Poradum En Nenjame Pugalidam Lyrics Song Chords PPT - போராடும் என் நெஞ்சமே

போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோ
பாராளுமம் இயேசு உண்டு பதறாதே மனமே

1. அயலகடல் நடுவினிலே
அமிழ்ந்து போகின்றாயோ
கரம் நீட்டும் இயேசுவைப் பார்
கரை சேர்க்கும் துணை அவரே

ஆ ஆனந்தம் பேரானந்தம்
என் அருள்நாதர் சமூகத்திலே – 2

2. கடந்ததை நினைத்து தினம்
கண்ணீர் வடிக்கின்றாயோ
நடந்ததெல்லாம் நன்மைக்கே
நன்றி நன்றி சொல்லு

3. வருங்கால பயங்களெல்லாம்
வாட்டுதோ அனுதினமும்
அருள்நாதர் இயேசுவிடம்
அனைத்தையும் கொடுத்துவிடு

4. நண்பன் கைவிட்டானோ
நம்பினோர் எதிர்த்தனரோ
கைவிடா நம் தேவனின்
கரம் பற்றி நடந்திடு

Poradum En Nenjame Pugalidam , Poradum En Nenjame Pugalidam lyrics songs, Poradum En Nenjame Pugalidam song lyrics, Poradum En Nenjame Pugalidam Lyrics Song Chords PPT - போராடும் என் நெஞ்சமே , Jebathotta Jeyageethangal Vol 13, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Poradum En Nenjame Pugalidam Lyrics Song Chords PPT - போராடும் என் நெஞ்சமே Lyrics in English

Poraadum en nenjame pugalidam maranthaayo
Paaraalumam Yesu undu patharaadhe maname

1.Ayalakadal naduvinile
Amizhndhu pogindraayo
Karam neettum Yesuvai paar
Karai serkkum thunai avare

Aa aanandham peraanandham
En arulnaadhar samoogathile – 2

2.Kadandhathai ninaithu dhinam
Kanneer vadikkindraayo
Nadandhathellaam nanmaikke
Nandri nandri sollu

Aa aanandham peraanandham
En arulnaadhar samoogathile – 2

3.Varungkaala bayangalellaam
Vaattudho anudhinamum
Arulnaadhar Yesuvidam
Anaithaiyum koduththuvidu

Aa aanandham peraanandham
En arulnaadhar samoogathile – 2

4.Nanban kaivittaano
Nambinor ethirththanaro
Kaividaa nam Devanin
Karam patri nadandhidu

Aa aanandham peraanandham
En arulnaadhar samoogathile – 2

Poradum En Nenjame Pugalidam Lyrics Song Chords PPT - போராடும் என் நெஞ்சமே Lyrics in English (Tanglish)

போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோ
பாராளுமம் இயேசு உண்டு பதறாதே மனமே
Poraadum en nenjame pugalidam maranthaayo
Paaraalumam Yesu undu patharaadhe maname

1.அயலகடல் நடுவினிலே
அமிழ்ந்து போகின்றாயோ
Ayalakadal naduvinile
Amizhndhu pogindraayo

கரம் நீட்டும் இயேசுவைப் பார்
கரை சேர்க்கும் துணை அவரே
Karam neettum Yesuvai paar
Karai serkkum thunai avare

ஆ ஆனந்தம் பேரானந்தம்
என் அருள்நாதர் சமூகத்திலே – 2
Aa aanandham peraanandham
En arulnaadhar samoogathile – 2

2.கடந்ததை நினைத்து தினம்
கண்ணீர் வடிக்கின்றாயோ
Kadandhathai ninaithu dhinam
Kanneer vadikkindraayo

நடந்ததெல்லாம் நன்மைக்கே
நன்றி நன்றி சொல்லு
Nadandhathellaam nanmaikke
Nandri nandri sollu

ஆ ஆனந்தம் பேரானந்தம்
என் அருள்நாதர் சமூகத்திலே – 2
Aa aanandham peraanandham
En arulnaadhar samoogathile – 2

3.வருங்கால பயங்களெல்லாம்
வாட்டுதோ அனுதினமும்
Varungkaala bayangalellaam
Vaattudho anudhinamum

அருள்நாதர் இயேசுவிடம்
அனைத்தையும் கொடுத்துவிடு
Arulnaadhar Yesuvidam
Anaithaiyum koduththuvidu

ஆ ஆனந்தம் பேரானந்தம்
என் அருள்நாதர் சமூகத்திலே – 2
Aa aanandham peraanandham
En arulnaadhar samoogathile – 2

4.நண்பன் கைவிட்டானோ
நம்பினோர் எதிர்த்தனரோ
Nanban kaivittaano
Nambinor ethirththanaro

கைவிடா நம் தேவனின்
கரம் பற்றி நடந்திடு
Kaividaa nam Devanin
Karam patri nadandhidu

ஆ ஆனந்தம் பேரானந்தம்
என் அருள்நாதர் சமூகத்திலே – 2
Aa aanandham peraanandham
En arulnaadhar samoogathile – 2

Poradum En Nenjame Pugalidam Lyrics Song Chords PPT - போராடும் என் நெஞ்சமே Lyrics in English (Song Meaning)

போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோ
O my struggling heart, have you forgotten your refuge?

பாராளுமம் இயேசு உண்டு பதறாதே மனமே
Jesus, the Sovereign Lord, is with you; do not be afraid.

அயலகடல் நடுவினிலே
அமிழ்ந்து போகின்றாயோ
Are you sinking in the midst of the deep sea?
Do you feel overwhelmed by the raging waves?

கரம் நீட்டும் இயேசுவைப் பார்
கரை சேர்க்கும் துணை அவரே
Look to Jesus who stretches out His hand.
He is the One who will bring you safely to shore.

ஆ ஆனந்தம் பேரானந்தம்
என் அருள்நாதர் சமூகத்திலே – 2
Oh, what joy, what great joy!
In the presence of my gracious Lord. (2)

கடந்ததை நினைத்து தினம்
கண்ணீர் வடிக்கின்றாயோ
Are you shedding tears each day,
Thinking about the past?

நடந்ததெல்லாம் நன்மைக்கே
நன்றி நன்றி சொல்லு
All that happened will work for good.
Give thanks, give thanks to the Lord.

வருங்கால பயங்களெல்லாம்
வாட்டுதோ அனுதினமும்
Are fears about the future
Troubling you day after day?

அருள்நாதர் இயேசுவிடம்
அனைத்தையும் கொடுத்துவிடு
Give everything to Jesus,
The Lord of grace and mercy.

நண்பன் கைவிட்டானோ
நம்பினோர் எதிர்த்தனரோ
Has a friend abandoned you?
Have those you trusted turned against you?

கைவிடா நம் தேவனின்
கரம் பற்றி நடந்திடு
Hold on to the hand of our God,
Who will never leave or forsake you.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create