போற்றித் துதிப்போமே – இரட்சகனை
ஏற்றித் துதிப்போமே
போற்றித் துதித்துமே ஏற்றித் துதித்துமே
பொற்பரனை எங்கள் தற்பரனை நாம்
1. சுவர்க்கத்தை விட்டவனை,
புவியினில் வந்து உதித்தவனை
பாவிகளின் பெரும் பாவந்தனைப் போக்கப்
பாரினில் பாலகனாக வந்தவனை
2. பெத்லேகில் உதித்த பெரும்
பாவிகளின் நேயனை கெத்சமனே
தனில் பாவிகளுக்காகக் கண்ணீர்
விட்டு ஜெபம் செய்தவனை நாம்
3. கல்வாரியின் அரசை எங்கள்
சபைத்தலையாம் இயேசையனை
ஈனக் குருசிலறையுண்டிருந்த நல்
இயேசையனை, எங்கள் மேசியாவை, நாம்
4. பெந்தெகொஸ் தென்னாளில் ஒன்றாய்க்
கூடிப் பிரார்த்தித்த அந்நாளில்
வல்லமையான விதமாக ஆவியை
வருஷித்து ஆசீர்வதித்தவனை நாம்
Pottri Thuthipomae lyrics songs, Pottri Thuthipomae song lyrics , Pottri Thuthipomae Lyrics Song Chords PPT -போற்றித் துதிப்போமே – இரட்சகனை
Sign in to access this feature Sign Up
Pottri Thuthippome – Ratchaganai
Etrith Thuthippome
Pottri Thuthiththume Etrith Thuthiththume
Porparanai Engal Tharparanai Naam
Suvarkkaththai Vittavanai
Buviyinil Vandhu Udhiththavanai
Paavigalin Perum Paavanthanai Pokka
Paarinil Paalaganaga Vandhavanai
Bethlehemil Udhiththa Perum
Paavigalin Neyanai Gethsemane
Thanil Paavigalukkaaga Kanneer
Vittu Jebam Seidhavanai Naam
Kalvaariyin Arasai Engal
Sabai Thalaiyaam Yesaiyanai
Eenak Kurusilaraiyundhirundha Nal
Yesaiyanai Engal Mesiyavai Naam
Penthekos Thennaalil Ondraai
Koodi Praarththiththa Annaalil
Vallamaiyaana Vidhamaaga Aaviyai
Varushiththu Aaseervadhiththavanai Naam
போற்றித் துதிப்போமே – இரட்சகனை
ஏற்றித் துதிப்போமே
Pottri Thuthippome – Ratchaganai
Etrith Thuthippome
போற்றித் துதித்துமே ஏற்றித் துதித்துமே
பொற்பரனை எங்கள் தற்பரனை நாம்
Pottri Thuthiththume Etrith Thuthiththume
Porparanai Engal Tharparanai Naam
சுவர்க்கத்தை விட்டவனை,
புவியினில் வந்து உதித்தவனை
Suvarkkaththai Vittavanai
Buviyinil Vandhu Udhiththavanai
பாவிகளின் பெரும் பாவந்தனைப் போக்கப்
பாரினில் பாலகனாக வந்தவனை
Paavigalin Perum Paavanthanai Pokka
Paarinil Paalaganaga Vandhavanai
பெத்லேகில் உதித்த பெரும்
பாவிகளின் நேயனை கெத்சமனே
Bethlehemil Udhiththa Perum
Paavigalin Neyanai Gethsemane
தனில் பாவிகளுக்காகக் கண்ணீர்
விட்டு ஜெபம் செய்தவனை நாம்
Thanil Paavigalukkaaga Kanneer
Vittu Jebam Seidhavanai Naam
கல்வாரியின் அரசை எங்கள்
சபைத்தலையாம் இயேசையனை
Kalvaariyin Arasai Engal
Sabai Thalaiyaam Yesaiyanai
ஈனக் குருசிலறையுண்டிருந்த நல்
இயேசையனை, எங்கள் மேசியாவை, நாம்
Eenak Kurusilaraiyundhirundha Nal
Yesaiyanai Engal Mesiyavai Naam
பெந்தெகொஸ் தென்னாளில் ஒன்றாய்க்
கூடிப் பிரார்த்தித்த அந்நாளில்
Penthekos Thennaalil Ondraai
Koodi Praarththiththa Annaalil
வல்லமையான விதமாக ஆவியை
வருஷித்து ஆசீர்வதித்தவனை நாம்
Vallamaiyaana Vidhamaaga Aaviyai
Varushiththu Aaseervadhiththavanai Naam
போற்றித் துதிப்போமே – இரட்சகனை
ஏற்றித் துதிப்போமே
Let us praise and worship the Savior
Let us exalt and praise
போற்றித் துதித்துமே ஏற்றித் துதித்துமே
பொற்பரனை எங்கள் தற்பரனை நாம்
Praising and exalting
Our glorious Lord, our present God
சுவர்க்கத்தை விட்டவனை,
புவியினில் வந்து உதித்தவனை
The One who left heaven
And was born on earth
பாவிகளின் பெரும் பாவந்தனைப் போக்கப்
பாரினில் பாலகனாக வந்தவனை
To remove the great sins of sinners
He came as a child to this world
பெத்லேகில் உதித்த பெரும்
பாவிகளின் நேயனை கெத்சமனே
Born in Bethlehem
The beloved of sinners, in Gethsemane
தனில் பாவிகளுக்காகக் கண்ணீர்
விட்டு ஜெபம் செய்தவனை நாம்
He who wept and prayed
For sinners
கல்வாரியின் அரசை எங்கள்
சபைத்தலையாம் இயேசையனை
The King of Calvary
Jesus, the head of the Church
ஈனக் குருசிலறையுண்டிருந்த நல்
இயேசையனை, எங்கள் மேசியாவை, நாம்
The good Jesus crucified on the cross
Our Messiah
பெந்தெகொஸ் தென்னாளில் ஒன்றாய்க்
கூடிப் பிரார்த்தித்த அந்நாளில்
On the day of Pentecost
When they gathered and prayed
வல்லமையான விதமாக ஆவியை
வருஷித்து ஆசீர்வதித்தவனை நாம்
He poured out the Spirit powerfully
And blessed us
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List