Ponguthae Inbam Punnagai Ponguthae Lyrics Song Chords PPT - பொங்குதே இன்பம் புன்னகை

பொங்குதே இன்பம் புன்னகை
பொங்குதே பொன்னான நாளிது (2)
இல்லையே துன்பம் எண்ணிலா
நன்மைகள் நம் இயேசு தந்தாருங்க

பாடு பாடு தாளத்தோடு பாடு
நல்லவரா இயேசுவை கொண்டாடு

1. பெருக்குதல் பெருகுமே நன்மைகள் பெருகுதே
வருகுதே வருகுதே ஆசீர்வாதம் வருகுதே
பூரணத்தை கொண்டாடும் பண்டிகை இது
ஆண்டவரின் அணுகிடகம் பொங்கி வழியுதே

2. விழைவிலே ஆண்டவருக்கு முதன்மை எடுத்து நிறைவிலே தந்து நாம் கனம்பண்ணுவோம்
அறுவடை நாளின் பண்டிகை இது
ஆண்டவரின் கட்டளையால் நடந்தேறுமே

Ponguthae Inbam Punnagai Ponguthae lyrics songs, Ponguthae Inbam Punnagai Ponguthae song lyrics, Ponguthae Inbam Punnagai Ponguthae Lyrics Song Chords PPT - பொங்குதே இன்பம் புன்னகை

Sign in to access this feature Sign Up

Ponguthae Inbam Punnagai Ponguthae Lyrics Song Chords PPT - பொங்குதே இன்பம் புன்னகை Lyrics in English

Pongudhe inbam punnagai
Pongudhe ponnaana naalidhu
Illaiye thunbam ennilaa
Nanmaigal nam Yesu thandhaarunga

Paadu paadu thaalaththodu paadu
Nallavaraa Yesuvai kondaadu

Perukkudhal perugume nanmaigal perugudhe
Varugudhe varugudhe aaseervaadham varugudhe
Pooranaththai kondaadum pandigai idhu
Aandavarin anugidagam pongi vazhiyudhe

Vilaivile Aandavarukku mudhanmai eduththu niraivile thandhu naam kanampannuvom
Aruvadai naalin pandigai idhu
Aandavarin kattalaiyaal nadandherume

Ponguthae Inbam Punnagai Ponguthae Lyrics Song Chords PPT - பொங்குதே இன்பம் புன்னகை Lyrics in English (Tanglish)

பொங்குதே இன்பம் புன்னகை
பொங்குதே பொன்னான நாளிது
Pongudhe Inbam Punnagai
Pongudhe Ponnaana Naalithu

இல்லையே துன்பம் எண்ணிலா
நன்மைகள் நம் இயேசு தந்தாருங்க
Illaiye Thunbam Ennila
Nanmaigal Nam Yesu Thandhaarunga

பாடு பாடு தாளத்தோடு பாடு
நல்லவரா இயேசுவை கொண்டாடு
Paadu Paadu Thaalaththodu Paadu
Nallavaraa Yesuvai Kondaadu

பெருக்குதல் பெருகுமே நன்மைகள் பெருகுதே
வருகுதே வருகுதே ஆசீர்வாதம் வருகுதே
Perukkudhal Perugume Nanmaigal Perugudhe
Varugudhe Varugudhe Aaseervaadham Varugudhe

பூரணத்தை கொண்டாடும் பண்டிகை இது
ஆண்டவரின் அணுகிடகம் பொங்கி வழியுதே
Pooranaththai Kondaadum Pandigai Idhu
Aandavarin Anugidagam Pongi Vazhiyudhe

விழைவிலே ஆண்டவருக்கு முதன்மை
எடுத்து நிறைவிலே தந்து நாம் கனம்பண்ணுவோம்
Vizhaivile Aandavarukku Mudhanmai
Eduthu Niraivile Thandhu Naam Kanampannuvom

அறுவடை நாளின் பண்டிகை இது
ஆண்டவரின் கட்டளையால் நடந்தேறுமே
Aruvadai Naalin Pandigai Idhu
Aandavarin Kattalaiyaal Nadandherume

Ponguthae Inbam Punnagai Ponguthae Lyrics Song Chords PPT - பொங்குதே இன்பம் புன்னகை Lyrics in English (Song Meaning)

பொங்குதே இன்பம் புன்னகை
பொங்குதே பொன்னான நாளிது
Joy Overflows With Smiles
This Is A Golden Day

இல்லையே துன்பம் எண்ணிலா
நன்மைகள் நம் இயேசு தந்தாருங்க
No More Sorrow At All
Countless Blessings Jesus Gave

பாடு பாடு தாளத்தோடு பாடு
நல்லவரா இயேசுவை கொண்டாடு
Sing Sing With Rhythm
Celebrate The Good Jesus

பெருக்குதல் பெருகுமே நன்மைகள் பெருகுதே
வருகுதே வருகுதே ஆசீர்வாதம் வருகுதே
Increase Will Multiply Blessings Increase
Blessings Are Coming And Coming

பூரணத்தை கொண்டாடும் பண்டிகை இது
ஆண்டவரின் அணுகிடகம் பொங்கி வழியுதே
This Is A Festival Of Fullness
The Lord’s Presence Overflows

விழைவிலே ஆண்டவருக்கு முதன்மை
எடுத்து நிறைவிலே தந்து நாம் கனம்பண்ணுவோம்
In Desire Give The Lord First Place
In Fulfillment Offer And Honor Him

அறுவடை நாளின் பண்டிகை இது
ஆண்டவரின் கட்டளையால் நடந்தேறுமே
This Is The Harvest Festival
It Prospers By The Lord’s Command

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create