Ponnana Neram Ven Pani Song Lyrics PPT - பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்

பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்
தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன்

1. பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போக
பேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்க
பிறந்து வந்தார் உலகை ஜெயிக்க வந்தார்
அல்லேலுயா பாடுவோம் மீட்பரை வாழ்த்துவோம்

2. உண்மையின் ஊழியம் செய்திடவே
வானவர் இயேசு பூவில் வந்தார்
வல்லவர் வருகிறார்
நம் மீட்பர் வருகிறார்

3. வானமும் பூமியும் அண்டமும் படைத்து
வேதத்தின் ஓளியை பரப்பினாரே
இருளை அகற்றுவார்
நம்மை இரட்சித்து நடத்துவார்

Christmas Songs Lyrics PPT Christmas songs lyrics, Ponnana Neram Ven Pani Song Lyrics , Ponnana Neram Ven Pani Song Lyrics

Sign in to access this feature Sign Up

Ponnana Neram Ven Pani Song Lyrics PPT - பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம் Lyrics in English

Ponnana Neram ven pani thuvum neram
Thozhuvathil vanduthithar Yesu paalan

Paavathin sanjalam parandhodi poga
Perinba irachippai buvi engum serkka
Pirandhu vandhaar ulagai jaeyikka vandhaar
Alleluya paaduvom meedparai vaazhthuvom

Unmaiyin oozhiyam seididavae
Vaanavar Yesu poovil vandhaar
Vallavar varugiraar
Nam meedpar varugiraar

Vaanamum bhoomiyum andamum padaiththu
Vedhathin ozhiyai parappinaare
Irulai akatrivaar
Nammai irachiththu nadathuvaar

Ponnana Neram Ven Pani Song Lyrics PPT - பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம் Lyrics in English (Tanglish)

பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்
தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன்
Ponnana neram ven pani thuvum neram
Thozhuvathil vanduthithar Yesu paalan

பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போக
பேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்க
Paavathin sanjalam parandhodi poga
Perinba irachippai buvi engum serkka

பிறந்து வந்தார் உலகை ஜெயிக்க வந்தார்
அல்லேலுயா பாடுவோம் மீட்பரை வாழ்த்துவோம்
Pirandhu vandhaar ulagai jaeyikka vandhaar
Alleluya paaduvom meedparai vaazhthuvom

உண்மையின் ஊழியம் செய்திடவே
வானவர் இயேசு பூவில் வந்தார்
Unmaiyin oozhiyam seididavae
Vaanavar Yesu poovil vandhaar

வல்லவர் வருகிறார்
நம் மீட்பர் வருகிறார்
Vallavar varugiraar
Nam meedpar varugiraar

வானமும் பூமியும் அண்டமும் படைத்து
வேதத்தின் ஓளியை பரப்பினாரே
Vaanamum bhoomiyum andamum padaiththu
Vedhathin ozhiyai parappinaare

இருளை அகற்றுவார்
நம்மை இரட்சித்து நடத்துவார்
Irulai akatrivaar
Nammai irachiththu nadathuvaar

Ponnana Neram Ven Pani Song Lyrics PPT - பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம் Lyrics in English (Song Meaning)

பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்
தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன்
The golden hour, when white snow falls
Came to worship, Jesus the Shepherd calls

பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போக
பேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்க
The turmoil of sin will be carried away
To bring great joy and salvation every day

பிறந்து வந்தார் உலகை ஜெயிக்க வந்தார்
அல்லேலுயா பாடுவோம் மீட்பரை வாழ்த்துவோம்
He was born to conquer the world we see
Alleluia! Let’s praise our Savior with glee

உண்மையின் ஊழியம் செய்திடவே
வானவர் இயேசு பூவில் வந்தார்
To fulfill the work of truth and light
Jesus came to earth, God’s Son in sight

வல்லவர் வருகிறார்
நம் மீட்பர் வருகிறார்
The Mighty One is coming near
Our Redeemer comes to bring us cheer

வானமும் பூமியும் அண்டமும் படைத்து
வேதத்தின் ஓளியை பரப்பினாரே
He created heaven, earth, and the skies
And spread the light of God’s word wide

இருளை அகற்றுவார்
நம்மை இரட்சித்து நடத்துவார்
He will remove all darkness and pain
And guide us safely with love’s chain

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create