Pottri Thuthi Pugalnthu Thuthi Lyrics Song Chords PPT - போற்றித் துதி புகழ்ந்து துதி

போற்றித் துதி புகழ்ந்து துதி உந்தன்
பரிசுத்த நாயகனை ஏற்றித் துதி

தந்தார் இயேசு சுதனை எங்களுக்காய் இந்தத்
தரணிதனில் போகவிட்டார் மானிடர்க்காய்
கன்ம வினையெல்லாம் தீர்க்க வந்தார் பொல்லாக்
கருமங்கள் யாவையும் போக்க வந்தார்

தீராத விஷமெல்லாம் தீர்க்க வந்தார் நாம்
தீயில் அகப்படாமல் தூக்க வந்தார்
பாவத்தில் மரித்தோரை உயிர்ப்பிப்பார் நித்திய
பாதாளத்தில் போவோரைத் தப்புவிப்பார்

பொல்லாத உலகத்தின் மாய்கையாலே சாத்தான்
போதிக்கிறான் உன்னை வாதிக்கிறான்
நில்லாதே பாவி நீ நில்லாதே அங்கே
நிற்கும் அந்தப் பாதை தான் பொல்லாததே

மேலான இரட்சிப்பை கூறுகின்ற இந்த
மேன்மையுள்ள இரட்சகரைப் பாராயோ
வாராயோ பாவி நீ கேளாயோ இப்போ
பராபரனை வந்து சரண் அடையாயோ

Pottri Thuthi Pugalnthu Thuthi lyrics songs, Pottri Thuthi Pugalnthu Thuthi song lyrics , Pottri Thuthi Pugalnthu Thuthi Lyrics Song Chords PPT - போற்றித் துதி புகழ்ந்து துதி

Sign in to access this feature Sign Up

Pottri Thuthi Pugalnthu Thuthi Lyrics Song Chords PPT - போற்றித் துதி புகழ்ந்து துதி Lyrics in English

Pottri thuthi pugazhndhu thuthi undhan
Parisuththa naayaganai yettri thuthi

Thandhaar Yesu suthanai engalukkaai indha
Tharanithanil poga vittaar maanidarkkaai

Kanma vinaiyellaam theerkka vandhaar pollaak
Karumangal yaavaiyum pokka vandhaar

Theeraadha vishamellaam theerkka vandhaar naam
Theeyil agappadaamal thookka vandhaar

Paavathil mariththorai uyirppippaar niththiya
Paathaalathil povorai thappuvippaar

Pollaadha ulagaththin maaykaiyaalae saaththaan
Pothikkiraan unnai vaadhikkiraan

Nillaadhae paavi nee nillaadhae angae
Nirkkum andha paadhai thaan pollaadhadhae

Melaana iratchippai koorugindra indha
Menmaiyulla iratchagarai paaraayo

Vaaraayo paavi nee kaelaayo ippo
Parabarannai vandhu saran adaiyaayo

Pottri Thuthi Pugalnthu Thuthi Lyrics Song Chords PPT - போற்றித் துதி புகழ்ந்து துதி Lyrics in English (Tanglish)

போற்றித் துதி புகழ்ந்து துதி உந்தன்
பரிசுத்த நாயகனை ஏற்றித் துதி
Pottri thuthi pugazhndhu thuthi undhan
Parisuththa naayaganai yettri thuthi

தந்தார் இயேசு சுதனை எங்களுக்காய் இந்தத்
தரணிதனில் போகவிட்டார் மானிடர்க்காய்
Thandhaar Yesu suthanai engalukkaai indha
Tharanithanil poga vittaar maanidarkkaai

கன்ம வினையெல்லாம் தீர்க்க வந்தார் பொல்லாக்
கருமங்கள் யாவையும் போக்க வந்தார்
Kanma vinaiyellaam theerkka vandhaar pollaak
Karumangal yaavaiyum pokka vandhaar

தீராத விஷமெல்லாம் தீர்க்க வந்தார் நாம்
தீயில் அகப்படாமல் தூக்க வந்தார்
Theeraadha vishamellaam theerkka vandhaar naam
Theeyil agappadaamal thookka vandhaar

பாவத்தில் மரித்தோரை உயிர்ப்பிப்பார் நித்திய
பாதாளத்தில் போவோரைத் தப்புவிப்பார்
Paavathil mariththorai uyirppippaar niththiya
Paathaalathil povorai thappuvippaar

பொல்லாத உலகத்தின் மாய்கையாலே சாத்தான்
போதிக்கிறான் உன்னை வாதிக்கிறான்
Pollaadha ulagaththin maaykaiyaalae saaththaan
Pothikkiraan unnai vaadhikkiraan

நில்லாதே பாவி நீ நில்லாதே அங்கே
நிற்கும் அந்தப் பாதை தான் பொல்லாததே
Nillaadhae paavi nee nillaadhae angae
Nirkkum andha paadhai thaan pollaadhadhae

மேலான இரட்சிப்பை கூறுகின்ற இந்த
மேன்மையுள்ள இரட்சகரைப் பாராயோ
Melaana iratchippai koorugindra indha
Menmaiyulla iratchagarai paaraayo

வாராயோ பாவி நீ கேளாயோ இப்போ
பராபரனை வந்து சரண் அடையாயோ
Vaaraayo paavi nee kaelaayo ippo
Parabarannai vandhu saran adaiyaayo

Pottri Thuthi Pugalnthu Thuthi Lyrics Song Chords PPT - போற்றித் துதி புகழ்ந்து துதி Lyrics in English (Song Meaning)

போற்றித் துதி புகழ்ந்து துதி உந்தன்
பரிசுத்த நாயகனை ஏற்றித் துதி
Praise and worship and glorify
Exalt your holy Lord

தந்தார் இயேசு சுதனை எங்களுக்காய் இந்தத்
தரணிதனில் போகவிட்டார் மானிடர்க்காய்
Jesus gave His Son for us
And sent Him into this world for mankind

கன்ம வினையெல்லாம் தீர்க்க வந்தார் பொல்லாக்
கருமங்கள் யாவையும் போக்க வந்தார்
He came to remove all sins
He came to take away every evil deed

தீராத விஷமெல்லாம் தீர்க்க வந்தார் நாம்
தீயில் அகப்படாமல் தூக்க வந்தார்
He came to heal every incurable poison
He came to lift us so we may not fall into evil

பாவத்தில் மரித்தோரை உயிர்ப்பிப்பார் நித்திய
பாதாளத்தில் போவோரைத் தப்புவிப்பார்
He gives life to those dead in sin
He saves those going to eternal destruction

பொல்லாத உலகத்தின் மாய்கையாலே சாத்தான்
போதிக்கிறான் உன்னை வாதிக்கிறான்
By the deception of this evil world satan
Teaches you and argues against you

நில்லாதே பாவி நீ நில்லாதே அங்கே
நிற்கும் அந்தப் பாதை தான் பொல்லாததே
Do not stand there sinner
That path you stand on is evil

மேலான இரட்சிப்பை கூறுகின்ற இந்த
மேன்மையுள்ள இரட்சகரைப் பாராயோ
Look at this glorious Savior
Who proclaims the greatest salvation

வாராயோ பாவி நீ கேளாயோ இப்போ
பராபரனை வந்து சரண் அடையாயோ
Will you come sinner will you listen now
Will you come and surrender to the Almighty

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create