Poovil Naan En Oottam Lyrics Song Chords PPT - பூவில் நான் என் ஓட்டம் முடித்து

பூவில் நான் என் ஓட்டம் முடித்து
விண்ணில் என் வெகு மதிக்காய்
பறந்திடுவேன் மறுரூபமாய்
பரன் இயேசு ராஜன் சமூகம்

தூதர் சேனை யாவுமே
அணி அணியாய் என்னை
வரவேற்க நிற்கின்றசூத
வெள்ளையங்கி தரித்து
எந்தன் நேசர் முன்பாக
அல்லேலூயா பாடுவேன்

1. வெகுநாளாய் காண ஆவலாய்
காத்திருந்த எந்தன் நேசரை
மகிமையிலே காணும் வேளையிலே
திருமார்பில் சாய்ந்திடுவேன்

2. நித்திய கை வேலையில்லாத
புது சாலேம் நகரமதில்
மணவாட்டியாய் சதாகாலமாய்
பரமனோடு என்றும் வாழுவேன்

Poovil Naan En Oottam lyrics songs, Poovil Naan En Oottam song lyrics , Poovil Naan En Oottam Lyrics Song Chords PPT -பூவில் நான் என் ஓட்டம் முடித்து

Sign in to access this feature Sign Up

Poovil Naan En Oottam Lyrics Song Chords PPT - பூவில் நான் என் ஓட்டம் முடித்து Lyrics in English

Poovil naan en ottam mudiththu
Vinnil en vegu mathikkai
Parandhiduven maruroopamaai
Paran Yesu raajan samoogam

Thoothar senai yaavume ani aniyaai ennai
Varaverka nirkindrathu vellaiyangki tharithu
Endhan nesar munbaaga Alleluya paaduven

Vegunaalai kaana aavalai
Kaaththiruntha endhan nesarai
Magimaiyile kaanum velaiyile
Thirumaarbil saayndhiduven

Nithiya kai velaiyillaadha
Puthu Saalem nagaramadhil
Manavaattiyai sadhaakaalamaai
Paramanoadu endrum vaazhuven

Poovil Naan En Oottam Lyrics Song Chords PPT - பூவில் நான் என் ஓட்டம் முடித்து Lyrics in English (Tanglish)

பூவில் நான் என் ஓட்டம் முடித்து
விண்ணில் என் வெகு மதிக்காய்
Poovil Naan En Oattam Mudiththu
Vinnil En Vegu Madhikkaai

பறந்திடுவேன் மறுரூபமாய்
பரன் இயேசு ராஜன் சமூகம்
Paranthiduven Maruroobamaai
Paran Yesu Raajan Samoogam

தூதர் சேனை யாவுமே
அணி அணியாய் என்னை
Thoothar Senai Yaavume
Ani Aniyaai Ennai

வரவேற்க நிற்கின்றசூத
வெள்ளையங்கி தரித்து
Varaverka Nirkindra Soodha
Vellaiyangi Dhariththu

எந்தன் நேசர் முன்பாக
அல்லேலூயா பாடுவேன்
Endhan Nesar Munbaaga
Hallelujah Paaduven

வெகுநாளாய் காண ஆவலாய்
காத்திருந்த எந்தன் நேசரை
Vegunaalaai Kaana Aavalaai
Kaaththirundha Endhan Nesarai

மகிமையிலே காணும் வேளையிலே
திருமார்பில் சாய்ந்திடுவேன்
Magimaiyile Kaanum Velaiyile
Thirumaarbil Saayndhiduven

நித்திய கை வேலையில்லாத
புது சாலேம் நகரமதில்
Niththiya Kai Velaayillaadha
Pudhu Saalem Nagarathil

மணவாட்டியாய் சதாகாலமாய்
பரமனோடு என்றும் வாழுவேன்
Manavaattiyaai Sathaakaalamaai
Paramanodu Endrum Vaazhuven

Poovil Naan En Oottam Lyrics Song Chords PPT - பூவில் நான் என் ஓட்டம் முடித்து Lyrics in English (Song Meaning)

பூவில் நான் என் ஓட்டம் முடித்து
விண்ணில் என் வெகு மதிக்காய்
After finishing my race on earth
For my great reward in heaven

பறந்திடுவேன் மறுரூபமாய்
பரன் இயேசு ராஜன் சமூகம்
I will fly in a transformed body
Into the presence of King Jesus

தூதர் சேனை யாவுமே
அணி அணியாய் என்னை
All the host of angels
In ranks will receive me

வரவேற்க நிற்கின்றசூத
வெள்ளையங்கி தரித்து
Standing to welcome me
Clothed in white garments

எந்தன் நேசர் முன்பாக
அல்லேலூயா பாடுவேன்
Before my Beloved
I will sing Hallelujah

வெகுநாளாய் காண ஆவலாய்
காத்திருந்த எந்தன் நேசரை
Long I waited eagerly
To see my Beloved

மகிமையிலே காணும் வேளையிலே
திருமார்பில் சாய்ந்திடுவேன்
When I see Him in glory
I will lean on His bosom

நித்திய கை வேலையில்லாத
புது சாலேம் நகரமதில்
In the New Jerusalem
With no more labor

மணவாட்டியாய் சதாகாலமாய்
பரமனோடு என்றும் வாழுவேன்
As a bride forever
I will live with Him eternally

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create