Potruvom Vaarungal Song Lyrics PPT - பரிசுத்த தேவ பாலன் வந்து பாகுங்கள்

பரிசுத்த தேவ பாலன் வந்து பாருங்கள்
தேவ ராஜன் மண்ணில் பிறந்தார்
நம் தேவன் அவர் புகழுக்கு பாத்திரர்
இயேசுவை போற்ற வாருங்கள்

போற்றுவோம் வாருங்கள் இரட்சகர் பிறந்தாரே
கர்த்தர் பூமியை ஆளுகை செய்வார்
போற்றுவோம் வாருங்கள் இரட்சகர் பிறந்தாரே
கர்த்தர் பெரியவர் எல்லா புகழுக்கு பாத்திரர்
பூமி எங்கும் ராஜனை போற்றிடுவோம்

மீட்பர் வந்துவிட்டார் தேசங்கள் காணட்டும்
மலைகள் போற்றும் இரட்சகரை
வானோர் மகிழட்டும் தேவ ராஜன் பிறக்கையில்
இயேசுவை போற்ற வாருங்கள்

Christmas Songs Lyrics PPT Christmas songs lyrics, Potruvom Vaarungal Song Lyrics , Potruvom Vaarungal Song Lyrics, Bro Jeevan Chelladurai

Sign in to access this feature Sign Up

Potruvom Vaarungal Song Lyrics PPT - பரிசுத்த தேவ பாலன் வந்து பாகுங்கள் Lyrics in English

Parisuttha Deva paalan vandhu paarungal
Deva raajan mannil pirandhaar
Nam Devan avar pugazhukku paathirar
Yesuvai potra vaarungal

PotruvOm vaarungal iratchagar pirandhaare
Karthar bhoomiyai aalgai seivaar
PotruvOm vaarungal iratchagar pirandhaare
Karthar periyavar ella pugazhukku paathirar
Bhoomi engum raajanaai potriduvOm

Meedpar vandhuvittaar deshangal kaanattum
Malaigal potrum iratchagarai
Vaanor magizhattum Deva raajan pirakkaiyil
Yesuvai potra vaarungal

Potruvom Vaarungal Song Lyrics PPT - பரிசுத்த தேவ பாலன் வந்து பாகுங்கள் Lyrics in English (Tanglish)

பரிசுத்த தேவ பாலன் வந்து பாருங்கள்
தேவ ராஜன் மண்ணில் பிறந்தார்
Parisuttha Deva paalan vandhu paarungal
Deva raajan mannil pirandhaar

நம் தேவன் அவர் புகழுக்கு பாத்திரர்
இயேசுவை போற்ற வாருங்கள்
Nam Devan avar pugazhukku paathirar
Yesuvai potra vaarungal

போற்றுவோம் வாருங்கள் இரட்சகர் பிறந்தாரே
கர்த்தர் பூமியை ஆளுகை செய்வார்
PotruvOm vaarungal iratchagar pirandhaare
Karthar bhoomiyai aalgai seivaar

போற்றுவோம் வாருங்கள் இரட்சகர் பிறந்தாரே
கர்த்தர் பெரியவர் எல்லா புகழுக்கு பாத்திரர்
Bhoomi engum raajanaai potriduvOm
Karthar periyavar ella pugazhukku paathirar

மீட்பர் வந்துவிட்டார் தேசங்கள் காணட்டும்
மலைகள் போற்றும் இரட்சகரை
Meedpar vandhuvittaar deshangal kaanattum
Malaigal potrum iratchagarai

வானோர் மகிழட்டும் தேவ ராஜன் பிறக்கையில்
இயேசுவை போற்ற வாருங்கள்
Vaanor magizhattum Deva raajan pirakkaiyil
Yesuvai potra vaarungal

Potruvom Vaarungal Song Lyrics PPT - பரிசுத்த தேவ பாலன் வந்து பாகுங்கள் Lyrics in English (Song Meaning)

பரிசுத்த தேவ பாலன் வந்து பாருங்கள்
தேவ ராஜன் மண்ணில் பிறந்தார்
Come, see the Holy Child who has come
The King of Heaven is born on earth

நம் தேவன் அவர் புகழுக்கு பாத்திரர்
இயேசுவை போற்ற வாருங்கள்
Our God is worthy of all praise
Let us come and worship Jesus

போற்றுவோம் வாருங்கள் இரட்சகர் பிறந்தாரே
கர்த்தர் பூமியை ஆளுகை செய்வார்
Let us praise, for the Savior is born
The Lord will reign over the earth

போற்றுவோம் வாருங்கள் இரட்சகர் பிறந்தாரே
கர்த்தர் பெரியவர் எல்லா புகழுக்கு பாத்திரர்
Let us praise, the Savior has arrived
The Lord is great, worthy of all glory

பூமி எங்கும் ராஜனை போற்றிடுவோம்
மீட்பர் வந்துவிட்டார் தேசங்கள் காணட்டும்
All the earth shall praise the King
The Redeemer has come, let nations see

மலைகள் போற்றும் இரட்சகரை
வானோர் மகிழட்டும் தேவ ராஜன் பிறக்கையில்
The mountains shall praise the Savior
Let the heavens rejoice at the birth of the King

இயேசுவை போற்ற வாருங்கள்
Come, let us all worship Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create