1. பிதாவே, மா தயாபரா,
ரட்சிப்பின் ஆதி காரணா,
சிம்மாசனமுன் தாழுவேன்
அன்பாக மன்னிப்பீயுமேன்.
2. பிதாவின் வார்த்தை மைந்தனே,
தீர்க்கர், ஆசாரியர், வேந்தே,
சிம்மாசனமுன் தாழுவேன்
ரட்சணிய அருள் ஈயுமேன்.
3. அநாதி ஆவி, உம்மாலே
மரித்த ஆன்மா உய்யுமே
சிம்மாசனமுன் தாழுவேன்
தெய்வீக ஜீவன் ஈயுமேன்.
4. பிதா குமாரன் ஆவியே,
திரியேகரான ஸ்வாமியே,
சிம்மாசனமுன் தாழுவேன்
அன்பருள் ஜீவன் ஈயுமேன்.
Pithavae Maa Thayaaparaa lyrics songs, Pithavae Maa Thayaaparaa song lyrics , Pithavae Maa Thayaaparaa Lyrics Song Chords PPT -பிதாவே, மா தயாபரா
Sign in to access this feature Sign Up
1.Pithaave, maa dhayaaparaa, ratchippin aathi kaaranaa,
Simmaasanamun thaazhuven anbaaga mannippeeyumen.
2.Pithaavin vaarthai maindhane, theerkkar, aasaariyar, vendhe,
Simmaasanamun thaazhuven ratchaniya arul eeyumen.
3.Anaadhi aavi, ummaale maritha aanmaa uyyume,
Simmaasanamun thaazhuven dheiveega jeevan eeyumen.
4.Pitha kumaaran aaviye, thriyekarana swaamiye,
Simmaasanamun thaazhuven anbarul jeevan eeyumen.
1.பிதாவே, மா தயாபரா,
ரட்சிப்பின் ஆதி காரணா,
Pithaave, maa dhayaaparaa,
Ratchippin aathi kaaranaa,
2.சிம்மாசனமுன் தாழுவேன்,
அன்பாக மன்னிப்பீயுமேன்,
Simmaasanamun thaazhuven,
Anbaaga mannippeeyumen,
3.பிதாவின் வார்த்தை மைந்தனே,
தீர்க்கர், ஆசாரியர், வேந்தே,
Pithaavin vaarthai maindhane,
Theerkkar, aasaariyar, vendhe,
4.ரட்சணிய அருள் ஈயுமேன்,
சிம்மாசனமுன் தாழுவேன்,
Ratchaniya arul eeyumen,
Simmaasanamun thaazhuven,
5.அநாதி ஆவி, உம்மாலே,
மரித்த ஆன்மா உய்யுமே,
Anaadhi aavi, ummaale,
Maritha aanmaa uyyume,
6.தெய்வீக ஜீவன் ஈயுமேன்,
சிம்மாசனமுன் தாழுவேன்,
Dheiveega jeevan eeyumen,
Simmaasanamun thaazhuven,
7.பிதா குமாரன் ஆவியே,
திரியேகரான ஸ்வாமியே,
Pitha Kumaaran Aaviye,
Thriyekarana swaamiye,
8.அன்பருள் ஜீவன் ஈயுமேன்,
சிம்மாசனமுன் தாழுவேன்,
Anbarul jeevan eeyumen,
Simmaasanamun thaazhuven,
1.பிதாவே, மா தயாபரா, ரட்சிப்பின் ஆதி காரணா,
சிம்மாசனமுன் தாழுவேன் அன்பாக மன்னிப்பீயுமேன்.
O Father, great merciful One, the source of salvation,
Before Your throne I bow, forgive me in Your love.
2.பிதாவின் வார்த்தை மைந்தனே, தீர்க்கர், ஆசாரியர், வேந்தே,
சிம்மாசனமுன் தாழுவேன் ரட்சணிய அருள் ஈயுமேன்.
Son of the Father’s Word, Prophet, Priest and King,
Before Your throne I bow, grant me saving grace.
3.அநாதி ஆவி, உம்மாலே மரித்த ஆன்மா உய்யுமே,
சிம்மாசனமுன் தாழுவேன் தெய்வீக ஜீவன் ஈயுமேன்.
Eternal Spirit, through You the dead soul is revived,
Before Your throne I bow, give me divine life.
4.பிதா குமாரன் ஆவியே, திரியேகரான ஸ்வாமியே,
சிம்மாசனமுன் தாழுவேன் அன்பருள் ஜீவன் ஈயுமேன்.
Father, Son and Holy Spirit, Triune Almighty Lord,
Before Your throne I bow, grant me life filled with love.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List