Pokkisam Serthidungal Parathilae Song Lyrics Chords PPT-பொக்கிஷம் சேர்த்திடுங்கள்

பொக்கிஷம் சேர்த்திடுங்கள் பரத்திலே

பக்கிஷமாகப் பரத்திலே பொக்கிஷம்
மிக்கவே சேர்ப்பது மேலான பாக்கியம்

பொட்டும் அரிக்காதே அங்கே புழுப்
பூச்சி கெடுக்காதே
துட்டரங்கே கன்னமிட்டுத் திருடாரே
துருவும் பிடியாது குறையாது அழியாது

விண்ணுலகந் தன்னிலே பொக்கிஷத்தை
விரும்பியே சேர்த்திடுவோர்
மண்ணிலும் விண்ணிலும் வாழ்வது திண்ணமே
மாயப் ப்ரபஞ்சத்தின் வாழ்வெல்லாங் குப்பையே

உங்கள் பொக்கிஷம் எங்கேயோ அங்கே உங்கள்
உள்ளமுமே யிருக்கும்
இங்கித மோட்சத்தை என்றும் நினைக்கவே
என்றும் வைக்கப்பாரும் உங்கள் பொக்கிஷத்தை

ஜீவன் சுகத்துடனே இருக்கையில்
ஆவலா யிப்பொழுதே
தேவலோகத்திலே ஜீவ பொக்கிஷத்தைச்
சேர்த்திடுவார் மெத்தப் பாக்கியவாங்களே

Keerthanaigal Song Lyrics, Keerthanaigal Songs, Pokkisam Serthidungal Parathilae Songs, பொக்கிஷம் சேர்த்திடுங்கள் பரத்திலே, Devotional Songs, Devotional Song Lyrics,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, Pokkisam Serthidungal Parathilae songs, Pokkisam Serthidungal Parathilae songs lyrics, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Pokkisam Serthidungal Parathilae Song Lyrics Chords PPT-பொக்கிஷம் சேர்த்திடுங்கள் Lyrics in English

pokkisham serththidungal paraththilae

pakkishamaakap paraththilae pokkisham
mikkavae serppathu maelaana paakkiyam

pottum arikkaathae angae pulup
poochchi kedukkaathae
thuttarangae kannamittuth thirudaarae
thuruvum pitiyaathu kuraiyaathu aliyaathu

vinnnulakan thannilae pokkishaththai
virumpiyae serththiduvor
mannnnilum vinnnnilum vaalvathu thinnnamae
maayap prapanjaththin vaalvellaang kuppaiyae

ungal pokkisham engaeyo angae ungal
ullamumae yirukkum
ingitha motchaththai entum ninaikkavae
entum vaikkappaarum ungal pokkishaththai

jeevan sukaththudanae irukkaiyil
aavalaa yippoluthae
thaevalokaththilae jeeva pokkishaththaich
serththiduvaar meththap paakkiyavaangalae

Pokkisam Serthidungal Parathilae Song Lyrics Chords PPT-பொக்கிஷம் சேர்த்திடுங்கள் Lyrics in English (Tanglish)

பொக்கிஷம் சேர்த்திடுங்கள் பரத்திலே
Pokkisham saerthtidungal paraththilae

பக்கிஷமாகப் பரத்திலே பொக்கிஷம்
மிக்கவே சேர்ப்பது மேலான பாக்கியம்
Pakkishamaagap paraththilae pokkisham
mikkavae saerppadhu melaana paakiyam

பொட்டும் அரிக்காதே அங்கே புழுப்
பூச்சி கெடுக்காதே
துட்டரங்கே கன்னமிட்டுத் திருடாரே
துருவும் பிடியாது குறையாது அழியாது
Pottum arikkaadhe ange puzhup
poochi kedukkaadhe
thuttarange kannamittuth thirutthaarae
thuruvum pidiyadhu kuraiyaadhu azhiyaadhu

விண்ணுலகந் தன்னிலே பொக்கிஷத்தை
விரும்பியே சேர்த்திடுவோர்
Vinnulagandh thannilae pokkishaththai
virumbiyae saerthtiduvoar

மண்ணிலும் விண்ணிலும் வாழ்வது திண்ணமே
மாயப் ப்ரபஞ்சத்தின் வாழ்வெல்லாங் குப்பையே
mannilum vinnilum vaazhvadhu thinnamae
maaya prabanjaththin vaazhvaellaam kuppaiyae

உங்கள் பொக்கிஷம் எங்கேயோ அங்கே உங்கள் உள்ளமுமே யிருக்கும்
Ungal pokkisham engeyo ange ungal
ullamumae irukkum

இங்கித மோட்சத்தை என்றும் நினைக்கவே
என்றும் வைக்கப்பாரும் உங்கள் பொக்கிஷத்தை
ingidha motsaththai endrum ninaikkavae
endrum vaikapparum ungal pokkishaththai

ஜீவன் சுகத்துடனே இருக்கையில்
ஆவலா யிப்பொழுதே
தேவலோகத்திலே ஜீவ பொக்கிஷத்தைச்
சேர்த்திடுவார் மெத்தப்பாக்கியவாங்களே
Jeevan sugathudaney irukkaiyil
aavalaa ippozhudhe
devalogaththilae jeeva pokkishaththaich
saerthtiduvaars meththap paakiyavaangale

Pokkisam Serthidungal Parathilae Song Lyrics Chords PPT-பொக்கிஷம் சேர்த்திடுங்கள் Lyrics in English (Song Meaning)

பொக்கிஷம் சேர்த்திடுங்கள் பரத்திலே
Store up treasures in heaven.

பக்கிஷமாகப் பரத்திலே பொக்கிஷம்
மிக்கவே சேர்ப்பது மேலான பாக்கியம்
To gather heavenly treasure
Is the greatest blessing indeed.

பொட்டும் அரிக்காதே அங்கே புழுப்
பூச்சி கெடுக்காதே
துட்டரங்கே கன்னமிட்டுத் திருடாரே
துருவும் பிடியாது குறையாது அழியாது
There, moths do not eat, worms do not destroy;
Thieves cannot break in or steal;
It never fades, never decreases, never perishes.

விண்ணுலகந் தன்னிலே பொக்கிஷத்தை
விரும்பியே சேர்த்திடுவோர்
Those who desire heavenly treasure

மண்ணிலும் விண்ணிலும் வாழ்வது திண்ணமே
மாயப் ப்ரபஞ்சத்தின் வாழ்வெல்லாங் குப்பையே
Will surely live blessed in earth and heaven;
All life in this passing world is but dust and waste.

உங்கள் பொக்கிஷம் எங்கேயோ அங்கே உங்கள்
உள்ளமுமே யிருக்கும்
Where your treasure is, there your heart will be;

இங்கித மோட்சத்தை என்றும் நினைக்கவே
என்றும் வைக்கப்பாரும் உங்கள் பொக்கிஷத்தை
Think always of eternal salvation,
And keep your treasure in heaven.

ஜீவன் சுகத்துடனே இருக்கையில்
ஆவலா யிப்பொழுதே
தேவலோகத்திலே ஜீவ பொக்கிஷத்தைச்
சேர்த்திடுவார் மெத்தப் பாக்கியவாங்களே
While you are alive and well, desire it now;
Blessed are those who store
Living treasures in the kingdom of God.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create