Poorana Vaalkkaiyae Song Chords PPT-பாமாலை: 120- பூரண வாழ்க்கையே!

1. பூரண வாழ்க்கையே!
தெய்வாசனம் விட்டு,
தாம் வந்த நோக்கம் யாவுமே
இதோ முடிந்தது!

2. பிதாவின் சித்தத்தை
கோதற முடித்தார்
தொல் வேத உரைப்படியே
கஸ்தியைச் சகித்தார்.

3. அவர் படாத் துக்கம்
நரர்க்கு இல்லையே:
உருகும் அவர் நெஞ்சிலும்
நம்துன்பம் பாய்ந்ததே

பாமாலை: 120- பூரண வாழ்க்கையே! Pamalai Songs Lyrics ,Poorana Vaalkkaiyae ,Poorana Vaalkkaiyae lyrics songs,Poorana Vaalkkaiyae song lyrics,Poorana Vaalkkaiyae Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Poorana Vaalkkaiyae Song Chords PPT-பாமாலை: 120- பூரண வாழ்க்கையே! Lyrics in English

1. Poorana vaazhkaiye! Deivaasanam vittu,
Thaam vandha nokkam yaavume
Itho mudinthathu!

2. Pithaavin sithathai
Kodhara mudithaar
Thol vedha uraippadiye
Kashtiyai sahithaar.

3. Avar padaath thukkam
Nararkku illaiye:
Urugum avar nenjilum
Nam thunbam paainthathe.

Poorana Vaalkkaiyae Song Chords PPT-பாமாலை: 120- பூரண வாழ்க்கையே! Lyrics in English (Tanglish)

1.பூரண வாழ்க்கையே! தெய்வாசனம் விட்டு,
தாம் வந்த நோக்கம் யாவுமே இதோ முடிந்தது!
Poorana vaazhkaiye! Deivaasanam vittu,
Thaam vandha nokkam yaavume itho mudinthathu!

2.பிதாவின் சித்தத்தை கோதற முடித்தார்,
தொல் வேத உரைப்படியே கஸ்தியைச் சகித்தார்.
Pithaavin sithathai kothara mudithaar,
Thol vedha uraippadiye kashtiyai sahithaar.

3.அவர் படாத் துக்கம் நரர்க்கு இல்லையே,
உருகும் அவர் நெஞ்சிலும் நம் துன்பம் பாய்ந்ததே.
Avar padaath thukkam nararkku illaiye,
Urugum avar nenjilum nam thunbam paainthathe.

Poorana Vaalkkaiyae Song Chords PPT-பாமாலை: 120- பூரண வாழ்க்கையே! Lyrics in English (Song Meaning)

1.பூரண வாழ்க்கையே! தெய்வாசனம் விட்டு,
தாம் வந்த நோக்கம் முடிந்தது.
Perfect life He lived, leaving heaven,
His purpose is now fulfilled.

2.பிதாவின் சித்தத்தை முடித்தார்,
தொல் வேதப்படி கஸ்தியைச் சகித்தார்.
He completed the Father’s will,
He endured suffering as written.

3.அவர் படாத துக்கம் இல்லையே,
நம் துன்பம் அவர் நெஞ்சில் பாய்ந்தது.
No sorrow He did not bear,
Our pain flowed into His heart.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create