Poomiyin Manitharkalae Mannavanai Lyrics Song Chords PPT - பூமியின் மனிதர்களே மன்னவனை துதியுங்கள்

பூமியின் மனிதர்களே மன்னவனை துதியுங்கள்
பறவைகளே பரிசுத்தராம் பரமனை துதியுங்கள்

1. வானாதி வானங்களே வானவரை துதியுங்கள்
மழையின் மேகங்களே மேலோனை துதியுங்கள்
ராஜாதி ராஜாவை கர்த்தாதி கர்த்தாவை
கருத்துடன் துதியுங்கள் — பூமியின்

2. தென்றல் காற்றுகளே தேவனை துதியுங்கள்
தாரணி மனிதர்களே தம்பிரானை துதியுங்கள்
தாசர்கள் போற்றும் தன்னிகர் அற்றவனை
என்றென்றும் துதியுங்கள் — பூமியின்

3. கர்த்தரின் ஜனங்களே கர்த்தாவை துதியுங்கள்
கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து துதியுங்கள்
கண்களை கவர்ந்திடும் இயற்கை காட்சிகளை
படைத்தோனை துதியுங்கள் — பூமியின்

Poomiyin Manitharkalae Mannavanai lyrics songs,Poomiyin Manitharkalae Mannavanai song lyrics , Poomiyin Manitharkalae Mannavanai Lyrics Song Chords PPT -பூமியின் மனிதர்களே மன்னவனை துதியுங்கள்

Sign in to access this feature Sign Up

Poomiyin Manitharkalae Mannavanai Lyrics Song Chords PPT - பூமியின் மனிதர்களே மன்னவனை துதியுங்கள் Lyrics in English

Boomiyin Manithargale Mannavanai Thudhiyungal
Paravaigale Parisuththaraam Paramanai Thudhiyungal

Vaanadhi Vaanangale Vaanavarai Thudhiyungal
Mazhaiyin Megangale Melonai Thudhiyungal
Raajaadhi Raajaavai Karththaadhi Karththaavai
Karuththudan Thudhiyungal

Thendral Kaatrugaley Devanai Thudhiyungal
Thaarani Manithargale Thambiraanai Thudhiyungal
Dhaasargal Pottrum Thannigar Attravanai
Endrendrum Thudhiyungal

Karththarin Janangale Karththaavai Thudhiyungal
Karththar Seidha Nanmaigalai Ninaiththu Thudhiyungal
Kangalai Kavarnthidum Iyarkkai Kaatchigalai
Padaiththonai Thudhiyungal

Poomiyin Manitharkalae Mannavanai Lyrics Song Chords PPT - பூமியின் மனிதர்களே மன்னவனை துதியுங்கள் Lyrics in English (Tanglish)

பூமியின் மனிதர்களே மன்னவனை துதியுங்கள்
பறவைகளே பரிசுத்தராம் பரமனை துதியுங்கள்
Boomiyin Manithargale Mannavanai Thudhiyungal
Paravaigale Parisuththaraam Paramanai Thudhiyungal

வானாதி வானங்களே வானவரை துதியுங்கள்
மழையின் மேகங்களே மேலோனை துதியுங்கள்
Vaanadhi Vaanangale Vaanavarai Thudhiyungal
Mazhaiyin Megangale Melonai Thudhiyungal

ராஜாதி ராஜாவை கர்த்தாதி கர்த்தாவை
கருத்துடன் துதியுங்கள்
Raajaadhi Raajaavai Karththaadhi Karththaavai
Karuththudan Thudhiyungal

தென்றல் காற்றுகளே தேவனை துதியுங்கள்
தாரணி மனிதர்களே தம்பிரானை துதியுங்கள்
Thendral Kaatrugaley Devanai Thudhiyungal
Thaarani Manithargale Thambiraanai Thudhiyungal

தாசர்கள் போற்றும் தன்னிகர் அற்றவனை
என்றென்றும் துதியுங்கள்
Dhaasargal Pottrum Thannigar Attravanai
Endrendrum Thudhiyungal

கர்த்தரின் ஜனங்களே கர்த்தாவை துதியுங்கள்
கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து துதியுங்கள்
Karththarin Janangale Karththaavai Thudhiyungal
Karththar Seidha Nanmaigalai Ninaiththu Thudhiyungal

கண்களை கவர்ந்திடும் இயற்கை காட்சிகளை
படைத்தோனை துதியுங்கள்
Kangalai Kavarnthidum Iyarkkai Kaatchigalai
Padaiththonai Thudhiyungal

Poomiyin Manitharkalae Mannavanai Lyrics Song Chords PPT - பூமியின் மனிதர்களே மன்னவனை துதியுங்கள் Lyrics in English (Song Meaning)

பூமியின் மனிதர்களே மன்னவனை துதியுங்கள்
பறவைகளே பரிசுத்தராம் பரமனை துதியுங்கள்
People of the earth, praise the King
Birds, praise the Holy One

வானாதி வானங்களே வானவரை துதியுங்கள்
மழையின் மேகங்களே மேலோனை துதியுங்கள்
Heavens of heavens, praise Him
Clouds of rain, praise the Most High

ராஜாதி ராஜாவை கர்த்தாதி கர்த்தாவை
கருத்துடன் துதியுங்கள்
Praise the King of kings, Lord of lords
Praise Him with understanding

தென்றல் காற்றுகளே தேவனை துதியுங்கள்
தாரணி மனிதர்களே தம்பிரானை துதியுங்கள்
Gentle winds, praise God
People of the earth, praise the Lord

தாசர்கள் போற்றும் தன்னிகர் அற்றவனை
என்றென்றும் துதியுங்கள்
The One praised by servants, none like Him
Praise Him forever

கர்த்தரின் ஜனங்களே கர்த்தாவை துதியுங்கள்
கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து துதியுங்கள்
People of the Lord, praise Him
Remember His goodness and praise

கண்களை கவர்ந்திடும் இயற்கை காட்சிகளை
படைத்தோனை துதியுங்கள்
Praise the Creator
Who made the beautiful creation

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create