Podhumaanavare Ellaa Lyrics Song Chords PPT - போதுமானவரே எல்லா நன்மைக்கும்

போதுமானவரே எல்லா
நன்மைக்கும் காரணர் நீரே – 2
அடைக்கலம் உம் நாமமே
புகழிடம் என்றும் நீரே – 2

என் பெலன் நீரே.. என் சுகம் நீரே..
ஜீவன் எனக்கு நீரே – 2
என் ஞானம் நீரே.. என் நீதி நீரே..
பரிசுத்தம் மீட்பும் நீரே – 2

சிறகுகளின் நிழல்தனிலே
ஆரோக்கியம் எனக்கு உண்டே – 2
உம் தழும்புகளால் சுகமானேன்
நீரே என் பெலனானீர் – 2 (என் பெலன் நீரே)

உம் சமூகத்திலே பேரானந்தமே
மகிழ்ச்சியும் புகழ்ச்சியுமே – 2
உம் பிரசன்னத்தில் மலைகளும்
மெழுகுப்போல் உருகிடுமே – 2 (என் பெலன் நீரே)

உம் வசனத்தின் வெளிச்சத்திலே
வாழ்ந்திடுவேன் என்றுமே – 2
உம் வார்த்தையின் வல்லமையால்
என் வாழ்வு செழித்திடுதே – 2 (என் பெலன் நீரே)

நன்மையும் கிருபையுமே
என்னை பின்தொடரும் – 2
நான் கர்த்தரின் வீட்டினிலே
நீடித்து நிலைத்திருப்பேன் – 2 (என் பெலன் நீரே)

Podhumaanavare Ellaa lyrics songs,Podhumaanavare Ellaa song lyrics , Podhumaanavare Ellaa Lyrics Song Chords PPT - போதுமானவரே எல்லா நன்மைக்கும்

Sign in to access this feature Sign Up

Podhumaanavare Ellaa Lyrics Song Chords PPT - போதுமானவரே எல்லா நன்மைக்கும் Lyrics in English

Podhumaanaavare Ella
Nanmaikkum Kaaranar Neerē
Adaikkalam Um Naamamē
Pugazhidam Endrum Neerē

En Belan Neerē.. En Sugam Neerē..
Jeevan Enakku Neerē
En Gnaanam Neerē.. En Neethi Neerē..
Parisuththam Meetpum Neerē

Siragugalin Nizhal Thanilē
Aarokkiyam Enakku Undē
Um Thazhumbugalaal Sugamaanēn
Neerē En Belanaanīr

Um Samoogaththilē Per Aanandhamē
Magizhchiyum Pugazhchiyumē
Um Prasannaththil Malaigalum
Mezhugupol Urugidumē

Um Vasanaththin Velichchaththilē
Vaazhnthiduven Endrumē
Um Vaarththaiyin Vallamaiyaal
En Vaazhvu Sezhithiduthē

Nanmaiyum Kirubaiyumē
Ennai Pinthodarum
Naan Karththarin Veettinilē
Neediththu Nilaiththiruppen

Podhumaanavare Ellaa Lyrics Song Chords PPT - போதுமானவரே எல்லா நன்மைக்கும் Lyrics in English (Tanglish)

போதுமானவரே எல்லா
நன்மைக்கும் காரணர் நீரே
Podhumaanaavare Ella
Nanmaikkum Kaaranar Neerē

அடைக்கலம் உம் நாமமே
புகழிடம் என்றும் நீரே
Adaikkalam Um Naamamē
Pugazhidam Endrum Neerē

என் பெலன் நீரே.. என் சுகம் நீரே..
ஜீவன் எனக்கு நீரே
En Belan Neerē.. En Sugam Neerē..
Jeevan Enakku Neerē

என் ஞானம் நீரே.. என் நீதி நீரே..
பரிசுத்தம் மீட்பும் நீரே
En Gnaanam Neerē.. En Neethi Neerē..
Parisuththam Meetpum Neerē

சிறகுகளின் நிழல்தனிலே
ஆரோக்கியம் எனக்கு உண்டே
Siragugalin Nizhal Thanilē
Aarokkiyam Enakku Undē

உம் தழும்புகளால் சுகமானேன்
நீரே என் பெலனானீர்
Um Thazhumbugalaal Sugamaanēn
Neerē En Belanaanīr

உம் சமூகத்திலே பேரானந்தமே
மகிழ்ச்சியும் புகழ்ச்சியுமே
Um Samoogaththilē Per Aanandhamē
Magizhchiyum Pugazhchiyumē

உம் பிரசன்னத்தில் மலைகளும்
மெழுகுப்போல் உருகிடுமே
Um Prasannaththil Malaigalum
Mezhugupol Urugidumē

உம் வசனத்தின் வெளிச்சத்திலே
வாழ்ந்திடுவேன் என்றுமே
Um Vasanaththin Velichchaththilē
Vaazhnthiduven Endrumē

உம் வார்த்தையின் வல்லமையால்
என் வாழ்வு செழித்திடுதே
Um Vaarththaiyin Vallamaiyaal
En Vaazhvu Sezhithiduthē

நன்மையும் கிருபையுமே
என்னை பின்தொடரும்
Nanmaiyum Kirubaiyumē
Ennai Pinthodarum

நான் கர்த்தரின் வீட்டினிலே
நீடித்து நிலைத்திருப்பேன்
Naan Karththarin Veettinilē
Neediththu Nilaiththiruppen

Podhumaanavare Ellaa Lyrics Song Chords PPT - போதுமானவரே எல்லா நன்மைக்கும் Lyrics in English (Song Meaning)

போதுமானவரே எல்லா
நன்மைக்கும் காரணர் நீரே
You are sufficient for all
You are the source of every good

அடைக்கலம் உம் நாமமே
புகழிடம் என்றும் நீரே
Your name is my refuge
You are my praise forever

என் பெலன் நீரே.. என் சுகம் நீரே..
ஜீவன் எனக்கு நீரே
You are my strength.. You are my healing..
You are my life

என் ஞானம் நீரே.. என் நீதி நீரே..
பரிசுத்தம் மீட்பும் நீரே
You are my wisdom.. You are my righteousness..
You are my holiness and redemption

சிறகுகளின் நிழல்தனிலே
ஆரோக்கியம் எனக்கு உண்டே
Under the shadow of Your wings
I have healing

உம் தழும்புகளால் சுகமானேன்
நீரே என் பெலனானீர்
By Your wounds I am healed
You are my strength

உம் சமூகத்திலே பேரானந்தமே
மகிழ்ச்சியும் புகழ்ச்சியுமே
In Your presence there is great joy
Gladness and praise

உம் பிரசன்னத்தில் மலைகளும்
மெழுகுப்போல் உருகிடுமே
In Your presence even mountains
Melt like wax

உம் வசனத்தின் வெளிச்சத்திலே
வாழ்ந்திடுவேன் என்றுமே
In the light of Your word
I will live forever

உம் வார்த்தையின் வல்லமையால்
என் வாழ்வு செழித்திடுதே
By the power of Your word
My life prospers

நன்மையும் கிருபையுமே
என்னை பின்தொடரும்
Goodness and mercy
Will follow me

நான் கர்த்தரின் வீட்டினிலே
நீடித்து நிலைத்திருப்பேன்
I will dwell in the Lord’s house
Forever and firmly

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create