Potriduvom Thuthithiduvom Lyrics Song Chords PPT - போற்றிடுவோம் துதித்திடுவோம்

போற்றிடுவோம் துதித்திடுவோம்
சேனையின் தேவனை பாடி மகிழ்வோம்
பாடிடுவோம் கொண்டாடிடுவோம்
அல்லேலூயா துதி அவர்க்கே - அல்லேலூயா

1. கடந்திட்ட நாட்களில் நம்மை காத்தவர்
புதிதொரு நாளையும் நமக்கு தந்தார்
யுத்தங்கள் வெள்ளங்கள் பூகம்பம் வந்தாலும்
தேவன் நம்மைக் காத்துக் கொண்டார்

2. மேய்ப்பராய் நம்மையும் நடத்தி வந்தார்
வாழ்வையும் நன்மையால் நிரப்பிடுவார்
நமக்காக சிலுவையில் இரத்தமும் சிந்தியே
தேவன் நம்மைக் மீட்டுக் கொண்டார்

3. நம்மையும் அவரிடம் ஒப்புக் கொடுப்போம்
உலகத்தின் ஆசைகள் விட்டு விடுவோம்
அவரோடு பரலோக வாழ்வினில் நாமும்
என்றென்றும் வாழ்ந்திடுவோம்

Potriduvom Thuthithiduvom lyrics songs, Potriduvom Thuthithiduvom song lyrics , Potriduvom Thuthithiduvom Lyrics Song Chords PPT - போற்றிடுவோம் துதித்திடுவோம்

Sign in to access this feature Sign Up

Potriduvom Thuthithiduvom Lyrics Song Chords PPT - போற்றிடுவோம் துதித்திடுவோம் Lyrics in English

Pottriduvom Thudithiduvom
Senaiyin Devanai Paadi Magizhvom
Paadiduvom Kondadiduvom
Alleluya Thuthi Avarkke – Alleluya

Kadanditta Naadkalil Nammai Kaaththavar
Pudhidhoru Naalayum Namakku Thandhaar
Yuththangal Vellangal Pookampam Vandhaalum
Devan Nammaik Kaaththu Kondaar

Meyyparaa Nammaiyum Nadaththi Vandhaar
Vaazhvyaiyum Nanmaiyal Nirappiduvaar
Namakkaga Siluvaiyil Irathamum Sindhiyé
Devan Nammai Meetthu Kondaar

Nammai Avarkidam Oppu Koduppom
Ulagaththin Aasaigal Vittu Viduvom
Avarodhu Paraloka Vaazhviyinil Naamum
Endrendrum Vaazhnthiduvom

Potriduvom Thuthithiduvom Lyrics Song Chords PPT - போற்றிடுவோம் துதித்திடுவோம் Lyrics in English (Tanglish)

போற்றிடுவோம் துதித்திடுவோம்
சேனையின் தேவனை பாடி மகிழ்வோம்
Pottriduvom Thudithiduvom
Senaiyin Devanaip Paadi Magizhvom

பாடிடுவோம் கொண்டாடிடுவோம்
அல்லேலூயா துதி அவர்க்கே - அல்லேலூயா
Paadiduvom Kondadiduvom
Alleluya Thuthi Avarkke – Alleluya

கடந்திட்ட நாட்களில் நம்மை காத்தவர்
புதிதொரு நாளையும் நமக்கு தந்தார்
Kadanditta Naadkalil Nammai Kaaththavar
Pudhidhoru Naalayum Namakku Thandhaar

யுத்தங்கள் வெள்ளங்கள் பூகம்பம் வந்தாலும்
தேவன் நம்மைக் காத்துக் கொண்டார்
Yuththangal Vellangal Pookampam Vandhaalum
Devan Nammai Kaaththu Kondaar

மேய்ப்பராய் நம்மையும் நடத்தி வந்தார்
வாழ்வையும் நன்மையால் நிரப்பிடுவார்
Meyyparaa Nammaiyum Nadaththi Vandhaar
Vaazhvyaiyum Nanmaiyal Nirappiduvaar

நமக்காக சிலுவையில் இரத்தமும் சிந்தியே
தேவன் நம்மைக் மீட்டுக் கொண்டார்
Namakkaga Siluvaiyil Irathamum Sindhiyé
Devan Nammai Meetthu Kondaar

நம்மையும் அவரிடம் ஒப்புக் கொடுப்போம்
உலகத்தின் ஆசைகள் விட்டு விடுவோம்
Nammai Avarkidam Oppu Koduppom
Ulagaththin Aasaigal Vittu Viduvom

அவரோடு பரலோக வாழ்வினில் நாமும்
என்றென்றும் வாழ்ந்திடுவோம்
Avarodu Paraloka Vaazhviyinil Naamum
Endrendrum Vaazhnthiduvom

Potriduvom Thuthithiduvom Lyrics Song Chords PPT - போற்றிடுவோம் துதித்திடுவோம் Lyrics in English (Song Meaning)

போற்றிடுவோம் துதித்திடுவோம்
சேனையின் தேவனை பாடி மகிழ்வோம்
We Will Praise, We Will Worship
Singing And Rejoicing Over The Lord Of The Hosts

பாடிடுவோம் கொண்டாடிடுவோம்
அல்லேலூயா துதி அவர்க்கே - அல்லேலூயா
We Will Sing And Celebrate
Alleluia, Praise To Him – Alleluia

கடந்திட்ட நாட்களில் நம்மை காத்தவர்
புதிதொரு நாளையும் நமக்கு தந்தார்
He Who Protected Us In Past Days
Gave Us A New Day

யுத்தங்கள் வெள்ளங்கள் பூகம்பம் வந்தாலும்
தேவன் நம்மைக் காத்துக் கொண்டார்
Even If Wars, Floods, Or Earthquakes Came
God Kept Protecting Us

மேய்ப்பராய் நம்மையும் நடத்தி வந்தார்
வாழ்வையும் நன்மையால் நிரப்பிடுவார்
He Led Us As A Shepherd
Filling Our Lives With Goodness

நமக்காக சிலுவையில் இரத்தமும் சிந்தியே
தேவன் நம்மைக் மீட்டுக் கொண்டார்
For Us, He Shed Blood On The Cross
God Redeemed Us

நம்மையும் அவரிடம் ஒப்புக் கொடுப்போம்
உலகத்தின் ஆசைகள் விட்டு விடுவோம்
We Will Surrender Ourselves To Him
Leaving Worldly Desires Behind

அவரோடு பரலோக வாழ்வினில் நாமும்
என்றென்றும் வாழ்ந்திடுவோம்
We Will Live With Him In Eternal Life
Forever And Ever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create