Pon Mangi Niramum Maari Lyrics Song Chords PPT - பொன் மங்கி நிறமும் மாறி

பொன் மங்கி நிறமும் மாறி
அழிந்து போகுமானால்
இரும்பின் நிலை என்ன~ ஐயோ~2
நீதிமானே இரட்சிக்கப்படுதல்
அாிய செயல் என்றால்
துரோகியின் நிலை என்ன~ ஐயோ~2

1.மோசே என்னும் தேவ மனிதன்
பசும்பொன் போலவே விளங்கிடினும்
கானான் போகவில்லையே~அவன்~2
நீயும் உன்னையே தேவ பிள்ளையே
நிற்கிறதாக எண்ணுகிறாயோ நியாயத்தீா்ப்பிலே
கோதுமை பறக்க பதா் எம்மாத்திரம்

2.காலம் இனியும் செல்லாதே
கடைசி செய்தியை அறிவிப்பாயே
சோா்ந்து போகாமலே ~மனம்~2
ஆவியானவா் துணை செய்வாா்
ஆத்தும ஆதாயம் செய்திடுவோம் கிறிஸ்துவை
உடையவன் பேசா விட்டால் கல்கள் கூப்பிடுமே

Pon Mangi Niramum Maari lyrics songs, Pon Mangi Niramum Maari song lyrics , Pon Mangi Niramum Maari Lyrics Song Chords PPT - பொன் மங்கி நிறமும் மாறி

Sign in to access this feature Sign Up

Pon Mangi Niramum Maari Lyrics Song Chords PPT - பொன் மங்கி நிறமும் மாறி Lyrics in English

Pon Mangi Niramum Maari
Azhindhu Pogumaanal
Irumbin Nilai Enna~ Aiyo~
Needhimane Ratchikkappaduthal
Ariya Seyal Endraal
Dhrogiyin Nilai Enna~ Aiyo~

Mose Ennum Deva Manidhan
Pasumpon Polave Vilangidinum
Kaanaan Pogavillaiye~Avan~
Neeyum Unnaiye Deva Pillaiye
Nirkiradhaaga Ennudhiraiyo Nyayathirppile
Kodhumai Parakka Pathar Emmathiram

Kaalam Iniyum Sellaadhe
Kadaisi Seidhiyai Arivippaaye
Sorndhu Pogamale ~Manam~
Aaviyaanavar Thunai Seivaar
Aathuma Aadhaayam Seidhiduvom Kristhuvai
Udaiyavan Pesa Vittaal Kalkal Kooppidume

Pon Mangi Niramum Maari Lyrics Song Chords PPT - பொன் மங்கி நிறமும் மாறி Lyrics in English (Tanglish)

பொன் மங்கி நிறமும் மாறி
அழிந்து போகுமானால்
இரும்பின் நிலை என்ன~ ஐயோ~
Pon Mangi Niramum Maari
Azhindhu Pogumaanal
Irumbin Nilai Enna~ Aiyo~

நீதிமானே இரட்சிக்கப்படுதல்
அரிய செயல் என்றால்
துரோகியின் நிலை என்ன~ ஐயோ~
Needhimane Ratchikkappaduthal
Ariya Seyal Endraal
Dhrogiyin Nilai Enna~ Aiyo~

மோசே என்னும் தேவ மனிதன்
பசும்பொன் போலவே விளங்கிடினும்
கானான் போகவில்லையே~அவன்~
Mose Ennum Deva Manidhan
Pasumpon Polave Vilangidinum
Kaanaan Pogavillaiye~Avan~

நீயும் உன்னையே தேவ பிள்ளையே
நிற்கிறதாக எண்ணுகிறாயோ நியாயத்தீர்ப்பிலே
கோதுமை பறக்க பதர் எம்மாத்திரம்
Neeyum Unnaiye Deva Pillaiye
Nirkiradhaaga Ennudhiraiyo Nyayathirppile
Kodhumai Parakka Pathar Emmathiram

காலம் இனியும் செல்லாதே
கடைசி செய்தியை அறிவிப்பாயே
சோர்ந்து போகாமலே ~மனம்~
Kaalam Iniyum Sellaadhe
Kadaisi Seidhiyai Arivippaaye
Sorndhu Pogamale ~Manam~

ஆவியானவர் துணை செய்வார்
ஆத்தும ஆதாயம் செய்திடுவோம் கிறிஸ்துவை
உடையவன் பேசா விட்டால் கல்கள் கூப்பிடுமே
Aaviyaanavar Thunai Seivaar
Aathuma Aadhaayam Seidhiduvom Kristhuvai
Udaiyavan Pesa Vittaal Kalkal Kooppidume

Pon Mangi Niramum Maari Lyrics Song Chords PPT - பொன் மங்கி நிறமும் மாறி Lyrics in English (Song Meaning)

பொன் மங்கி நிறமும் மாறி
அழிந்து போகுமானால்
இரும்பின் நிலை என்ன~ ஐயோ~
If gold loses its color and fades away
And is destroyed
What will be the state of iron~ alas~

நீதிமானே இரட்சிக்கப்படுதல்
அரிய செயல் என்றால்
துரோகியின் நிலை என்ன~ ஐயோ~
If even the righteous are scarcely saved
What will be the state of the traitor~ alas~

மோசே என்னும் தேவ மனிதன்
பசும்பொன் போலவே விளங்கிடினும்
கானான் போகவில்லையே~அவன்~
Moses, the man of God
Even though he shone like pure gold
Did not enter Canaan~he~

நீயும் உன்னையே தேவ பிள்ளையே
நிற்கிறதாக எண்ணுகிறாயோ நியாயத்தீர்ப்பிலே
கோதுமை பறக்க பதர் எம்மாத்திரம்
Do you think you will stand
In the judgment as a child of God?
When wheat is winnowed, what is chaff?

காலம் இனியும் செல்லாதே
கடைசி செய்தியை அறிவிப்பாயே
சோர்ந்து போகாமலே ~மனம்~
Do not let time pass anymore
Proclaim the last message
Without losing heart~mind~

ஆவியானவர் துணை செய்வார்
ஆத்தும ஆதாயம் செய்திடுவோம் கிறிஸ்துவை
உடையவன் பேசா விட்டால் கல்கள் கூப்பிடுமே
The Holy Spirit will help
Let us win souls for Christ
If the owner remains silent, even stones will cry out

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create