Pithavukku Sthothiram Lyrics Song Chords PPT - பிதாவுக்கு ஸ்தோத்திரம்

பிதாவுக்கு ஸ்தோத்திரம்
தேவ குமாரனுக்கு ஸ்தோத்திரம்
ஆவியானவர்க்கு ஸ்தோத்திரம்
இன்றும் என்றுமே

1.பாவ பாரத்தினின்று என்னை மீட்டிட்டார்
சாப வல்லமையினின்று என்னைக் காத்திட்டார்

2.சேனைகளின் தேவன் என் சொந்தமானாரே
சேனை தூதர்களை தந்து விட்டாரே

3.வருடத்தை நன்மையால் நிறைப்பவரே
வார்த்தையினால் அதிசயங்கள் காணச் செய்யுமே

4.சீக்கிரமாய் வரப் போகும் ஆத்ம நேசரே
சீக்கிரமாய் காண்பேன் பொன் முகத்தையே

Pithavukku Sthothiram lyrics songs, Pithavukku Sthothiram song lyrics, Pithavukku Sthothiram Lyrics Song Chords PPT - பிதாவுக்கு ஸ்தோத்திரம் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Pithavukku Sthothiram Lyrics Song Chords PPT - பிதாவுக்கு ஸ்தோத்திரம் Lyrics in English

Pithaavukku sthothiram
Deva kumaaranukku sthothiram
Aaviyanavarkku sthothiram
Indrum endrume

1. Paava baaraththilirundhu ennai meettittaar
Saaba vallamaiyilirundhu ennai kaaththittaar

2. Senaigalin Devan en sondhamaanare
Senai thoothargalai thandhu vittare

3. Varudaththai nanmaiyaal niraippavare
Vaarththaiyinaal athisayangal kaana seiyyume

4. Seekiramai vara pogum aathma nesare
Seekiramai kaanben pon mugaththaiye

Pithavukku Sthothiram Lyrics Song Chords PPT - பிதாவுக்கு ஸ்தோத்திரம் Lyrics in English (Tanglish)

பிதாவுக்கு ஸ்தோத்திரம்
தேவ குமாரனுக்கு ஸ்தோத்திரம்
Pithaavukku sthothiram
Deva kumaaranukku sthothiram

ஆவியானவர்க்கு ஸ்தோத்திரம்
இன்றும் என்றுமே
Aaviyanavarkku sthothiram
Indrum endrume

பாவ பாரத்தினின்று என்னை மீட்டிட்டார்
சாப வல்லமையினின்று என்னைக் காத்திட்டார்
Paava baaraththilirundhu ennai meettittaar
Saaba vallamaiyilirundhu ennai kaaththittaar

சேனைகளின் தேவன் என் சொந்தமானாரே
சேனை தூதர்களை தந்து விட்டாரே
Senaigalin Devan en sondhamaanare
Senai thoothargalai thandhu vittare

வருடத்தை நன்மையால் நிறைப்பவரே
வார்த்தையினால் அதிசயங்கள் காணச் செய்யுமே
Varudaththai nanmaiyaal niraippavare
Vaarththaiyinaal athisayangal kaana seiyyume

சீக்கிரமாய் வரப் போகும் ஆத்ம நேசரே
சீக்கிரமாய் காண்பேன் பொன் முகத்தையே
Seekiramai vara pogum aathma nesare
Seekiramai kaanben pon mugaththaiye

Pithavukku Sthothiram Lyrics Song Chords PPT - பிதாவுக்கு ஸ்தோத்திரம் Lyrics in English (Song Meaning)

பிதாவுக்கு ஸ்தோத்திரம்
தேவ குமாரனுக்கு ஸ்தோத்திரம்
Praise to the Father
Praise to the Son

ஆவியானவர்க்கு ஸ்தோத்திரம்
இன்றும் என்றுமே
Praise to the Holy Spirit
Now and forever

பாவ பாரத்தினின்று என்னை மீட்டிட்டார்
சாப வல்லமையினின்று என்னைக் காத்திட்டார்
He redeemed me from the burden of sin
He protected me from the power of curse

சேனைகளின் தேவன் என் சொந்தமானாரே
சேனை தூதர்களை தந்து விட்டாரே
The Lord of hosts became mine
He has given His angelic armies

வருடத்தை நன்மையால் நிறைப்பவரே
வார்த்தையினால் அதிசயங்கள் காணச் செய்யுமே
You fill the year with goodness
By Your word, You perform wonders

சீக்கிரமாய் வரப் போகும் ஆத்ம நேசரே
சீக்கிரமாய் காண்பேன் பொன் முகத்தையே
O beloved who is coming soon
Soon I will see Your golden face

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create