Ponnana Neram Ithu Lyrics Song Chords PPT - பொன்னான நேரம் இது

பொன்னான நேரம் இது ஒ... ஓ...
பொன்னான நேரம் இது -2
வானம் பூமி படைத்தவர்
என்னோடு பேசும் நேரம் இது
மண்ணானவன் நான் பேசுவேன்
விண்ணான தேவன் செவிக்கொடுப்பீர்

ஆராதனை ஆராதனை - 8
உமக்கே ஆராதனை ஒ... ஓ
உமக்கே ஆராதனை

1.கண்ணாக என்னை காக்கும் தேவன் நீரே
கருத்தாய் விசாரிக்கும் கர்த்தன் நீரே - 2
உமக்கே ஆராதனை ஒ... ஓ...
உமக்கே ஆராதனை

2.பொன்னான ராஜ்ஜியத்தின் அதிபதியே
மண்ணான எம் உயிருக்கு காவலரே - 2
உமக்கே ஆராதனை ஒ... ஓ...
உமக்கே ஆராதனை

3.ஜீவாதிபதியாய் இருப்பவரே
மீட்பவர் காப்பவர் என்றும் நீரே - 2
உமக்கு ஆராதனை ஒ... ஓ...
உமக்கே ஆராதனை

Ponnana Neram Ithu lyrics songs,Ponnana Neram Ithu song lyrics , Ponnana Neram Ithu Lyrics Song Chords PPT - பொன்னான நேரம் இது

Sign in to access this feature Sign Up

Ponnana Neram Ithu Lyrics Song Chords PPT - பொன்னான நேரம் இது Lyrics in English

Ponnaana neram idhu oh... oh...
Ponnaana neram idhu -2
Vaanam boomi padaiththavar
Ennodu pesum neram idhu

Mannaanavan naan pesuven
Vinnaana Devan sevikkoduppeer

Aaraadhanai Aaraadhanai - 8
Umakke Aaraadhanai oh... oh...
Umakke Aaraadhanai

1.Kannaaga ennai kaakkum Devan neere
Karuththaai visaarikkum Karththar neere - 2

Umakke Aaraadhanai oh... oh...
Umakke Aaraadhanai

2.Ponnaana raajjiyaththin adhipadhiye
Mannana em uyirukku kaavalare - 2

Umakke Aaraadhanai oh... oh...
Umakke Aaraadhanai

3.Jeevaadhipadhiyaai iruppavare
Meetpavar Kaappavar endrum neere -2

Umakke Aaraadhanai oh... oh...
Umakke Aaraadhanai

Ponnana Neram Ithu Lyrics Song Chords PPT - பொன்னான நேரம் இது Lyrics in English (Tanglish)

பொன்னான நேரம் இது ஒ... ஓ...
பொன்னான நேரம் இது -2
Ponnaana neram idhu oh... oh...
Ponnaana neram idhu -2

வானம் பூமி படைத்தவர்
என்னோடு பேசும் நேரம் இது
Vaanam boomi padaiththavar
Ennodu pesum neram idhu

மண்ணானவன் நான் பேசுவேன்
விண்ணான தேவன் செவிக்கொடுப்பீர்
Mannaanavan naan pesuven
Vinnaana Devan sevikkoduppeer

ஆராதனை ஆராதனை - 8
உமக்கே ஆராதனை ஒ... ஓ...
Aaraadhanai Aaraadhanai - 8
Umakke Aaraadhanai oh... oh...

உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
Umakke Aaraadhanai
Umakke Aaraadhanai

1.கண்ணாக என்னை காக்கும் தேவன் நீரே
கருத்தாய் விசாரிக்கும் கர்த்தன் நீரே - 2
Kannaaga ennai kaakkum Devan neere
Karuththaai visaarikkum Karththar neere - 2

உமக்கே ஆராதனை ஒ... ஓ...
உமக்கே ஆராதனை
Umakke Aaraadhanai oh... oh...
Umakke Aaraadhanai

2.பொன்னான ராஜ்ஜியத்தின் அதிபதியே
மண்ணான எம் உயிருக்கு காவலரே - 2
Ponnaana raajjiyaththin adhipadhiye
Mannana em uyirukku kaavalare - 2

உமக்கே ஆராதனை ஒ... ஓ...
உமக்கே ஆராதனை
Umakke Aaraadhanai oh... oh...
Umakke Aaraadhanai

3.ஜீவாதிபதியாய் இருப்பவரே
மீட்பவர் காப்பவர் என்றும் நீரே - 2
Jeevaadhipadhiyaai iruppavare
Meetpavar Kaappavar endrum neere - 2

உமக்கே ஆராதனை ஒ... ஓ...
உமக்கே ஆராதனை
Umakke Aaraadhanai oh... oh...
Umakke Aaraadhanai

Ponnana Neram Ithu Lyrics Song Chords PPT - பொன்னான நேரம் இது Lyrics in English (Song Meaning)

பொன்னான நேரம் இது ஒ... ஓ...
பொன்னான நேரம் இது -2
This is a golden moment, oh... oh...
This is a precious time indeed -2

வானம் பூமி படைத்தவர்
என்னோடு பேசும் நேரம் இது
The One who created heaven and earth,
Now speaks with me in this moment.

மண்ணானவன் நான் பேசுவேன்
விண்ணான தேவன் செவிக்கொடுப்பீர்
I, a man formed from dust, will speak,
And the heavenly God will listen.

ஆராதனை ஆராதனை - 8
உமக்கே ஆராதனை ஒ... ஓ...
Worship, worship - 8
Worship belongs to You alone, oh... oh...

உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
To You alone be all worship,
To You alone be all praise.

கண்ணாக என்னை காக்கும் தேவன் நீரே
கருத்தாய் விசாரிக்கும் கர்த்தன் நீரே - 2
You are the God who watches over me like an eye,
You are the Lord who knows and examines my heart -2.

உமக்கே ஆராதனை ஒ... ஓ...
உமக்கே ஆராதனை
To You alone be worship, oh... oh...
To You alone be worship.

பொன்னான ராஜ்ஜியத்தின் அதிபதியே
மண்ணான எம் உயிருக்கு காவலரே - 2
Ruler of the glorious heavenly kingdom,
Protector of our earthly lives -2.

உமக்கே ஆராதனை ஒ... ஓ...
உமக்கே ஆராதனை
To You alone be worship, oh... oh...
To You alone be worship.

ஜீவாதிபதியாய் இருப்பவரே
மீட்பவர் காப்பவர் என்றும் நீரே -2
You are the Lord and Giver of life,
Forever our Redeemer and Protector -2.

உமக்கே ஆராதனை ஒ... ஓ...
உமக்கே ஆராதனை
To You alone be worship, oh... oh...
To You alone be worship.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create