Ponnakar Payanam Pogum Lyrics Song Chords PPT - பொன்னகர்ப் பயணம் போகும்

பொன்னகர்ப் பயணம் போகும் புண்ணியர்களே,-மகிமை
என்னவென் றுரைக்க வல்லோர் யாருமில்லையே.

1. உன்னத சுதனுக் கேதும் ஒப்புமை யுண்டோ?-அவர்
தன்னுதிரந் தந்து கொண்ட தன்மை யருமை. – பொன்

2. லாசருக் கழுத கண்ணீர் நம்முடையதே;-அவர்
நேசமார்பில் சாய்ந்து கொள்ளும் நித்திரையிதே. – பொன்

3. வந்தழைத்துப் போயென்னோடு வைப்பே னென்றவர்-இன்று
வந்தழைத்துப் போகுமேன்மை மாந்தருக் குண்டோ? – பொன்

4. மண்ணினா லுண்டான வுடல் மண்ணேயாயினும்,-யேசு
தன்னுரு வோடே எழும்பும் சத்தியம் இதே. – பொன்

5. கண்ணீர் துடைத்தெம்மை யாற்றும் கர்த்தரருகில்-சென்றோர்
நண்ணியே ஜீவகனி யுண் டின்னல் நீங்குவார். – பொன்

6. ஆட்டுக்குட்டியானவர் சிங்காசனங் கண்டு-புதுப்
பாட்டுக்கள் பாடும் சுத்தர் கூட்டமடைந்தார். – பொன்

7. கர்த்தருக் குள்ளே மரிப்போர் பாக்கியரென்று-சொல்லும்
உத்தம வேதத்தின் உண்மை உன்னத மல்லோ? – பொன்

Ponnakar Payanam Pogum lyrics songs, Ponnakar Payanam Pogum song lyrics , Ponnakar Payanam Pogum Lyrics Song Chords PPT -பொன்னகர்ப் பயணம் போகும்

Sign in to access this feature Sign Up

Ponnakar Payanam Pogum Lyrics Song Chords PPT - பொன்னகர்ப் பயணம் போகும் Lyrics in English

Ponnagar Payanam Pogum Punniyargale-Magimai
Ennaven Ruraikka Vallor Yaarum Illaiye

Unnadha Sudhanuk Kedhum Oppumai Undo-Avar
Thannudhiram Thandhu Konda Thanmai Arumai

Laasaruk Kazhudha Kanneer Nammudaiyadhe-Avar
Nesamaarbil Saayndhu Kollum Niththiraiyidhe

Vandhazhaiththu Poyennodu Vaippen Endravar-Indru
Vandhazhaiththu Pogum Menmai Maantharuk Kundo

Manninaal Undaana Udal Manneyaayinum-Yesu
Thannuru Vode Ezhumbum Saththiyam Idhe

Kanneer Thudaiththemmai Aatrum Karththar Arugil-Sendror
Nanniye Jeevagani Undu Innal Neenguvaar

Aattukuttiyaanavar Singaasanam Kandu-Pudhu
Paattukkal Paadum Suththar Koottamadaindhaar

Karththarukkulle Marippor Paakkiyarenru Sollum
Uththama Vedhaththin Unmai Unnadha Mallo

Ponnakar Payanam Pogum Lyrics Song Chords PPT - பொன்னகர்ப் பயணம் போகும் Lyrics in English (Tanglish)

பொன்னகர்ப் பயணம் போகும் புண்ணியர்களே,-மகிமை
என்னவென் றுரைக்க வல்லோர் யாருமில்லையே.
Ponnagar Payanam Pogum Punniyargale-Magimai
Ennaven Ruraikka Vallor Yaarum Illaiye

உன்னத சுதனுக் கேதும் ஒப்புமை யுண்டோ?-அவர்
தன்னுதிரந் தந்து கொண்ட தன்மை யருமை.
Unnadha Sudhanuk Kedhum Oppumai Undo-Avar
Thannudhiram Thandhu Konda Thanmai Arumai

லாசருக் கழுத கண்ணீர் நம்முடையதே;-அவர்
நேசமார்பில் சாய்ந்து கொள்ளும் நித்திரையிதே.
Laasaruk Kazhudha Kanneer Nammudaiyadhe-Avar
Nesamaarbil Saayndhu Kollum Niththiraiyidhe

வந்தழைத்துப் போயென்னோடு வைப்பே னென்றவர்-இன்று
வந்தழைத்துப் போகுமேன்மை மாந்தருக் குண்டோ?
Vandhazhaiththu Poyennodu Vaippen Endravar-Indru
Vandhazhaiththu Pogum Menmai Maantharuk Kundo

மண்ணினா லுண்டான வுடல் மண்ணேயாயினும்,-யேசு
தன்னுரு வோடே எழும்பும் சத்தியம் இதே.
Manninaal Undaana Udal Manneyaayinum-Yesu
Thannuru Vode Ezhumbum Saththiyam Idhe

கண்ணீர் துடைத்தெம்மை யாற்றும் கர்த்தரருகில்-சென்றோர்
நண்ணியே ஜீவகனி யுண் டின்னல் நீங்குவார்.
Kanneer Thudaiththemmai Aatrum Karththar Arugil-Sendror
Nanniye Jeevagani Undu Innal Neenguvaar

ஆட்டுக்குட்டியானவர் சிங்காசனங் கண்டு-புதுப்
பாட்டுக்கள் பாடும் சுத்தர் கூட்டமடைந்தார்.
Aattukuttiyaanavar Singaasanam Kandu-Pudhu
Paattukkal Paadum Suththar Koottamadaindhaar

கர்த்தருக் குள்ளே மரிப்போர் பாக்கியரென்று-சொல்லும்
உத்தம வேதத்தின் உண்மை உன்னத மல்லோ?
Karththarukkulle Marippor Paakkiyarenru Sollum
Uththama Vedhaththin Unmai Unnadha Mallo

Ponnakar Payanam Pogum Lyrics Song Chords PPT - பொன்னகர்ப் பயணம் போகும் Lyrics in English (Song Meaning)

பொன்னகர்ப் பயணம் போகும் புண்ணியர்களே,-மகிமை
என்னவென் றுரைக்க வல்லோர் யாருமில்லையே.
O righteous ones going to the golden city, glory
None can fully describe it

உன்னத சுதனுக் கேதும் ஒப்புமை யுண்டோ?-அவர்
தன்னுதிரந் தந்து கொண்ட தன்மை யருமை.
Is there any equal to the exalted Son
His nature of giving His own blood is precious

லாசருக் கழுத கண்ணீர் நம்முடையதே;-அவர்
நேசமார்பில் சாய்ந்து கொள்ளும் நித்திரையிதே.
The tears shed for Lazarus are ours
Resting on His loving bosom is our sleep

வந்தழைத்துப் போயென்னோடு வைப்பே னென்றவர்-இன்று
வந்தழைத்துப் போகுமேன்மை மாந்தருக் குண்டோ?
He who said “I will come and take you”
Will come today—who has such privilege

மண்ணினா லுண்டான வுடல் மண்ணேயாயினும்,-யேசு
தன்னுரு வோடே எழும்பும் சத்தியம் இதே.
Though the body formed of dust returns to dust
It will rise in His likeness—this is truth

கண்ணீர் துடைத்தெம்மை யாற்றும் கர்த்தரருகில்-சென்றோர்
நண்ணியே ஜீவகனி யுண் டின்னல் நீங்குவார்.
Those who go near the Lord who wipes tears
Will partake of the tree of life and be free from sorrow

ஆட்டுக்குட்டியானவர் சிங்காசனங் கண்டு-புதுப்
பாட்டுக்கள் பாடும் சுத்தர் கூட்டமடைந்தார்.
Seeing the Lamb on the throne
The holy ones gather singing new songs

கர்த்தருக் குள்ளே மரிப்போர் பாக்கியரென்று-சொல்லும்
உத்தம வேதத்தின் உண்மை உன்னத மல்லோ?
Blessed are those who die in the Lord
Is not this truth of the Word exalted

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create