Povas Povas Porvaiyaal Lyrics Song Chords PPT - போவாஸ் போவாஸ் போர்வையால்

போவாஸ் போவாஸ் போர்வையால்
என்னை மூடுமையா
இயேசையா இயேசையா உம்
அன்பினால் என்னை மூடுமையா

1. உந்தன் அடிமை நான் ஐயா என்னைக்
காப்பாற்றும் கடமை உமக்கையா

2. நிறைவான பரிசுத நீர்தானையா உம்
நிழல் தானே தங்கும் சொர்க்கமையா

3. வேதனையோ வேறு சோதனையோ
எதுவும் என்னை பிரிக்காதையா

4. ஓய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்
வேறொரு வயல் நான் போவதில்லை

5. கற்றுத்தாரும் நான் கடைபிடிப்பேன்
சொல்வதை செய்து முடித்திடுவேன்

6. போர்வை விரித்தேன் போடுமையா
கோதுமையால் என்னை நிரப்புமையா

7. திருப்தியாக்கும் என் திரு உணவே
தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீரே

Povas Povas Porvaiyaal, Povas Povas Porvaiyaal lyrics songs, Povas Povas Porvaiyaal song lyrics,Povas Povas Porvaiyaal Lyrics Song Chords PPT - போவாஸ் போவாஸ் போர்வையால் , Jebathotta Jeyageethangal Vol 18, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Povas Povas Porvaiyaal Lyrics Song Chords PPT - போவாஸ் போவாஸ் போர்வையால் Lyrics in English

Boaz Boaz porvaiyaal
Ennai moodumaiyaa
Yesaiyaa Yesaiyaa um
Anbinaal ennai moodumaiyaa

Undhan adimai naan aiyaa ennaik
Kaappaatrum kadamai umakkaiyaa

Niraivaana parisud neerthaanaiyaa um
Nizhal thaane thangum sorkkamaiyaa

Vedhanaiyo veru sodhanaiyo
Edhuvum ennai pirikkaadhaiyaa

Oyvinri kadhirgal porukkiduven
Veroru vayal naan povadhillai

Kattruthaarum naan kadaipidippen
Solvadhai seydhu mudithiduven

Porvai virithen podumaiyaa
Kothumaiyaal ennai nirappumaiyaa

Thirupthiyaakkum en thiru unave
Thaagam theerkum jeevathanneerae

Povas Povas Porvaiyaal Lyrics Song Chords PPT - போவாஸ் போவாஸ் போர்வையால் Lyrics in English (Tanglish)

போவாஸ் போவாஸ் போர்வையால்
என்னை மூடுமையா
Boaz Boaz porvaiyaal
Ennai moodumaiyaa

இயேசையா இயேசையா உம்
அன்பினால் என்னை மூடுமையா
Yesaiyaa Yesaiyaa um
Anbinaal ennai moodumaiyaa

உந்தன் அடிமை நான் ஐயா என்னைக்
காப்பாற்றும் கடமை உமக்கையா
Undhan adimai naan aiyaa ennaik
Kaappaatrum kadamai umakkaiyaa

நிறைவான பரிசுத நீர்தானையா உம்
நிழல் தானே தங்கும் சொர்க்கமையா
Niraivaana parisud neerthaanaiyaa um
Nizhal thaane thangum sorkkamaiyaa

வேதனையோ வேறு சோதனையோ
எதுவும் என்னை பிரிக்காதையா
Vedhanaiyo veru sodhanaiyo
Edhuvum ennai pirikkaadhaiyaa

ஓய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்
வேறொரு வயல் நான் போவதில்லை
Oyvinri kadhirgal porukkiduven
Veroru vayal naan povadhillai

கற்றுத்தாரும் நான் கடைபிடிப்பேன்
சொல்வதை செய்து முடித்திடுவேன்
Kattruthaarum naan kadaipidippen
Solvadhai seydhu mudithiduven

போர்வை விரித்தேன் போடுமையா
கோதுமையால் என்னை நிரப்புமையா
Porvai virithen podumaiyaa
Kothumaiyaal ennai nirappumaiyaa

திருப்தியாக்கும் என் திரு உணவே
தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீரே
Thirupthiyaakkum en thiru unave
Thaagam theerkum jeevathanneerae

Povas Povas Porvaiyaal Lyrics Song Chords PPT - போவாஸ் போவாஸ் போர்வையால் Lyrics in English (Song Meaning)

போவாஸ் போவாஸ் போர்வையால்
என்னை மூடுமையா
Boaz Boaz with Your covering cloth
Will You cover me Lord

இயேசையா இயேசையா உம்
அன்பினால் என்னை மூடுமையா
Jesus Lord Jesus Lord
Cover me with Your love

உந்தன் அடிமை நான் ஐயா என்னைக்
காப்பாற்றும் கடமை உமக்கையா
I am Your servant Lord
It is Your duty to protect me

நிறைவான பரிசுத நீர்தானையா உம்
நிழல் தானே தங்கும் சொர்க்கமையா
You are the perfect gift to me
Your shadow is my heaven of rest

வேதனையோ வேறு சோதனையோ
எதுவும் என்னை பிரிக்காதையா
Neither pain nor any trial
Can separate me from You Lord

ஓய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்
வேறொரு வயல் நான் போவதில்லை
Without rest I will gather the grains
I will never go to another field

கற்றுத்தாரும் நான் கடைபிடிப்பேன்
சொல்வதை செய்து முடித்திடுவேன்
Teach me Lord and I will obey
I will fulfill all that You say

போர்வை விரித்தேன் போடுமையா
கோதுமையால் என்னை நிரப்புமையா
I spread the cloth before You Lord
Fill me with the wheat of blessing

திருப்தியாக்கும் என் திரு உணவே
தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீரே
You are my holy food that satisfies
Living water that quenches my thirst

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create