Potriduvom En Yesuvai Lyrics Song Chords PPT - போற்றிடுவேன் என் இயேசுவையே

போற்றிடுவேன் என் இயேசுவையே
புகழ்ந்து பாடிடுவேன்
இதயத்தின் தெய்வமாம் இயேசு
என் வாழ்க்கையின் ஆரம்பம் இயேசு

மனுவாக வந்தவர் இயேசு
மனபாரங்கள் நீக்குவார் இயேசு
ஜீவனின் அதிபதி இயேசு
பரிசுத்தம் அளிப்பார் இயேசு

தம்மிடம் வருவோரை இயேசு
தயங்காமல் அணைப்பவர் இயேசு
மறுவாழ்வு அளிப்பவர் இயேசு
மகிமையில் சேர்ப்பவர் இயேசு

சமாதானம் நல்கிடும் இயேசு
மன மகிழ்ச்சிக்கு காரணர் இயேசு
சாந்தியும் அளிப்பவர் இயேசு
வாழ்வுக்கு துணையாவார் இயேசு

Potriduvom En Yesuvai lyrics songs,Potriduvom En Yesuvai song lyrics , Potriduvom En Yesuvai Lyrics Song Chords PPT - போற்றிடுவேன் என் இயேசுவையே

Sign in to access this feature Sign Up

Potriduvom En Yesuvai Lyrics Song Chords PPT - போற்றிடுவேன் என் இயேசுவையே Lyrics in English

Pottriduven en Yesuvaiye
Pugazhnthu paadiduven

Idhayathin deivamaam Yesu
En vaazhkaiyin aarambam Yesu

Manuvaaga vandhavar Yesu
Manapaarangal neekkuvaar Yesu

Jeevanin athipathi Yesu
Parisutham alippar Yesu

Thammidam varuvorai Yesu
Dayangamaal anaippar Yesu

Maruvaazhv alippar Yesu
Magimaiyil serppar Yesu

Samadhaanam nalkidum Yesu
Mana magizhchikku kaaranar Yesu

Santhiyum alippar Yesu
Vaazhvvukku thunaiyaavar Yesu

Potriduvom En Yesuvai Lyrics Song Chords PPT - போற்றிடுவேன் என் இயேசுவையே Lyrics in English (Tanglish)

போற்றிடுவேன் என் இயேசுவையே
புகழ்ந்து பாடிடுவேன்
Pottriduven en Yesuvaiye
Pugazhnthu paadiduven

இதயத்தின் தெய்வமாம் இயேசு
என் வாழ்க்கையின் ஆரம்பம் இயேசு
Idhayathin deivamaam Yesu
En vaazhkaiyin aarambam Yesu

மனுவாக வந்தவர் இயேசு
மனபாரங்கள் நீக்குவார் இயேசு
Manuvaaga vandhavar Yesu
Manapaarangal neekkuvaar Yesu

ஜீவனின் அதிபதி இயேசு
பரிசுத்தம் அளிப்பார் இயேசு
Jeevanin athipathi Yesu
Parisutham alippar Yesu

தம்மிடம் வருவோரை இயேசு
தயங்காமல் அணைப்பவர் இயேசு
Thammidam varuvorai Yesu
Dayangamaal anaippar Yesu

மறுவாழ்வு அளிப்பவர் இயேசு
மகிமையில் சேர்ப்பவர் இயேசு
Maruvaazhv alippar Yesu
Magimaiyil serppar Yesu

சமாதானம் நல்கிடும் இயேசு
மன மகிழ்ச்சிக்கு காரணர் இயேசு
Samadhaanam nalkidum Yesu
Mana magizhchikku kaaranar Yesu

சாந்தியும் அளிப்பவர் இயேசு
வாழ்வுக்கு துணையாவார் இயேசு
Santhiyum alippar Yesu
Vaazhvvukku thunaiyaavar Yesu

Potriduvom En Yesuvai Lyrics Song Chords PPT - போற்றிடுவேன் என் இயேசுவையே Lyrics in English (Song Meaning)

போற்றிடுவேன் என் இயேசுவையே
புகழ்ந்து பாடிடுவேன்
I will praise my Jesus
I will sing His glory

இதயத்தின் தெய்வமாம் இயேசு
என் வாழ்க்கையின் ஆரம்பம் இயேசு
Jesus, the God of my heart
Jesus, the beginning of my life

மனுவாக வந்தவர் இயேசு
மனபாரங்கள் நீக்குவார் இயேசு
Jesus who came as a man
He removes the burdens of the heart

ஜீவனின் அதிபதி இயேசு
பரிசுத்தம் அளிப்பார் இயேசு
Jesus, the Lord of life
He gives holiness to all

தம்மிடம் வருவோரை இயேசு
தயங்காமல் அணைப்பவர் இயேசு
Jesus welcomes all who come to Him
He embraces without hesitation

மறுவாழ்வு அளிப்பவர் இயேசு
மகிமையில் சேர்ப்பவர் இயேசு
Jesus gives eternal life
He brings us into His glory

சமாதானம் நல்கிடும் இயேசு
மன மகிழ்ச்சிக்கு காரணர் இயேசு
Jesus gives peace
He is the reason for joy in the heart

சாந்தியும் அளிப்பவர் இயேசு
வாழ்வுக்கு துணையாவார் இயேசு
Jesus gives calm and rest
He is the companion of our life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create