போசனந்தா னுமுண்டோ திருராப்
போசனம் போலுலகில்?
ராசரும் வையக நீசரும் அம்பரன்
நேசரும் யேசுவின் தாசரும் உண்டிடப் போசனம்
1. கர்த்தன் மரணத்தின் சாசன போசனம்;
கன்மி கட் கானமெய் நேசத்தின் போசனம்;
பக்தரை யொன்றாய் இணைத்திடும் போசனம்;
பஞ்சகாலத்தும் கிடைத்திடும் போசனம். போசனம்
2. பூர்வ ஏற்பாட்டோர்கள் காணாத போசனம்;
பொன் வானதூதரும் உண்ணாத போசனம்;
ஓர் காலமும் குறைவாகாத போசனம்;
ஒப்பில்லான் மாமிசம் ரத்தமாம் போசனம். போசனம்
3. பஸ்காப் பலியின்பொருள் என்னும் போசனம்;
பாவி புசிக்கும் சமாதான போசனம்;
நிஷ்கார நிந்தைப் பவம்போக்கும் போசனம்;
நின்மலன் தந்திடும் அற்புதப் போசனம். போசனம்
4. மாமலைப் பீடப் பலியான போசனம்;
மானிட ஞானத்துக் கெட்டாத போசனம்;
ஆமென்று நாங்கள் போதித்திடும் போசனம்;
அத்தனார் மெய்மொழியாலான போசனம். போசனம்
5. மாமிசம் அப்பத்தோடே வரும் போசனம்;
வல்லன் ரத்தன் ரசத்தோடுறும் போசனம்;
பூமியில் மோட்சம் கொணர்ந்திடும் போசனம்;
பொய்க் கிறிஸ்தோர்களுக் காக்கினைப் போசனம். போசனம்
6. ஒப்பனை யென்னக் கூடாதமெய்ப் போசனம்;
ஒன்று மற்றொன்றாக மாறாத போசனம்;
தப்பற நாங்கள் புசித்திடும் போசனம்;
சந்தோஷப் பாவப் பொறுப்பீயும் போசனம். போசனம்
7. செத்தும் உயிரோ டெழும்பிடும் போசனம்;
சீவனோ டென்றென்றும் வாழ்விக்கும் போசனம்;
நித்தமுண்டாலும் சலிக்காத போசனம்;
நேச சஞ்சீவி யெனுந்திருப் போசனம். போசனம்
Posanam Unndo lyrics songs, Posanam Unndo song lyrics , Posanam Unndo Lyrics Song Chords PPT -போசனந்தா னுமுண்டோ-திருராப்
Sign in to access this feature Sign Up
Karththan maranaththin saasana posanam;
Kanmi kad kaanamey nesaththin posanam;
Baktharai yondraai inaitthidum posanam;
Panjakaalathum kidaiththidum posanam;
Poorva erpaattor kaanadha posanam;
Pon vaanadhootharum unnaadha posanam;
Or kaalamum kuraivaagaadha posanam;
Oppillaan maamisam raththamaam posanam;
Baskap baliyinporul ennum posanam;
Paavi puchikkum samaadhaana posanam;
Nishkaar nindhaip pavampoakkum posanam;
Ninmalan thanthidum arputhap posanam;
Maamalaipeeda baliyaan posanam;
Maanida gnanaththuk kettadha posanam;
Aamendru naangal pothithidum posanam;
Aththanaar meymozhiyaalana posanam;
Maamisam appaththode varum posanam;
Vallan rathan rasaththodurum posanam;
Bhoomiyil moksham konarnthidum posanam;
Poik Christorgaluk kaakkinai posanam;
Oppanai yennak koodaadhameyp posanam;
Ondru mattrondraag maaraadha posanam;
Thappar naangal puchithidum posanam;
Santhoshap paavap poruppiyum posanam;
Seththum uyiro dezhumpidum posanam;
Seevano denrendrum vaazhvikum posanam;
Niththamundaalum salikkaadha posanam;
Nesa sanjeeviy yenundrup posanam;
1.கர்த்தன் மரணத்தின் சாசன போசனம்;
கன்மி கட் கானமெய் நேசத்தின் போசனம்;
Karththan maranaththin saasana posanam;
Kanmi kad kaanamey nesaththin posanam;
பக்தரை யொன்றாய் இணைத்திடும் போசனம்;
பஞ்சகாலத்தும் கிடைத்திடும் போசனம்.
Baktharai yondraai inaitthidum posanam;
Panjakaalathum kidaiththidum posanam;
2.பூர்வ ஏற்பாட்டோர்கள் காணாத போசனம்;
பொன் வானதூதரும் உண்ணாத போசனம்;
Poorva erpaattor kaanadha posanam;
Pon vaanadhootharum unnaadha posanam;
ஓர் காலமும் குறைவாகாத போசனம்;
ஒப்பில்லான் மாமிசம் ரத்தமாம் போசனம்.
Or kaalamum kuraivaagaadha posanam;
Oppillaan maamisam raththamaam posanam;
3.பஸ்காப் பலியின்பொருள் என்னும் போசனம்;
பாவி புசிக்கும் சமாதான போசனம்;
Baskap baliyinporul ennum posanam;
Paavi puchikkum samaadhaana posanam;
நிஷ்கார நிந்தைப் பவம்போக்கும் போசனம்;
நின்மலன் தந்திடும் அற்புதப் போசனம்.
Nishkaar nindhaip pavampoakkum posanam;
Ninmalan thanthidum arputhap posanam;
4.மாமலைப் பீடப் பலியான போசனம்;
மானிட ஞானத்துக் கெட்டாத போசனம்;
Maamalaipeeda baliyaan posanam;
Maanida gnanaththuk kettadha posanam;
ஆமென்று நாங்கள் போதித்திடும் போசனம்;
அத்தனார் மெய்மொழியாலான போசனம்.
Aamendru naangal pothithidum posanam;
Aththanaar meymozhiyaalana posanam;
5.மாமிசம் அப்பத்தோடே வரும் போசனம்;
வல்லன் ரத்தன் ரசத்தோடுறும் போசனம்;
Maamisam appaththode varum posanam;
Vallan rathan rasaththodurum posanam;
பூமியில் மோட்சம் கொணர்ந்திடும் போசனம்;
பொய்க் கிறிஸ்தோர்களுக் காக்கினைப் போசனம்.
Bhoomiyil moksham konarnthidum posanam;
Poik Christorgaluk kaakkinai posanam;
6.ஒப்பனை யென்னக் கூடாதமெய்ப் போசனம்;
ஒன்று மற்றொன்றாக மாறாத போசனம்;
Oppanai yennak koodaadhameyp posanam;
Ondru mattrondraag maaraadha posanam;
தப்பற நாங்கள் புசித்திடும் போசனம்;
சந்தோஷப் பாவப் பொறுப்பீயும் போசனம்.
Thappar naangal puchithidum posanam;
Santhoshap paavap poruppiyum posanam;
7செத்தும் உயிரோ டெழும்பிடும் போசனம்;
சீவனோ டென்றென்றும் வாழ்விக்கும் போசனம்;
Seththum uyiro dezhumpidum posanam;
Seevano denrendrum vaazhvikum posanam;
நித்தமுண்டாலும் சலிக்காத போசனம்;
நேச சஞ்சீவி யெனுந்திருப் போசனம்.
Niththamundaalum salikkaadha posanam;
Nesa sanjeeviy yenundrup posanam;
1.கர்த்தன் மரணத்தின் சாசன போசனம்;
கன்மி கட் கானமெய் நேசத்தின் போசனம்;
The Lord's ordinance through His death;
Love that frees sinners through His breath;
பக்தரை யொன்றாய் இணைத்திடும் போசனம்;
பஞ்சகாலத்தும் கிடைத்திடும் போசனம்.
It unites the faithful as one;
Available for all ages under the sun.
2.பூர்வ ஏற்பாட்டோர்கள் காணாத போசனம்;
பொன் வானதூதரும் உண்ணாத போசனம்;
A sacrament unseen by ancient ways;
Not tasted even by angels’ praise;
ஓர் காலமும் குறைவாகாத போசனம்;
ஒப்பில்லான் மாமிசம் ரத்தமாம் போசனம்.
Never lacking through any time;
Flesh and blood, a gift sublime.
3.பஸ்காப் பலியின்பொருள் என்னும் போசனம்;
பாவி புசிக்கும் சமாதான போசனம்;
A Eucharist with the meaning of sacrifice;
A peace that sinners’ hearts entice;
நிஷ்கார நிந்தைப் பவம்போக்கும் போசனம்;
நின்மலன் தந்திடும் அற்புதப் போசனம்.
Cleansing all unjust blame;
A wondrous gift to bear His name.
4.மாமலைப் பீடப் பலியான போசனம்;
மானிட ஞானத்துக் கெட்டாத போசனம்;
A sacrifice on the lofty altar’s seat;
Wisdom of mankind it keeps complete;
ஆமென்று நாங்கள் போதித்திடும் போசனம்;
அத்தனார் மெய்மொழியாலான போசனம்.
We proclaim it forevermore;
Confirmed by saints of ancient lore.
5.மாமிசம் அப்பத்தோடே வரும் போசனம்;
வல்லன் ரத்தன் ரசத்தோடுறும் போசனம்;
Flesh with sinless offering comes;
Power in His blood overcomes;
பூமியில் மோட்சம் கொணர்ந்திடும் போசனம்;
பொய்க் கிறிஸ்தோர்களுக் காக்கினைப் போசனம்.
Salvation to the earth it brings;
Protects false Christians from their sins.
6.ஒப்பனை யென்னக் கூடாதமெய்ப் போசனம்;
ஒன்று மற்றொன்றாக மாறாத போசனம்;
No comparison can be made;
One with another it won’t trade;
தப்பற நாங்கள் புசித்திடும் போசனம்;
சந்தோஷப் பாவப் பொறுப்பீயும் போசனம்.
We partake without a flaw;
Joy and sins, He bears them all.
7.செத்தும் உயிரோ டெழும்பிடும் போசனம்;
சீவனோ டென்றென்றும் வாழ்விக்கும் போசனம்;
Raises the dead to life anew;
Everlasting life He gives you too;
நித்தமுண்டாலும் சலிக்காத போசனம்;
நேச சஞ்சீவி யெனுந்திருப் போசனம்.
Endless, unfailing in its grace;
Love that sustains the human race.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List