Podhumappa Barangal Lyrics Song Chords PPT - போதுமப்பா பாருங்கள் தாங்க முடியல

போதுமப்பா பாருங்கள் தாங்க முடியல
சாய்ந்து இளைப்பாற மடிய தாங்கப்பா-2
தோள் மீது சுமந்து கொள்ளுங்க
கண்ணீரை கரத்தில் வையுங்க-2-போதுமப்பா

1.உலகம் மாயையென்று அறிந்து கொண்டேனைய்யா
வேண்டிய அன்பெல்லாம் விலகி சென்றதைய்யா
கரம் பிடித்த அன்பெல்லாம் கண்ணீரை தந்ததைய்யா
காணல் நீரை போல எல்லாமே மாயை ஐயா-2

2.எந்தப்பக்கம் திரும்பினாலும் தோல்வி எனக்கைய்யா
செத்தவனைப்போல நான் மறக்கப்பட்டேனைய்யா
தனிமையில் கலங்குகின்றேன் ஆறுதலும் யாருமில்ல
வாழ்க்கையென்னும் பாதையிலே துன்பங்கள் ஆயிரம்-2

3.கலங்காதே திகையாதே உன்னோடிருக்கிறேன்
வெட்கப்பட்ட இடத்தில் உன் தலையை உயர்த்துவேன்
கண்ணீரோடு விதைத்ததெல்லாம் கம்பீரமாய் அறுக்கச்செய்வேன்
இராஜாக்களைத்தள்ளி இராஜாவாக மாற்றிடுவேன்-2

Podhumappa Barangal lyrics songs, Podhumappa Barangal song lyrics , Podhumappa Barangal Lyrics Song Chords PPT -போதுமப்பா பாருங்கள் தாங்க முடியல

Sign in to access this feature Sign Up

Podhumappa Barangal Lyrics Song Chords PPT - போதுமப்பா பாருங்கள் தாங்க முடியல Lyrics in English

Pothumappa paarungal thaanga mudiyala
Saayndhu ilaippaar madi thaangappa
Thol meedhu sumandhu kollunga
Kanneerai karathil vaiyunga

Ulagam maayai endru arinthu kondenaiyya
Vendiya anbellam vilagi sendrathaiyya
Karam piditha anbellam kanneerai thanthathaiyya
Kaanal neerai pola ellame maayai aiyaa

Entha pakkam thirumbinaalum tholvi enakkaiyya
Sethavanai pola naan marakkappattenaiyya
Thanimaiyil kalangugiren aaruthalum yaarumilla
Vaalkai ennum paathaiyile thunbangal aayiram

Kalangaathe thigaiyaathe unnodirukkiren
Vetkappatta idathil un thalaiyai uyarthuven
Kanneerodu vithaithathellam kambeeramaai arukka seiven
Raajaakkalai thalli raajaavaaga maatriduven

Podhumappa Barangal Lyrics Song Chords PPT - போதுமப்பா பாருங்கள் தாங்க முடியல Lyrics in English (Tanglish)

போதுமப்பா பாருங்கள் தாங்க முடியல
சாய்ந்து இளைப்பாற மடிய தாங்கப்பா
Pothumappa paarungal thaanga mudiyala
Saayndhu ilaippaar madi thaangappa

தோள் மீது சுமந்து கொள்ளுங்க
கண்ணீரை கரத்தில் வையுங்க
Thol meedhu sumandhu kollunga
Kanneerai karathil vaiyunga

உலகம் மாயையென்று அறிந்து கொண்டேனைய்யா
வேண்டிய அன்பெல்லாம் விலகி சென்றதைய்யா
Ulagam maayai endru arinthu kondenaiyya
Vendiya anbellam vilagi sendrathaiyya

கரம் பிடித்த அன்பெல்லாம் கண்ணீரை தந்ததைய்யா
காணல் நீரை போல எல்லாமே மாயை ஐயா
Karam piditha anbellam kanneerai thanthathaiyya
Kaanal neerai pola ellame maayai aiyaa

எந்தப்பக்கம் திரும்பினாலும் தோல்வி எனக்கைய்யா
செத்தவனைப்போல நான் மறக்கப்பட்டேனைய்யா
Entha pakkam thirumbinaalum tholvi enakkaiyya
Sethavanai pola naan marakkappattenaiyya

தனிமையில் கலங்குகின்றேன் ஆறுதலும் யாருமில்ல
வாழ்க்கையென்னும் பாதையிலே துன்பங்கள் ஆயிரம்
Thanimaiyil kalangugiren aaruthalum yaarumilla
Vaalkai ennum paathaiyile thunbangal aayiram

கலங்காதே திகையாதே உன்னோடிருக்கிறேன்
வெட்கப்பட்ட இடத்தில் உன் தலையை உயர்த்துவேன்
Kalangaathe thigaiyaathe unnodirukkiren
Vetkappatta idathil un thalaiyai uyarthuven

கண்ணீரோடு விதைத்ததெல்லாம் கம்பீரமாய் அறுக்கச்செய்வேன்
இராஜாக்களைத்தள்ளி இராஜாவாக மாற்றிடுவேன்
Kanneerodu vithaithathellam kambeeramaai arukka seiven
Raajaakkalai thalli raajaavaaga maatriduven

Podhumappa Barangal Lyrics Song Chords PPT - போதுமப்பா பாருங்கள் தாங்க முடியல Lyrics in English (Song Meaning)

போதுமப்பா பாருங்கள் தாங்க முடியல
சாய்ந்து இளைப்பாற மடிய தாங்கப்பா
It is enough Lord, I cannot bear anymore
Let me lean and rest in Your lap Lord

தோள் மீது சுமந்து கொள்ளுங்க
கண்ணீரை கரத்தில் வையுங்க
Carry me on Your shoulders Lord
Hold my tears in Your hands Lord

உலகம் மாயையென்று அறிந்து கொண்டேனைய்யா
வேண்டிய அன்பெல்லாம் விலகி சென்றதைய்யா
I have realized that the world is an illusion Lord
All the love I needed has moved away

கரம் பிடித்த அன்பெல்லாம் கண்ணீரை தந்ததைய்யா
காணல் நீரை போல எல்லாமே மாயை ஐயா
Even held hands of love brought only tears
Everything is like a mirage, Lord

எந்தப்பக்கம் திரும்பினாலும் தோல்வி எனக்கைய்யா
செத்தவனைப்போல நான் மறக்கப்பட்டேனைய்யா
Whichever side I turn, it is failure for me
I feel like a forgotten dead man

தனிமையில் கலங்குகின்றேன் ஆறுதலும் யாருமில்ல
வாழ்க்கையென்னும் பாதையிலே துன்பங்கள் ஆயிரம்
I am broken in loneliness, no one to comfort me
On the path of life, there are thousands of sorrows

கலங்காதே திகையாதே உன்னோடிருக்கிறேன்
வெட்கப்பட்ட இடத்தில் உன் தலையை உயர்த்துவேன்
Do not be troubled, do not fear, I am with you
I will lift your head from the place of shame

கண்ணீரோடு விதைத்ததெல்லாம் கம்பீரமாய் அறுக்கச்செய்வேன்
இராஜாக்களைத்தள்ளி இராஜாவாக மாற்றிடுவேன்
Everything you sowed in tears, I will make you reap in glory
I will lift you from the lowest and make you a king

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create