Pothagar Vanthu Vittar Lyrics Song Chords PPT - போதகர் வந்துவிட்டார் உன்னை

போதகர் வந்துவிட்டார்
உன்னைத் தான் அழைக்கிறார்

எழுந்து வா – 4

1. கண்ணீர் கடலில் மூழ்கி
கலங்கி தவிக்கிறாயோ
கலங்காதே திகையாதே
கர்த்தர் உன் அடைக்கலம் மகனே

2. பாவச்சேற்றில் மூழ்கி
பயந்து சாகிறாயோ
தேவமைந்தன் தேடுகிறார்
தேற்றிட அழைக்கிறார் மகனே

3. கல்வாரி சிலுவையைப் பார்
கதறும் இயேசுவைப் பார்
உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்
உன் துக்க சுமந்து கொண்டார்

4. துன்பம் துயரம் உன்னை
சோர்வுக்குள் ஆக்கியதோ
அன்பர் இயேசு அழைக்கிறார்
அணைக்கத் துடிக்கிறார்

Pothagar Vanthu Vittar ,Pothagar Vanthu Vittar lyrics songs,Pothagar Vanthu Vittar song lyrics,Pothagar Vanthu Vittar Lyrics Song Chords PPT - போதகர் வந்துவிட்டார் உன்னை , Jebathotta Jeyageethangal Vol 3, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Pothagar Vanthu Vittar Lyrics Song Chords PPT - போதகர் வந்துவிட்டார் உன்னை Lyrics in English

Pothagar vandhuvittaar
Unnai thaan azhaikkiraar

Ezhundhu vaa – 4

1.Kanneer kadalil moozhgi
Kalangi thavikkiraayo

Kalangaathe thigaiyaathe
Karthar un adaikkalam magane

2.Paavachattril moozhgi
Payandhu saagiraiyo

Deva maindan thedugiraar
Thetrida azhaikkiraar magane

3.Kalvaari siluvaiyai paar
Katharum Yesuvai paar

Un paadugal yetru kondaar
Un dhukka sumandhu kondaar

4.Thunbam thuyaram unnai
Sorvukkul aakkiyatho

Anbar Yesu azhaikkiraar
Anaikka thudikkiraar

Pothagar Vanthu Vittar Lyrics Song Chords PPT - போதகர் வந்துவிட்டார் உன்னை Lyrics in English (Tanglish)

போதகர் வந்துவிட்டார்
உன்னைத் தான் அழைக்கிறார்
Pothagar vandhuvittaar
Unnai thaan azhaikkiraar

எழுந்து வா – 4
Ezhundhu vaa – 4

1.கண்ணீர் கடலில் மூழ்கி கலங்கி தவிக்கிறாயோ
Kanneer kadalil moozhgi kalangi thavikkiraayo

கலங்காதே திகையாதே கர்த்தர் உன் அடைக்கலம் மகனே
Kalangaathe thigaiyaathe Karthar un adaikkalam magane

2.பாவச்சேற்றில் மூழ்கி பயந்து சாகிறாயோ
Paavachattril moozhgi payandhu saagiraiyo

தேவமைந்தன் தேடுகிறார் தேற்றிட அழைக்கிறார் மகனே
Deva maindan thedugiraar thetrida azhaikkiraar magane

3.கல்வாரி சிலுவையைப் பார் கதறும் இயேசுவைப் பார்
Kalvaari siluvaiyai paar katharum Yesuvai paar

உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார் உன் துக்க சுமந்து கொண்டார்
Un paadugal yetru kondaar un dhukka sumandhu kondaar

4.துன்பம் துயரம் உன்னை சோர்வுக்குள் ஆக்கியதோ
Thunbam thuyaram unnai sorvukkul aakkiyatho

அன்பர் இயேசு அழைக்கிறார் அணைக்கத் துடிக்கிறார்
Anbar Yesu azhaikkiraar anaikka thudikkiraar

Pothagar Vanthu Vittar Lyrics Song Chords PPT - போதகர் வந்துவிட்டார் உன்னை Lyrics in English (Song Meaning)

போதகர் வந்துவிட்டார் உன்னைத் தான் அழைக்கிறார்
The Shepherd has come, He is calling you

எழுந்து வா – 4
Rise up – 4

கண்ணீர் கடலில் மூழ்கி கலங்கி தவிக்கிறாயோ
Are you drowning in an ocean of tears and confusion?

கலங்காதே திகையாதே கர்த்தர் உன் அடைக்கலம் மகனே
Do not be troubled or afraid; the Lord is your refuge, my son

பாவச்சேற்றில் மூழ்கி பயந்து சாகிறாயோ
Are you drowning in sin and living in fear?

தேவமைந்தன் தேடுகிறார் தேற்றிட அழைக்கிறார் மகனே
The Son of God is seeking you and calling you to comfort, my son

கல்வாரி சிலுவையைப் பார் கதறும் இயேசுவைப் பார்
Look at the Cross of Calvary and the suffering Jesus

உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார் உன் துக்க சுமந்து கொண்டார்
He has taken your suffering and carried your sorrow

துன்பம் துயரம் உன்னை சோர்வுக்குள் ஆக்கியதோ
Has pain and sorrow made you weary and broken?

அன்பர் இயேசு அழைக்கிறார் அணைக்கத் துடிக்கிறார்
Loving Jesus is calling you and longing to embrace you

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create