Pollatha Manusan Purichi Lyrics Song Chords PPT - பொல்லாத மனுஷன் புரிஞ்சு

பொல்லாத மனுஷன் புரிஞ்சு
கொள்ளவில்லையே – நம்
நல்லாயன் இயேசுவை
அறிஞ்சு கொள்ளவில்லையே இதை

1. காலையில் மலர்ந்து மாலையில் உதிரும்
மலராய் வாழ்கிறான் தினம்
பூத்துக் குலுங்கி வாடிப் போகும்
பூவாய் வாழ்கிறான்
ஜீவனும் மரணமும் வாழ்வும்
தாழ்வும் தேவனின் கையிலே
எது நடந்தாலும் செய்வோம் நாமும்
தேவனின் சித்தமே

2. மனம் போன போக்கில் தினமொரு
திசையில் அலைந்து திரிகிறான்
பணம் பத்தும் செய்யும் என்று
பகுடி பேரி ஆணவப்படுகிறான்
செல்வம் கல்வி ஞானம் உயர்வு
தேவனின் கையிலே
உயர்த்தும் தேவனின்
கையினில் அடங்கினால்
உயர்வு நிச்சயமே

Pollatha Manusan Purichi Lyrics Song,Pollatha Manusan Purichi Song lyrics,Pollatha Manusan Purichi Lyrics Song Chords PPT -பொல்லாத மனுஷன் புரிஞ்சு

Sign in to access this feature Sign Up

Pollatha Manusan Purichi Lyrics Song Chords PPT - பொல்லாத மனுஷன் புரிஞ்சு Lyrics in English

Pollatha Manusan Purichi
Kollavillaiyae – Nam
Nallaayan Yechuvai
Arignchu Kollavillaiyae Ithai

1. Kaalaiyil Malarnthu Maalaiyil Uthirum
Malaraay Vaazhkiraan Thinam
Puththuk Kulungki Vaati Poakum
Puvaay Vaazhkiraan
Jiivanum Maranamum Vaazhvum
Thaazhvum Thaevanin Kaiyilae
Ethu Nadanhthaalum Cheyvoam Naamum
Thaevanin Chiththamae

2. Manam Poana Poakkil Thinamoru
Thichaiyil Alainthu Thirikiraan
Panam Paththum Cheyyum Enru
Pakuti Paeri Aanavappatukiraan
Chelvam Kalvi Gnaanam Uyarvu
Thaevanin Kaiyilae
Uyarththum Thaevanin
Kaiyinil Adangkinaal
Uyarvu Nichchayamae

Pollatha Manusan Purichi Lyrics Song Chords PPT - பொல்லாத மனுஷன் புரிஞ்சு Lyrics in English (Tanglish)

பொல்லாத மனுஷன் புரிஞ்சு
கொள்ளவில்லையே – நம்
நல்லாயன் இயேசுவை
அறிஞ்சு கொள்ளவில்லையே இதை

Pollaatha Manushan Purinchu
Kollavillaiyae – Nam
Nallaayan Yechuvai
Arignchu Kollavillaiyae Ithai

1. காலையில் மலர்ந்து மாலையில் உதிரும்
மலராய் வாழ்கிறான் தினம்
பூத்துக் குலுங்கி வாடிப் போகும்
பூவாய் வாழ்கிறான்
ஜீவனும் மரணமும் வாழ்வும்
தாழ்வும் தேவனின் கையிலே
எது நடந்தாலும் செய்வோம் நாமும்
தேவனின் சித்தமே

Kaalaiyil Malarnthu Maalaiyil Uthirum
Malaraay Vaazhkiraan Thinam
Puththuk Kulungki Vaati Poakum
Puvaay Vaazhkiraan
Jiivanum Maranamum Vaazhvum
Thaazhvum Thaevanin Kaiyilae
Ethu Nadanhthaalum Cheyvoam Naamum
Thaevanin Chiththamae

2. மனம் போன போக்கில் தினமொரு
திசையில் அலைந்து திரிகிறான்
பணம் பத்தும் செய்யும் என்று
பகுடி பேரி ஆணவப்படுகிறான்
செல்வம் கல்வி ஞானம் உயர்வு
தேவனின் கையிலே
உயர்த்தும் தேவனின்
கையினில் அடங்கினால்
உயர்வு நிச்சயமே

Manam Poana Poakkil Thinamoru
Thichaiyil Alainthu Thirikiraan
Panam Paththum Cheyyum Enru
Pakuti Paeri Aanavappatukiraan
Chelvam Kalvi Gnaanam Uyarvu
Thaevanin Kaiyilae
Uyarththum Thaevanin
Kaiyinil Adangkinaal
Uyarvu Nichchayamae

Pollatha Manusan Purichi Lyrics Song Chords PPT - பொல்லாத மனுஷன் புரிஞ்சு Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create