Ponguthen Ullam Nirainthe Lyrics Song Chords PPT - பொங்குதென் உள்ளம் நிறைந்தே என்னேசுவே

பொங்குதென் உள்ளம் நிறைந்தே என்னேசுவே
பங்க மில்லா உம்மன்பினால்
பொங்குதென் உள்ளம் நிறைந்தே என்னேசுவே
பங்க மில்லா உம்மன்பினால்
ஆசையுடனே நேசருமது
பாசக்கரத்தினுள் பறந்திளைப்பாருவேன்
ஆசையுடனே நேசருமது
பாசக்கரத்தினுள் பறந்திளைப்பாருவேன்
பொங்குதென் உள்ளம் நிறைந்தே என்னேசுவே
பங்க மில்லா உம்மன்பினால்
பொங்குதென் உள்ளம் நிறைந்தே என்னேசுவே
பங்க மில்லா உம்மன்பினால்

பாடிப் புகழுதே என் அதரங்களும்
நாடி மகிழுதே என் அந்தரங்கமும்
பாடிப் புகழுதே என் அதரங்களும்
நாடி மகிழுதே என் அந்தரங்கமும்
நாடோறும் அளிக்கும் நின் கிருபைகளை
நாடுதென் ஜீவனும் நீடுழியாய்
நாடோறும் அளிக்கும் நின் கிருபைகளை
நாடுதென் ஜீவனும் நீடுழியாய்
ஆசையுடனே நேசருமது
பாசக்கரத்தினுள் பறந்திளைப்பாருவேன்
ஆசையுடனே நேசருமது
பாசக்கரத்தினுள் பறந்திளைப்பாருவேன்
பொங்குதென் உள்ளம் நிறைந்தே என்னேசுவே
பங்க மில்லா உம்மன்பினால்
பொங்குதென் உள்ளம் நிறைந்தே என்னேசுவே
பங்க மில்லா உம்மன்பினால்

நற்கிரியை என்னில் உற்பவம் செய்தீரே
தற்பரா உமது நாள்வரை நடத்தி
நற்கிரியை என்னில் உற்பவம் செய்தீரே
தற்பரா உமது நாள்வரை நடத்தி
சொற்படி வழுவா சந்நிதி வரவே

முற்றுமாய் ஏற்றென்னை ஆண்டிடுவீர்
சொற்படி வழுவா சந்நிதி வரவே
முற்றுமாய் ஏற்றென்னை ஆண்டிடுவீர்
ஆசையுடனே நேசருமது
பாசக்கரத்தினுள் பறந்திளைப்பாருவேன்
ஆசையுடனே நேசருமது
பாசக்கரத்தினுள் பறந்திளைப்பாருவேன்

பொங்குதென் உள்ளம் நிறைந்தே என்னேசுவே
பங்க மில்லா உம்மன்பினால்
பொங்குதென் உள்ளம் நிறைந்தே என்னேசுவே
பங்க மில்லா உம்மன்பினால்

Ponguthen Ullam Nirainthe lyrics songs, Ponguthen Ullam Nirainthe song lyrics , Ponguthen Ullam Nirainthe Lyrics Song Chords PPT - பொங்குதென் உள்ளம் நிறைந்தே என்னேசுவே

Sign in to access this feature Sign Up

Ponguthen Ullam Nirainthe Lyrics Song Chords PPT - பொங்குதென் உள்ளம் நிறைந்தே என்னேசுவே Lyrics in English

Ponguthen ullam niraindhe Enna Yesuve
Panga milla ummanbinal
Aasaiyudane nesarumadhu
Paasakkarathinul parandilappaaaruven

Ponguthen ullam niraindhe Enna Yesuve
Panga milla ummanbinal
Paadip pugazhudhe en adharaṅgalum
Naadi magizhudhe en antharankamum

Naadorum alikkum nin kirupaiygalai
Naaduthen jeevanum needuzhiyaai
Aasaiyudane nesarumadhu
Paasakkarathinul parandilappaaaruven

Ponguthen ullam niraindhe Enna Yesuve
Panga milla ummanbinal
Narkiriyai ennil urpavam seidire
Tharpara umathu naalvarai nadathi

Sorpadi vazhua sannidhi varave
Mutrumai etrenai aandiduveer
Aasaiyudane nesarumadhu
Paasakkarathinul parandilappaaaruven

Ponguthen ullam niraindhe Enna Yesuve
Panga milla ummanbinal

Ponguthen Ullam Nirainthe Lyrics Song Chords PPT - பொங்குதென் உள்ளம் நிறைந்தே என்னேசுவே Lyrics in English (Tanglish)

பொங்குதென் உள்ளம் நிறைந்தே என்னேசுவே
பங்க மில்லா உம்மன்பினால்
Ponguthen ullam niraindhe Enna Yesuve
Panga milla ummanbinal

ஆசையுடனே நேசருமது
பாசக்கரத்தினுள் பறந்திளைப்பாருவேன்
Aasaiyudane nesarumadhu
Paasakkarathinul parandilappaaaruven

பொங்குதென் உள்ளம் நிறைந்தே என்னேசுவே
பங்க மில்லா உம்மன்பினால்
Ponguthen ullam niraindhe Enna Yesuve
Panga milla ummanbinal

பாடிப் புகழுதே என் அதரங்களும்
நாடி மகிழுதே என் அந்தரங்கமும்
Paadip pugazhudhe en adharaṅgalum
Naadi magizhudhe en antharankamum

நாடோறும் அளிக்கும் நின் கிருபைகளை
நாடுதென் ஜீவனும் நீடுழியாய்
Naadorum alikkum nin kirupaiygalai
Naaduthen jeevanum needuzhiyaai

ஆசையுடனே நேசருமது
பாசக்கரத்தினுள் பறந்திளைப்பாருவேன்
Aasaiyudane nesarumadhu
Paasakkarathinul parandilappaaaruven

நற்கிரியை என்னில் உற்பவம் செய்தீரே
தற்பரா உமது நாள்வரை நடத்தி
Narkiriyai ennil urpavam seidire
Tharpara umathu naalvarai nadathi

சொற்படி வழுவா சந்நிதி வரவே
முற்றுமாய் ஏற்றென்னை ஆண்டிடுவீர்
Sorpadi vazhua sannidhi varave
Mutrumai etrenai aandiduveer

ஆசையுடனே நேசருமது
பாசக்கரத்தினுள் பறந்திளைப்பாருவேன்
Aasaiyudane nesarumadhu
Paasakkarathinul parandilappaaaruven

பொங்குதென் உள்ளம் நிறைந்தே என்னேசுவே
பங்க மில்லா உம்மன்பினால்
Ponguthen ullam niraindhe Enna Yesuve
Panga milla ummanbinal

Ponguthen Ullam Nirainthe Lyrics Song Chords PPT - பொங்குதென் உள்ளம் நிறைந்தே என்னேசுவே Lyrics in English (Song Meaning)

பொங்குதென் உள்ளம் நிறைந்தே என்னேசுவே
பங்க மில்லா உம்மன்பினால்
My heart overflows, O Jesus,
With Your love that knows no bounds.

ஆசையுடனே நேசருமது
பாசக்கரத்தினுள் பறந்திளைப்பாருவேன்
With longing, I will love You,
Soaring within Your arms of grace.

பொங்குதென் உள்ளம் நிறைந்தே என்னேசுவே
பங்க மில்லா உம்மன்பினால்
My heart overflows, O Jesus,
With Your love that knows no bounds.

பாடிப் புகழுதே என் அதரங்களும்
நாடி மகிழுதே என் அந்தரங்கமும்
My lips will sing Your praise,
My soul will rejoice within.

நாடோறும் அளிக்கும் நின் கிருபைகளை
நாடுதென் ஜீவனும் நீடுழியாய்
Every day You pour out Your grace,
So my life may flourish evermore.

ஆசையுடனே நேசருமது
பாசக்கரத்தினுள் பறந்திளைப்பாருவேன்
With longing, I will love You,
Soaring within Your arms of grace.

நற்கிரியை என்னில் உற்பவம் செய்தீரே
தற்பரா உமது நாள்வரை நடத்தி
You have produced good works in me,
Leading me faithfully through my days.

சொற்படி வழுவா சந்நிதி வரவே
முற்றுமாய் ஏற்றென்னை ஆண்டிடுவீர்
May Your presence come, never failing,
Completely lifting me to reign with You.

ஆசையுடனே நேசருமது
பாசக்கரத்தினுள் பறந்திளைப்பாருவேன்
With longing, I will love You,
Soaring within Your arms of grace.

பொங்குதென் உள்ளம் நிறைந்தே என்னேசுவே
பங்க மில்லா உம்மன்பினால்
My heart overflows, O Jesus,
With Your love that knows no bounds.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create