Potri Thuthipom Em Deva Lyrics Song Chords PPT - போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை

போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
புதிய இதயமுடனே – நேற்றும்
இன்றும் என்றும் மாறா இயேசுவை
நாம் என்றும் பாடித்துதிப்போம்

இயேசுவென்னும் நாமமே
என் ஆத்துமாவின் கீதமே
என் நேசரேசுவை நான் என்றும்
போற்றி மகிழ்ந்திடுவேன்

கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில் – காக்கும்
கரம்கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
அன்பை என்றும் பாடுவேன்

யோர்தான் நதிபோன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
ஆர்ப்பின் ஜெய தொனியோடே
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன்

தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன்

பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால் – ஆவி
ஆத்துமாவும் தேகம் யாவும் இன்று
ஈந்து தொண்டு செய்குவேன்

Potri Thuthipom Em Deva lyrics songs, Potri Thuthipom Em Deva song lyrics , Potri Thuthipom Em Deva Lyrics Song Chords PPT -போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை

Sign in to access this feature Sign Up

Potri Thuthipom Em Deva Lyrics Song Chords PPT - போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை Lyrics in English

Potri thudippom em Deva Devanai
Pudhiya idhayamudane netrum
Indrum endrum maara Yesuvai
Naam endrum paadith thudippom

Yesuvennum naamame
En aaththumaavin geethame
En nesare Yesuvai naan endrum
Potri magizhndhiduven

Kora bayangaramaana puyalil
Kodiya alaiyin maththiyil kaakkum
Karam kondu maarbil serththanaiththa
Anbai endrum paaduven

Yordhaan nadhi pondra sodhanaiyilum
Sorndhamizhnthu maaladhe
Aarpin jeya thoniyode
Paadhukaaththa anbai endrum paaduven

Thaai than baalaganaiye marappinum
Naan maravena endru sonnadhaal
Thaazhththi ennai avar kaiyil thandhu
Jeeva paadhai endrum oduven

Boomiyagilamum saatchiyaagave
Poongalendra kattalaiyaal aavi
Aaththumaavum dhegam yaavum indru
Eendhu thondu seiguven

Potri Thuthipom Em Deva Lyrics Song Chords PPT - போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை Lyrics in English (Tanglish)

போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
புதிய இதயமுடனே – நேற்றும்
Pottri thudhippom em deva devanai
Pudhiya idhayamudane – netrum

இன்றும் என்றும் மாறா இயேசுவை
நாம் என்றும் பாடித்துதிப்போம்
Indrum endrum maara Yesuvai
Naam endrum paadiththudhippom

இயேசுவென்னும் நாமமே
என் ஆத்துமாவின் கீதமே
Yesuvennum naamame
En aathumaavin geethame

என் நேசரேசுவை நான் என்றும்
போற்றி மகிழ்ந்திடுவேன்
En nesar Yesuvai naan endrum
Pottri magizhndhiduven

கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில் – காக்கும்
Kora bayangaramaana puyalil
Kodiya alaiyin maththiyil – kaakkum

கரம்கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
அன்பை என்றும் பாடுவேன்
Karam kondu maarbil serththanaiththa
Anbai endrum paaduven

யோர்தான் நதிபோன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
Yordhaan nadhi pondra sothanaiyilum
Sorndhu mizhundhu maaladhe

ஆர்ப்பின் ஜெய தொனியோடே
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன்
Aarppin jeya thoniyode
Paadhukaatha anbai endrum paaduven

தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்
Thaai than baalaganaiye marappinum
Naan maraven endru sonnadhaal

தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன்
Thaazhththi ennaiyavar kaiyil thandhu
Jeeva paadhai endrum oduven

பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால் – ஆவி
Boomiyagilamum saatchiyaagave
Pongalendra kattalaiyaal – aavi

ஆத்துமாவும் தேகம் யாவும் இன்று
ஈந்து தொண்டு செய்குவேன்
Aathumaavum dhegam yaavum indru
Eendhu thondu seiguven

Potri Thuthipom Em Deva Lyrics Song Chords PPT - போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை Lyrics in English (Song Meaning)

போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
புதிய இதயமுடனே – நேற்றும்
Let us praise our God of gods
With a new heart – yesterday

இன்றும் என்றும் மாறா இயேசுவை
நாம் என்றும் பாடித்துதிப்போம்
Today and forever unchanging Jesus
We will always sing and praise

இயேசுவென்னும் நாமமே
என் ஆத்துமாவின் கீதமே
The name Jesus
Is the song of my soul

என் நேசரேசுவை நான் என்றும்
போற்றி மகிழ்ந்திடுவேன்
My beloved Jesus, I will always
Praise and rejoice in You

கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில் – காக்கும்
In fierce and dreadful storms
Amid raging waves, You protect

கரம்கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
அன்பை என்றும் பாடுவேன்
With Your hand You embraced me
I will always sing of that love

யோர்தான் நதிபோன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
In trials like the river Jordan
I will not faint or fall

ஆர்ப்பின் ஜெய தொனியோடே
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன்
With a shout of victory
I will sing of Your protecting love

தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்
Even if a mother forgets her child
You said, “I will not forget you”

தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன்
Humbled, I place myself in His hands
I will run the path of life

பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால் – ஆவி
As a witness to all the earth
By His command to go – my spirit

ஆத்துமாவும் தேகம் யாவும் இன்று
ஈந்து தொண்டு செய்குவேன்
My soul and body today
I offer to serve Him

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create