊர் விருந்தாளியே இங்கே ப்ரசன்னமாகும்
உம்தன் சம்பூரணத்தாலே குறைவை நிறைவாக்கும்
Kaanaa oor virundhaaliye ingae prasannamaagum
Umthan sampoornaththaale kuraivai niraivaakkum
இவர்கள் இக இன்பமே பரத்தின் பாக்கியமாகவே
நீர் மாறும்படி செய்யும்
Ivargal iga inbamae paraththin paakkiyamaagavae
Neer maarumpadi seyyum
3.புனித ஆவி தேவரீர் இவர்கள் மேலே ஊதும்
உம் தூய்மை அன்பினாலும் நீர் இவர்களைத் தற்காரும்
Punitha Aavi Devarir ivargal melae oodhum
Um thooymai anbinālum neer ivargalai tharkaarrum
எப்பாவத்துக்கும் நீங்கியே ஒரே சரீரம் போலவே
இவர்கள் வாழச் செய்யும்
Eppaavaththukkum neengiye orae sareeram polaavae
Ivargal vaazha seyyum
4.த்ரியேகா நீர் கட்டாவிடில் ப்ரயாசம் வீணே ஆகும்
நீர் ஆசீர்வதிக்காவிடில் இன்பமும் துன்பமாகும்
Thriyeka neer kattaavidil prayasam veenae aagum
Neer aaseervadhikkaavidil inbamum thunbamaagum
உம்மால் இணைக்கப்பட்டோரை குன்றாத நேசமுள்ளோரை
யார்தான் பிரிக்கக்கூடும்?
Ummaal inaikkappattorai kundraatha naesamullorai
Yaar thaan pirikkakoodum?
1.பிதாவே ஞானம் அன்பினால் அனைத்தையும் படைத்தீர்
ஏதேனிலே விவாகத்தால் ஆண் பெண்ணையும் இணைத்தீர்
O Father, in wisdom and love You created all things
In Eden through marriage You united man and woman
அப்பூர்வ ஆசீர்வாதத்தை இல்வாழ்க்கையின் நல்லின்பத்தை
இவர்களுக்கும் ஈயும்
Grant them this rare blessing
And the joy of a godly family life
2.கானா ஊர் விருந்தாளியே இங்கே ப்ரசன்னமாகும்
உம்தன் சம்பூரணத்தாலே குறைவை நிறைவாக்கும்
O Guest of Cana, be present here
By Your fullness, make every lack complete
இவர்கள் இக இன்பமே பரத்தின் பாக்கியமாகவே
நீர் மாறும்படி செய்யும்
Turn their earthly joy
Into the blessing of heaven
3.புனித ஆவி தேவரீர் இவர்கள் மேலே ஊதும்
உம் தூய்மை அன்பினாலும் நீர் இவர்களைத் தற்காரும்
Holy Spirit, breathe upon them
Guard them with Your pure love
எப்பாவத்துக்கும் நீங்கியே ஒரே சரீரம் போலவே
இவர்கள் வாழச் செய்யும்
Keep them away from all sin
Let them live as one body
4.த்ரியேகா நீர் கட்டாவிடில் ப்ரயாசம் வீணே ஆகும்
நீர் ஆசீர்வதிக்காவிடில் இன்பமும் துன்பமாகும்
O Trinity, unless You build, all labor is in vain
Without Your blessing, joy turns into sorrow
உம்மால் இணைக்கப்பட்டோரை குன்றாத நேசமுள்ளோரை
யார்தான் பிரிக்கக்கூடும்?
Those whom You have joined together
Who can ever separate them?
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List