Poorikai Oothiduvom Lyrics Song Chords PPT - பூரிகை ஊதிடுவோம்

பூரிகை ஊதிடுவோம் புன்னகை முகத்தோடு
எதிரியை துரத்திடுவோம் எக்காள தொனியோடு

முழங்கிடுவோம் துதி எக்காளம்
முற்றிலுமாய் ஜெயம் எடுப்போம்

1. எக்காளம் ஊதும்போதெல்லாம்
கர்த்தர் நம்மை நினைக்கின்றார்
எதிரியின் கையிலிருந்து
காப்பாற்றப்படுகின்றோம்

2. கிதியோன் படைகள் அன்று
பூரிகை ஊதியதால்
எதிரிகள் ஓடி போனார்கள்
சிதறி கூக்குரலிட்டு

3. எரிகோ மதில்கள் எல்லாம்
இடிந்து விழுகின்றன
என் தேசம் இயேசுவுக்கு
என்பது நிச்சயமே

4. சாலமோன் ஆலயத்தில்
ஏகமாய் துதிக்கும் போது
ஆலயம் நிரம்பியது
கர்த்தரின் மகிமையினால்

Poorikai Oothiduvom lyrics songs,Poorikai Oothiduvom song lyrics,Poorikai Oothiduvom Lyrics Song Chords PPT- பூரிகை ஊதிடுவோம்

Sign in to access this feature Sign Up

Poorikai Oothiduvom Lyrics Song Chords PPT - பூரிகை ஊதிடுவோம் Lyrics in English

Poorigai oodiduvom punnagai mugathodu
Ethiriyai thurathiduvom ekkaala thoniyodu

Muzhangiduvom thuthi ekkaalam
Mutrilumaai jeyam eduppom

Ekkaalam oodum podhellaam Karthar nammai ninaikkindraar
Ethiriyin kaiyilirundhu kaappaatrapadugindrom

Gideon padaigal andru poorigai oodiyadhaal
Ethirigal odi ponaargal sithari kookuralittu

Jericho madhilgal ellam idindhu vizhugindrana
En desam Yesuvukku enbadhum nichayame

Solomon aalayathil ekamaai thuthikkum podhu
Aalayam nirambiyathu Kartharin magimaiyinaal

Poorikai Oothiduvom Lyrics Song Chords PPT - பூரிகை ஊதிடுவோம் Lyrics in English (Tanglish)

பூரிகை ஊதிடுவோம் புன்னகை முகத்தோடு
Poorigai oodiduvom punnagai mugathodu

எதிரியை துரத்திடுவோம் எக்காள தொனியோடு
Ethiriyai thurathiduvom ekkaala thoniyodu

முழங்கிடுவோம் துதி எக்காளம்
முற்றிலுமாய் ஜெயம் எடுப்போம்
Muzhangiduvom thuthi ekkaalam
Mutrilumaai jeyam eduppom

எக்காளம் ஊதும்போதெல்லாம் கர்த்தர் நம்மை நினைக்கின்றார்
Ekkaalam oodumpodhellaam Karthar nammai ninaikkindraar

எதிரியின் கையிலிருந்து காப்பாற்றப்படுகின்றோம்
Ethiriyin kaiyilirundhu kaappaatrapadugindrom

கிதியோன் படைகள் அன்று பூரிகை ஊதியதால்
Gideon padaigal andru poorigai oodiyadhaal

எதிரிகள் ஓடி போனார்கள் சிதறி கூக்குரலிட்டு
Ethirigal odi ponaargal sithari kookuralittu

எரிகோ மதில்கள் எல்லாம் இடிந்து விழுகின்றன
Jericho madhilgal ellam idindhu vizhugindrana

என் தேசம் இயேசுவுக்கு என்பதும் நிச்சயமே
En desam Yesuvukku enbadhum nichayame

சாலமோன் ஆலயத்தில் ஏகமாய் துதிக்கும் போது
Solomon aalayathil ekamaai thuthikkum podhu

ஆலயம் நிரம்பியது கர்த்தரின் மகிமையினால்
Aalayam nirambiyathu Kartharin magimaiyinaal

Poorikai Oothiduvom Lyrics Song Chords PPT - பூரிகை ஊதிடுவோம் Lyrics in English (Song Meaning)

பூரிகை ஊதிடுவோம் புன்னகை முகத்தோடு
Let us blow the trumpet with a smiling face

எதிரியை துரத்திடுவோம் எக்காள தொனியோடு
Let us drive away the enemy with the sound of the trumpet

முழங்கிடுவோம் துதி எக்காளம்
முற்றிலுமாய் ஜெயம் எடுப்போம்
Let us sound the trumpet of praise
We will completely gain victory

எக்காளம் ஊதும்போதெல்லாம் கர்த்தர் நம்மை நினைக்கின்றார்
Whenever the trumpet is blown, the Lord remembers us

எதிரியின் கையிலிருந்து காப்பாற்றப்படுகின்றோம்
We are delivered from the hand of the enemy

கிதியோன் படைகள் அன்று பூரிகை ஊதியதால்
Gideon’s army blew the trumpet that day

எதிரிகள் ஓடி போனார்கள் சிதறி கூக்குரலிட்டு
The enemies fled away in confusion and fear

எரிகோ மதில்கள் எல்லாம் இடிந்து விழுகின்றன
The walls of Jericho are all falling down

என் தேசம் இயேசுவுக்கு என்பதே நிச்சயமே
My nation belongs to Jesus—this is certain

சாலமோன் ஆலயத்தில் ஏகமாய் துதிக்கும் போது
When all praised together in Solomon’s temple

ஆலயம் நிரம்பியது கர்த்தரின் மகிமையினால்
The temple was filled with the glory of the Lord

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create