Pongi Valiyum Deva Kirubai Song Lyrics PPT - பொங்கி வழியும் தேவ கிருபை மண்ணில் வந்தது

பொங்கி வழியும் தேவ கிருபை
மண்ணில் வந்தது
இந்த மண்ணில் மறையும் மறைகள் காக்க
தன்னை ஈந்தது

1. கருவில் உதித்த தூய கனியே
கவலை தீர்க்கும் கண்ணின் மணியே
உளமெலாம் பூரிக்கும் தூய்மையே
உந்தன் வரவே

2. விழிகள் திறந்த விந்தை தெய்வம்
பழிகள் சுமந்து வந்த தெய்வம்
உலகெலாம் தொழுதிடும் உன்னதம்
உந்தன் நாமம்

Christmas Songs Lyrics PPT Christmas songs lyrics, Pongi Valiyum Deva Kirubai songs, Pongi Valiyum Deva Kirubai songs lyrics

Sign in to access this feature Sign Up

Pongi Valiyum Deva Kirubai Song Lyrics PPT - பொங்கி வழியும் தேவ கிருபை மண்ணில் வந்தது Lyrics in English

Pongi vazhiyum dheva kirubai
Mannil vandhadhu
Indha mannil maraiyum maraigal kaakka
Thannai eendhadhu

Karuvil udhiththa thooya kaniye
Kavalai theerkkum kannin maniye
Ulamellaam poorikkum thooymaiye
Undhan varavae

Vizhigal thirandha vindhai dheivam
Pazhigal sumandhu vandha dheivam
Ulagellaam thozhudhidum unnatham
Undhan naamam

Pongi Valiyum Deva Kirubai Song Lyrics PPT - பொங்கி வழியும் தேவ கிருபை மண்ணில் வந்தது Lyrics in English (Tanglish)

பொங்கி வழியும் தேவ கிருபை
மண்ணில் வந்தது
Pongi vazhiyum dheva kirubai
Mannil vandhadhu

இந்த மண்ணில் மறையும் மறைகள் காக்க
தன்னை ஈந்தது
Indha mannil maraiyum maraigal kaakka
Thannai eendhadhu

கருவில் உதித்த தூய கனியே
கவலை தீர்க்கும் கண்ணின் மணியே
Karuvil udhitha thooya kaniye
Kavalai theerkkum kannin maniye

உளமெலாம் பூரிக்கும் தூய்மையே
உந்தன் வரவே
Ulamelaam poorikkum thooymaiye
Undhan varave

விழிகள் திறந்த விந்தை தெய்வம்
பழிகள் சுமந்து வந்த தெய்வம்
Vizhigal thirandha vindhai dheivam
Pazhigal sumandhu vandha dheivam

உலகெலாம் தொழுதிடும் உன்னதம்
உந்தன் நாமம்
Ulagelaam thozhudhidum unnatham
Undhan naamam

Pongi Valiyum Deva Kirubai Song Lyrics PPT - பொங்கி வழியும் தேவ கிருபை மண்ணில் வந்தது Lyrics in English (Song Meaning)

பொங்கி வழியும் தேவ கிருபை
மண்ணில் வந்தது
The overflowing grace of God
Came down to earth

இந்த மண்ணில் மறையும் மறைகள் காக்க
தன்னை ஈந்தது
To protect the fading beings of this earth
He gave Himself

கருவில் உதித்த தூய கனியே
கவலை தீர்க்கும் கண்ணின் மணியே
O pure fruit born in the womb
O precious one who removes worries

உளமெலாம் பூரிக்கும் தூய்மையே
உந்தன் வரவே
Purity that fills every heart
Is Your coming

விழிகள் திறந்த விந்தை தெய்வம்
பழிகள் சுமந்து வந்த தெய்வம்
The wondrous God who opened eyes
The God who bore all reproach

உலகெலாம் தொழுதிடும் உன்னதம்
உந்தன் நாமம்
Your name is the highest
Worshipped by the whole world

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create