போர் புரிவோம்! நாம் போர் புரிவோம்! நாம்
வெற்றி பெறுமட்டும் நின்று போர் புரிவோம்
1. என்னென்ன வந்தாலும் பின்னிட்டுப் பாராமல்
தன்னை முற்றுமே கொன்று தாழ்மையோடே,
விண்ணை மறந்திடாமல் முன்னோக்கியே எந்நாளும்
சந்தோஷமாய் யுத்தம் செய்குவோமே!
2. இரட்சகர் பாதையில் பட்சமாய் நாம் சென்றால்
நிச்சயமாய் என்றும் ஜெயித்திடுவோம்;
அட்சயன் மக்கள் தான் சிட்சை யுறாமலே,
பட்சிக்கும் பேயை நாம் கட்சியிட்டகற்றி!
3. தேவனுக்காகவே துணிந்து துக்கமில்லாமல்,
ஆவலாய் அவருக்கே தொண்டு செய்து,
ஜீவனைப் பேணாமல் ஜாக்ரதையாகவே
ஆவியைப் பெற்று நாம் ஆனந்தமாக!
Por Purivom Naam Por lyrics songs, Por Purivom Naam Por song lyrics , Por Purivom Naam Por Lyrics Song Chords PPT -போர் புரிவோம்! நாம் போர் புரிவோம்! நாம்
Sign in to access this feature Sign Up
Por purivom! Naam por purivom! Naam
Vetri perumattum ninru por purivom
Ennenna vandhaalum pinnittu paaramal
Thannai mutrume konru thaazhmayode
Vinnai maranthidaamal mun nokkiye ennaalum
Santhoshamaai yuththam seiguvome!
Iratchagar paathaiyil patchamaai naam sendraal
Nichayamaai endrum jeyithiduvom
Atchayan makkal thaan sitchai uraamaley
Patchikkum peyai naam katchiyittu agatru!
Devanukkaagave thuninthu thukkam illaamal
Aavalaai avarukke thondu seithu
Jeevanai penaamal jaakradhaiyaagave
Aaviyai petru naam aanandhamaaga!
போர் புரிவோம்! நாம் போர் புரிவோம்! நாம்
வெற்றி பெறுமட்டும் நின்று போர் புரிவோம்
Por purivom! Naam por purivom! Naam
Vetri perumattum ninru por purivom
என்னென்ன வந்தாலும் பின்னிட்டுப் பாராமல்
தன்னை முற்றுமே கொன்று தாழ்மையோடே
Ennenna vandhaalum pinnittu paaramal
Thannai mutrume konru thaazhmayode
விண்ணை மறந்திடாமல் முன்னோக்கியே எந்நாளும்
சந்தோஷமாய் யுத்தம் செய்குவோமே!
Vinnai maranthidaamal mun nokkiye ennaalum
Santhoshamaai yuththam seiguvome
இரட்சகர் பாதையில் பட்சமாய் நாம் சென்றால்
நிச்சயமாய் என்றும் ஜெயித்திடுவோம்
Iratchagar paathaiyil patchamaai naam sendraal
Nichayamaai endrum jeyithiduvom
அட்சயன் மக்கள் தான் சிட்சை யுறாமலே
பட்சிக்கும் பேயை நாம் கட்சியிட்டகற்றி!
Atchayan makkal thaan sitchai uraamaley
Patchikkum peyai naam katchiyittu agatru
தேவனுக்காகவே துணிந்து துக்கமில்லாமல்
ஆவலாய் அவருக்கே தொண்டு செய்து
Devanukkaagave thuninthu thukkam illaamal
Aavalaai avarukke thondu seithu
ஜீவனைப் பேணாமல் ஜாக்ரதையாகவே
ஆவியைப் பெற்று நாம் ஆனந்தமாக!
Jeevanai penaamal jaakradhaiyaagave
Aaviyai petru naam aanandhamaaga
போர் புரிவோம்! நாம் போர் புரிவோம்! நாம்
வெற்றி பெறுமட்டும் நின்று போர் புரிவோம்
Let us fight the battle, yes we will fight,
Until we gain victory, we will stand and fight.
என்னென்ன வந்தாலும் பின்னிட்டுப் பாராமல்
தன்னை முற்றுமே கொன்று தாழ்மையோடே
Whatever comes, without looking back,
Denying ourselves, walking in humility.
விண்ணை மறந்திடாமல் முன்னோக்கியே எந்நாளும்
சந்தோஷமாய் யுத்தம் செய்குவோமே!
Not forgetting heaven, always looking ahead,
Joyfully we will continue this spiritual battle.
இரட்சகர் பாதையில் பட்சமாய் நாம் சென்றால்
நிச்சயமாய் என்றும் ஜெயித்திடுவோம்
If we walk firmly in the Savior’s path,
Surely we will always be victorious.
அட்சயன் மக்கள் தான் சிட்சை யுறாமலே
பட்சிக்கும் பேயை நாம் கட்சியிட்டகற்றி!
As God’s people, untouched by harm,
We will cast away the devouring enemy.
தேவனுக்காகவே துணிந்து துக்கமில்லாமல்
ஆவலாய் அவருக்கே தொண்டு செய்து
Boldly for God, without sorrow,
Eagerly serving Him alone.
ஜீவனைப் பேணாமல் ஜாக்ரதையாகவே
ஆவியைப் பெற்று நாம் ஆனந்தமாக!
Not holding onto life, staying watchful,
Receiving the Spirit, we rejoice in joy.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List